மகிழ் நலமனை Magizh Siddha Health Care

மகிழ் நலமனை Magizh Siddha Health Care Holistic health care by Siddha System

https://youtu.be/DDGZ6-THBH8கோடை கால நோய்களை வெல்ல வழிகள்...
27/03/2023

https://youtu.be/DDGZ6-THBH8
கோடை கால நோய்களை வெல்ல வழிகள்...

How to manage summer-Health

காதில் சிழ் வடிதல் நிற்க....  |   |   |  |
01/12/2022

காதில் சிழ் வடிதல் நிற்க....
| | | |

பல்வலி திர......  |   |   |  |
24/11/2022

பல்வலி திர......
| | | |

அடிக்கடி வரும் தலைவலி தீர...  |   |   |  |
24/11/2022

அடிக்கடி வரும் தலைவலி தீர...
| | | |

இதயம் பலம் பெற....  |   |   |  |
22/11/2022

இதயம் பலம் பெற....
| | | |

உடல் எடைக்குறைய....  |   |   |  |
21/11/2022

உடல் எடைக்குறைய....
| | | |

கருப்பை கோளறுகள் வரமால் நலமுடன் வாழ....  |   |   |  |
21/11/2022

கருப்பை கோளறுகள் வரமால் நலமுடன் வாழ....

| | | |

முகம் பளபளப்பாக மாற....  |   |   |  |
20/11/2022

முகம் பளபளப்பாக மாற....

| | | |

11/11/2022
11/11/2022

24/10/2022
மென்மையான சருமத்திற்கு பயன்படுத்துங்கள்....  |   |   |  |
12/09/2022

மென்மையான சருமத்திற்கு பயன்படுத்துங்கள்....
| | | |

Best relief for Gastrointestinal disorders,  # siddha  # Gunmam
30/07/2022

Best relief for Gastrointestinal disorders, # siddha # Gunmam

   # Magizhnalamanai
12/05/2022

# Magizhnalamanai

11/11/2021

சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி வருகிறதா ? உங்களுக்கு..... கட்டுப்படுத்த வழி என்ன ...விளக்குகிறார் மருத்துவர் தெ.வேலாயுதம்
| | | | |

10/11/2021

சமையல் எண்ணெய் உடலுக்கு உகந்ததா ? அல்லது கெடா ? விளக்குகிறார் மருத்துவர் தெ.வேலாயுதம்
| | | | |

09/11/2021

இரவில் சிறுநீர் கழித்தலை கட்டுப்படுத்த வழிமுறைகள் என்ன விளக்குகிறார் மருத்துவர் தெ.வேலாயுதம்
| | | | |

சித்தர்களின் அருளோடு தங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மத்தாப்பூ போல் என்றும் ஒளி வீசட்டும்அனைவருக்கும் தீப ஒளி திருநாள்  நல்வாழ...
03/11/2021

சித்தர்களின் அருளோடு தங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மத்தாப்பூ போல் என்றும் ஒளி வீசட்டும்

அனைவருக்கும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள் !
| | | | |

அனைவருக்கும் ஆயுத பூசை நல்வாழ்த்துகள் !  |   |   |  |  |
15/10/2021

அனைவருக்கும் ஆயுத பூசை நல்வாழ்த்துகள் !
| | | | |

06/06/2021

ஒரே மாத்திரையில் கொரோனாவை குணப்படுத்தல் சாத்தியமா..?

06/06/2021

சித்த மருத்துவத்திற்கு தனி அமைச்சகம் வேண்டும்...சித்த மருத்துவர் வேலாயுதம்

06/06/2021

கருப்பு பூஞ்சை தாக்குதலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள நாம் செய்ய வேண்டியது என்ன?

| | | |
|

04/06/2021

கொரோனா மூன்றாவது அலையிலிருந்து நம் குழந்தைகளை எப்படி பாதுகாத்துக்கொளளுங்கள்...

| | | |
|

இணைந்திடுங்கள் கொரோனா குறித்த உங்கள் சந்தேகங்களை சித்த மருத்துவர் வேலாயுதம் அவர்களிடம் கேட்டு நலமுடன் வாழுங்கள்...      ...
04/06/2021

இணைந்திடுங்கள் கொரோனா குறித்த உங்கள் சந்தேகங்களை சித்த மருத்துவர் வேலாயுதம் அவர்களிடம் கேட்டு நலமுடன் வாழுங்கள்...

*சித்த மருத்துவத்துக்குத் தனி அமைச்சகம்!- வேண்டுகோள் விடுக்கும் இந்திய சித்த மருத்துவ சங்க செயலாளர் மருத்துவர்.தெ.வேலாயு...
02/06/2021

*சித்த மருத்துவத்துக்குத் தனி அமைச்சகம்!- வேண்டுகோள் விடுக்கும் இந்திய சித்த மருத்துவ சங்க செயலாளர் மருத்துவர்.தெ.வேலாயுதம்.*
‘வல்லவன் வகுத்ததே வாய்க்கால்’ என்பதுபோல, மருத்துவத் துறையைப் பொறுத்தவரையில் அலோபதி மருத்துவர்கள் வைத்ததே சட்டம் என்றிருந்த நிலை இந்தக் கரோனா காலத்தில் கொஞ்சம் மாறத் தொடங்கியிருக்கிறது. மத்திய அரசு ஆயுஷ் அமைச்சகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. தமிழ்நாடு அரசும் அலோபதி மருத்துவர் அல்லாத ஒருவரை மருத்துவத் துறை அமைச்சராக நியமித்திருப்பதுடன், கரோனா சிகிச்சைக்காக சித்தா சிறப்பு கரோனா சிகிச்சை மையங்களைத் திறக்கவும் ஆணையிட்டிருக்கிறது. இதையடுத்து, 100 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டிருக்கும் சித்த மருத்துவத்தின் மறுமலர்ச்சிக்கு உகந்த காலம் உருவாகிவிட்டதாகவே நம்புகிறார்கள் அம்மருத்துவ முறையைப் பின்பற்றுபவர்கள்.
இதன் நீட்சியாக, கல்வித் துறையைப் பள்ளிக் கல்வித் துறை உயர் கல்வித் துறை என்றும், பொதுப்பணித் துறையை நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை என்றும் 2 அமைச்சகங்களாகப் பிரித்ததுபோல, மருத்துவத் துறையையும் சித்தா, அலோபதி என்று இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது.
நமக்குச் சித்த மருத்துவமே சிறந்தது
இதுகுறித்து தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் சங்கச் செயலாளரும், பிஎச்.டி முடித்த சித்த மருத்துவருமான வேலாயுதத்திடம் பேசினோம்.
“சித்த மருத்துவம் என்பது வெறுமனே மருந்து கொடுப்பது மட்டுமல்ல. அது ஒரு வாழ்வியல் முறை. ‘எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்’ என்றாரே வள்ளுவர். அப்படி நாம் உணவே மருந்து என்று வாழ்ந்திருந்தால் இன்று இவ்வளவு பெரிய சிக்கலுக்கு ஆளாகியிருக்க மாட்டோம். முன்பு பள்ளிப் பாடத்திட்டத்திலேயே சித்த மருத்துவம் இருந்தது. அதை நீக்கிவிட்டோம். அறநிலையத் துறை கோயில்களில் சித்த மருந்தகங்கள் இருந்தன. இப்போது வடபழனி, திருவேற்காடு போன்ற ஒரு சில கோயில்களில் மட்டுமே அவை செயல்படுகின்றன. மற்ற இடங்களில் அவை மூடப்பட்டுவிட்டன. சென்னை மாநகரில் முன்பு 11 மண்டலங்களிலும் சித்த மருத்துவமனைகள் இருந்தன. அவையும் இப்போது இல்லை. மீண்டும் அங்கெல்லாம் சித்த மருத்துவப் பிரிவுகளை உருவாக்குவதுடன், மாவட்டந்தோறும் சித்த மருத்துவக் கல்லூரிகள், ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு சித்த மருந்தகம் என்று இதை விரிவுபடுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின்கீழ் 11 சித்த மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. அவை இதுவரையில் 7 ஆயிரம் சித்த மருத்துவர்களை உருவாக்கியிருக்கும் நிலையில், தமிழக அரசு அவர்களில் ஆயிரம் பேரை மட்டும்தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. நம் நாட்டில் மருத்துவச் செலவு கன்னாபின்னாவென்று உயர்ந்திருக்கிறது. ஏழைகளுக்கு எட்டாக்கனியாக மருத்துவம் மாறிக்கொண்டிருக்கிறது. ஏழ்மையும், மக்கள் தொகையும் அதிகமுள்ள நம் நாட்டுக்குச் சித்த மருத்துவமே சிறந்தது. எனவே, ஆரம்ப சுகாதாரம் மற்றும் பொது சுகாதாரத்துக்குச் சித்த மருத்துவம், அவசர சிகிச்சை மற்றும் உயர் சிகிச்சைக்கு மட்டுமே நவீன மருத்துவம் என்கிற கொள்கை முடிவைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்.
முதல்படியாக இப்போது தொடங்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சித்த மருத்துவ முகாம்களை நிரந்தர மருத்துவமனைகளாக மாற்றி, போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும். கரோனாவைக் கட்டுப்படுத்த சித்த மருந்துகள் இருக்கின்றன. அதுபற்றிய அடிப்படைப் புரிதலே இல்லாத அலோபதி மருத்துவர்கள் அதை நிரூபித்துக்காட்டச் சொல்கிற இடத்தில் இருக்கிறார்கள். எங்களுக்குப் போதிய நிதியும், முழுச் சுதந்திரமும் கொடுத்தால் கரோனாவை வெல்ல முடியும்” என்றார் வேலாயுதம்.
FROM THE HINDU - TAMIL
# CORONA
# SIDDHA
# CORONA SIDDHA



GOVERNMENT

கற்ப மூலிகையான வல்லாரையை உட்கொண்டு வந்தால் சளி, ஈளை ,காசம் முதலான நோய்கள் தணியும். # CORONA # SIDDHA # CORONA SIDDHA
28/05/2021

கற்ப மூலிகையான வல்லாரையை உட்கொண்டு வந்தால் சளி, ஈளை ,காசம் முதலான நோய்கள் தணியும்.
# CORONA
# SIDDHA
# CORONA SIDDHA


வெற்றிலை 4 மிளகு 10 நீர் சேர்த்து கசாயமாக்கி பனங்கல்கண்டு அல்லது தேன் கலந்து பருகி வர சளி, காய்ச்சலுக்கு பலனளிக்கும். # ...
28/05/2021

வெற்றிலை 4 மிளகு 10 நீர் சேர்த்து கசாயமாக்கி பனங்கல்கண்டு அல்லது தேன் கலந்து பருகி வர சளி, காய்ச்சலுக்கு பலனளிக்கும்.
# CORONA
# SIDDHA
# CORONA SIDDHA


Address

Chennai
600040

Telephone

+917010117709

Website

Alerts

Be the first to know and let us send you an email when மகிழ் நலமனை Magizh Siddha Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to மகிழ் நலமனை Magizh Siddha Health Care:

Videos

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram


You may also like