25/10/2024
PYMA தமிழ்நாடு மற்றும் PMC தமிழ்
வழங்கும்
Happy Sunday - Youth Special
27th Oct 2024, 10.30 am - 1 pm
சென்னை நண்பர்களே! சந்திக்க உற்சாகமாக உள்ளீர்களா?!🥳 இளம் ஆன்மீக சக பயணிகளுடன் தியானம் செய்து ஆன்மீக அனுபவங்கள், புரிதல்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு அற்புதமான வாய்ப்பு !
நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்
* கூட்டு தியானம்
* இளம் தியானிகளுடன் உரையாடல்
* விளையாட்டுகள்
Note:
* Age Limit for participation: 12-35 yrs
* Tasty Satvic Lunch will be provided
* Parents can accompany children only if required
* Scan the QR to register - https://tinyurl.com/pyma-hs
* For more details contact - 7338780736, 90805 02844
Venue:
Purasai Pyramid Meditation Center
Pmc Tamil, No:68/59,first floor, 1st Lane,
gangadeeswarar koil Street Purasaiwalkkam, Chennai - 600084
landmark : lane next to metro scans
Google-Map Location- https://maps.app.goo.gl/RE6BkgL7T7msVxNM9