29/11/2025
இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் : 30.11.2025
சிவாய நம
ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ
கார்த்திகை 14 - தேதி 30.11.2025 - ஞாயிற்றுக்கிழமை
வருடம் - விசுவாவசு வருடம்
அயனம் - தட்சிணாயணம்
ருது - சரத் ருது
மாதம் - கார்த்திகை - விருச்சிக மாதம்
பக்ஷம் - சுக்ல பக்ஷம்
திதி - மாலை 04.28 வரை தசமி ,பின்பு ஏகாதசி
நட்சத்திரம் - இரவு 09.08 வரை உத்திரட்டாதி , பின்பு ரேவதி
யோகம் - காலை 06.14 வரை சித்தயோகம் , பின்பு அமிர்தயோகம்.
கரணம் - அதிகாலை 05.16 வரை தைதுலம் , மாலை 04.28 வரை கரஜை , பின்பு வணிஜை
மேல் நோக்கு நாள்
நல்ல நேரம் - காலை 06.00 - 07.00 , மாலை 03.15 - 04.15
கௌரி நல்ல நேரம் - காலை 10.45 - 11.45 , மாலை 01.30 - 02.30
ராகுகாலம் - மாலை 04.30 - 06.00 வரை
எமகண்டம் - பிற்பகல் 12.00 - 01.30 வரை
குளிகை - மாலை 03.00 - 04.30 வரை
சூரிய உதயம் - 06.15 AM
சூரிய அஸ்தமனம் - 05.48 PM
சந்திராஷ்டமம் - இரவு 09.08 வரை மகம் , பின்பு பூரம்
சூலம் -மேற்கு
பரிகாரம் - வெல்லம்
இன்றைய ராசி பலன் - 30.11.2025
மேஷம் - உயர்வு
ரிஷபம் - அசதி
மிதுனம் - லாபம்
கடகம் - செலவு
சிம்மம் - சுகம்
கன்னி - கவலை
துலாம் - மேன்மை
விருச்சிகம் - ஜெயம்
தனுசு - நட்பு
மகரம் - பொறுமை
கும்பம் - கவனம்
மீனம் - தனம்
கிரக ஓரைகள் காலம் :
கிழமை : ஞாயிறு
பகல்
06 - 07 சூரியன்
07 - 08 சுக்ரன்
08 - 09 புதன்
09 - 10 சந்திரன்
10 - 11 சனி
11 - 12 குரு
12 - 01 செவ்வாய்
01 - 02 சூரியன்
02 - 03 சுக்ரன்
03 - 04 புதன்
04 - 05 சந்திரன்
05 - 06 சனி
இரவு
06 - 07 குரு
07 - 08 செவ்வாய்
08 - 09 சூரியன்
09 - 10 சுக்ரன்
10 - 11 புதன்
11 - 12 சந்திரன்
12 - 01 சனி
01 - 02 குரு
02 - 03 செவ்வாய்
03 - 04 சூரியன்
04 - 05 சுக்ரன்
05 - 06 புதன்
குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.
சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்
செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.
இன்று எதெல்லாம் செய்யலாம் :
சுப நிகழ்வுகள் அனைத்தும் செய்ய, கடவுள் வழிபாடு செய்ய, பிரயாணம் செல்ல , மருத்துவமனை எடுக்க , கண்டிப்பாக முழு உடல் பரிசோதனை எடுக்க , முதல் முதலாக ஒரு நோய்க்கு மருந்து எடுக்க , பயிர் வைக்க , பரிஹாரம் செய்ய ஏற்ற நாள்.
இன்று விஜயலக்ஷ்மி வழிபாடு வெற்றி தரும் .
எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.
குருவே துணை.
நன்றி,
" ஜோதிட கலாவாணி "ஆஸ்ட்ரோலக்ஷ்மி BSc., B.A Astrology,