14/10/2020
ஆயுஷ்மான், குன்றத்தூர், சென்னை, தமிழ் நாட்டில் அரசு அங்கீகாரம் பெற்ற முதல் சிறப்பு சித்தா மருத்துவமனை, SIDDHA MULTI SPECIALITY HOSPITAL, 100 beds,
*கரோனா ஒழிப்பில் சத்தம் இல்லாமல் சிறப்பாக பணி ஆற்றி வரும் நிறுவனம் , 800க்கும் மேற்பட்ட கரோனா பாதித்த மக்களை, சித்த மருந்துகள் மட்டுமே கொடுத்து , அலோபதி இரசாயண மருந்துகள் இல்லாமல் குணப்படுத்தி உள்ளார்கள்,*
*15 ஏக்கர் பசுந் தோட்ட இயற்கை சூழலில் , அமைந்துள்ள ஆயுஷ்மான் சித்தா மருத்துவமனையில், நவீன வசதிகள் கொண்ட தனி அறையுடன், சிறந்த சித்த மருந்துகள் , உணவு மற்றும் சிறப்பு சிகிச்சைகளின் மூலம் மட்டுமே 100% மக்களை உயிர் சேதம் இல்லாமல் , காப்பாற்றி உள்ளனர், இங்கு தமிழ்நாடு முழவதும் மற்றும் பக்கத்து மாநிலங்களான, ஆந்திரா, கர்நாடகத்தில், வடநாட்டவரும் , வந்து இருந்து சிகிச்சை பெற்று 5-6 தினங்களில் குணமடைந்து செல்வது மிகவும் சிறப்பு,*
*ஆயுஷ்மான் சித்தா மருத்துவமனையில், குறைந்த கட்டணத்தில், சகல சிறப்பு மருத்துவமும் கிடைப்பதால், VVIP முதல் சாமானியர் வரை சிகிச்சை பெற்று குணமடைந்து செல்வது பார்க்கவும் கேட்கவும் சந்தோஷமாகவும் , தமிழ் மருத்துவத்துக்கே பெருமை சேர்பதாகவும உள்ளது ,*
இந்த ஆயுஷ்மான் சித்தா மருத்துவமனை Dr M.B.ராமன், அவர்களால் 1951 ல் ஆரம்பிக்க பட்டதாகவும் , அண்ணா, காமராஜர், பக்தவத்சலம், மூத்த அம்பானி மற்றும் பல VIPக்கள் சிகிச்சை பெற்று சென்றதாகவும் அறிகிறோம், தற்போது இவரது வாரிசுகள் சிறப்பாக பண நோக்கம் இல்லாமல் நடத்தி வருவதாகவும் அறிகிறோம் ,
*தமிழ் மருத்துவத்தின் சிறப்பினை உலகம் அறிய செய்த லாப நோக்கில்லா இந்நிறுவனத்தினை , நாமும் பயனடைந்து, அனைத்து மக்களும் பயன் பெற, இந்த செய்தியை பகிற்வோமாக* , pls Share in your groups
www.livefulllife.org, 9962331555, 9884474411,
9884455977,
*AAYUSHMAAN HOLISTIC HEALTH CENTRE, Chennai.*