
01/08/2024
இலங்கையில் 3 நட்களில் மருந்து எடுக்கலாம். உலகின் அனைத்து பகுதிகளிலும் 7 நட்களில் மருந்து எடுக்கலாம். குவைத், துபாய், கத்தார், தோகா, அபுதாபி, ஓமான், கனடா, பிரான்ஸ், சுவிஸ், லண்டன், நெதெர்லண்ட், பகரின், ஸ்பெயின், லிபியா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி,நாடுகளிலும் மருந்து எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
விளம்பரத்திற்காக நாம் இதை பதியவில்லை இவ்வாறான நோயுள்ளவர்கள் பலனடைந்து கொள்வார்கள் என்பதால் பகிர்கின்றோம். நீங்களும் இதை பகிருங்கள்.
தொடர்புக்கு : வாட்ஸாப்: இந்தியா +919600336009, இலங்கை +94754154364,
மூன்று நாட்கள் சிகிச்சையில் தோலின் நிறம் மற்றும் அரிப்பு மாற்றம் ஏற்படுவதை நீங்களே உணரலாம்.
சோரியாசிஸ் எனும் தோல் நோய்க்கு சித்தா, ஆயுர்வேத வைத்தியம்.
சோரியாசிஸ் எனும் தோல் நோய் உருவாகுவதற்கு பல விதமாக பல காரணம்கள் கூறப்பட்டாலும் பெரும்பான்மையாக மன அழுத்தம், அதிகமாக மது அருந்துவது. புகைபிடித்தல், அளவுக்கு அதிகமாக மருந்துவகைகள் பயன்படுத்துதல், மரபணுக்கள் மூலமாக, சுற்றுப்புற சூழ்நிலைகள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், தவறான உணவு பழக்கவழக்கம்கள் போன்ற பல காரணங்களால் சோரியாசிஸ் நோய் அதிகப்படுகின்றன.
பொதுவாக நமது உடலில் தோலின் மேற்பரப்பில் உள்ள தோல் செல்கள் வளர்ந்து முதிர்ச்சி அடைந்து உதிர்வதற்கு 24 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை ஆகும். ஆனால் சோரியாஸிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வெளிப்புற தோல்களில் உள்ள செல்கள் ஐந்து அல்லது பத்து நாட்களுக்குள் வேகமாக கொட்டிவிடும். இப்படி அதிகப்படியான தோல்செல்கள் கொட்டுவதால் அந்த இடங்களில் புதிதாக வேகமாக தோல் செல்கள் உற்பத்தி ஆவதால் அந்த இடம்களில் சிகப்பு நிறத்தில் வட்டவடிவில் திட்டு திட்டாக சோரியாஸிஸ் என்னும் தோல் நோய் தோன்றுகிறது.
அறிகுறிகள்:
ஆரம்ப நிலையில் ஒரு சிலருக்கு தலையில் பொடுகு போன்று தோன்றி உடலின் பல்வேறு இடங்களில் அதாவது முழங்கால், காதின் பின்புறம், தலை, இடுப்பு, துடைப்பகுதி, முதுகு இவற்றில் வட்ட வடிவ உலர்ந்த திட்டுகள் போன்று தோன்றும். இடுப்பு அல்லது தொடை இடுக்குகளில் கருப்பு நிற படை, தோல் உரிதல், அரிப்பு, உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் வெடிப்பு ஆகியவை ஏற்படும்.
அதிலிருந்து வெண்ணிற பொடுகு போன்று உதிர்தல், அரிப்பு, ஏற்படும். அடிக்கடி சொரிந்தால் சுகமாக இருப்பது போன்று தோன்றும். நாட்கள் ஆக ஆக அந்த இடங்களில் வெடித்து ரத்தச்கசிவு ஏற்படும். நகங்கள் கோணலாக, சொத்தையாக மாறும். கை, கால் களிலுள்ள மூட்டு பகுதிகளில் தேய்மானம் ஏற்பட்டு மூட்டு வலி ஏற்படும்.
நாட்கள் ஆக ஆக உடல் முழுவதும் பரவி உடல் அழகை கெடுக்கும். அது மட்டுமல்லாமல் பார்பவர்களுக்கு அருவருப்பாக தோன்றும். இதனால் மற்றவர்கள் சற்று ஒதுங்கி நிற்க கூட நினைக்கின்றனர். போது இடங்களுக்கு போகும்போது வெட்கம், மன அழுத்தம், தாள்வான எண்ணம் போன்றவைகள் ஏற்படுகின்றன.
சோரியாஸிஸ் நோயினைப் பற்றி ஒரு சிலர் இவர்கள் ஆயுட்காலம் முழுவதும் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் குணமடையாது என்று நினைக்கின்றனர் ஆனால் இது தவறு. இதற்கு சரியான முறையில் சிகிச்சை எடுத்தால் கண்டிப்பாக முற்றிலும் குணமடையலாம். எங்களிடம் சிகிச்சை பெற்ற அனைவரும் சிகிச்சை ஆரம்பித்த முதல் மூன்று நாட்களிலேயே தோலின் நிறம் மாற்றம் ஏற்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். .
இந்த நோயினை முழுமையாக குணப்படுத்த வெளிப்பக்கமாக பூசப்படும் க்ரீம், ஆயில் மட்டுமல்லாது உள்பக்கமாக மருந்து, மாத்திரைகள், டானிக் சாப்பிடுவதன் மூலமாக நல்ல முறையில் குணமடைய செய்யலாம். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும், : தேவி வைத்தியசாலை, சென்னை, இந்தியா. Whatsapp: +919600336009. இலங்கை whatsapp:+94754154364 (IMO).
(எங்களது மருந்துகள் அனைத்தும்
இலங்கை கொழும்பிலுள்ள திணைக்களத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்ட பின்னரே சிகிச்சைக்கு வழங்கப்படுகிறது. எனவே பக்க விளவுகள் கிடையாது). இலங்கையில் மருந்து எடுக்க தொலைபேசி எண் : +94 77 275 4758, muhamed, kandi, என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்). இலங்கையில் எங்களது இந்திய, சித்தா மற்றும் ஆயிரவேதா மருந்துகளை விற்பனை செய்ய கொழும்பு, ஏழ்ப்பாணம், மட்டக்கிளப்பு, கல்முனை, திருகோண மலை, வவுனியா, நோரலியா போன்ற இடங்களில் விற்பனை செய்ய முகவர்கள் தேவை (குறிப்பு மருந்து கடைகள் வைத்திருப்பவர்கள் மட்டும்). தொடர்புக்கு whatsapp : +919600336009.