02/02/2026
முன்பற்களில் gap (இடைவெளி) இருக்கா? என்ன செய்யலாம்?
முன்பற்கள் நடுவில் காணப்படும் இடைவெளி Midline Diastema என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் மரபியல் காரணங்கள் அல்லது உதடு-ஈறு இணைக்கும் frenum attachment குறைவாக இருப்பதால் ஏற்படலாம்.
இந்த பற்கள் இடைவெளி சிலரின் self-confidence-ஐ பாதிக்கக்கூடும். ஆனால் கவலை வேண்டாம்!
இன்றைய modern dentistry மூலம் இதற்கு சிறந்த தீர்வுகள் உள்ளன:
Aligners / Orthodontic treatment
Composite fillings
Porcelain veneers
Dr. Nirmala அவர்கள் விளக்கும் இந்த தகவல்கள், உங்கள் smile makeover பயணத்திற்கு வழிகாட்டியாக இருக்கும்.
சரியான சிகிச்சையைத் தேர்வு செய்ய, உங்கள் dentist-ஐ கண்டிப்பாக அணுகுங்கள்.
ஆரோக்கியமான பற்கள் – அழகான புன்னகை!
𝐅𝐢𝐧𝐝 𝐂𝐥𝐢𝐧𝐢𝐜 𝐍𝐞𝐚𝐫 𝐘𝐨𝐮: https://www.parthadental.com/dentist-near-me/
𝐁𝐨𝐨𝐤 𝐚𝐧 𝐀𝐩𝐩𝐨𝐢𝐧𝐭𝐦𝐞𝐧𝐭: https://parthadental.com/make-an-appointment/
📞 040 – 4142 0000
WhatsApp: 8500779000