
08/12/2022
தளபதி விஜய் அவர்களின் வாழ்த்துக்களோடு,
• தஞ்சை மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக,
8 முறை ரத்ததானம் முகாம்களை சிறப்பாக நடத்தியதற்காக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழை தஞ்சை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க தலைவர் அவர்களுக்கு வழங்கினார்.!
இந்நிகழ்ச்சியில் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
Thalapathy Vijay Kuruthiyagam