Brahma Kumaris Tamil

Brahma Kumaris Tamil This is the official page of Brahma Kumaris Tamil Nadu Zone.

26/08/2025






25/08/2025






பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில் தாதி பிரகாஷ்மணியின் பதினெட்டாவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி நாடு முழுவதும் மெகா ரத்தத...
23/08/2025

பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில் தாதி பிரகாஷ்மணியின் பதினெட்டாவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி நாடு முழுவதும் மெகா ரத்ததான முகாம் நடைபெற்றது.
தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டன.
அடையாறு கிளை சார்பில் வைகுந்த் அமைதி பூங்காவில் ரத்ததான முகாம் நடைபெற்றது. திருப்போரூர் எம்எல்ஏ எஸ் .எஸ் . பாலாஜி ,சிறுதாவூர் ஊராட்சி தலைவர் வேதா அருள், தனலட்சுமி ஸ்ரீனிவாசன் கலைக்கல்லூரி முதல்வர் மதன் பெரியசாமி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் சரண்யா, மாமல்லபுரம் அரிமா சங்கத்தைச் சேர்ந்த புனிதவேல்,
வணிகர் சங்கத் தலைவர் விஜய சந்திரன், மன்சூரியா குங்பூ பஞ்சாட்சரம் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பொறியியல் கல்லூரி பேராசிரியர் முத்துக்குமரன்,
அமெட் பல்கலைக்கழக என்.எஸ். எஸ்.அதிகாரி நீலா பிரசாத் .டாக்டர் திரிஷால் மற்றும் பலர் பங்கேற்றனர்.

அமெட் பல்கலைக்கழகம்,தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி ,கலைக் கல்லூரி மாணவர்கள் 100 பேர் ரத்த தானம் செய்தனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக தாதி பிரகாஷ் மணி தாதிக்கு அஞ்சலி செலுத்தினார்கள். போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்






22/08/2025

சுங்குவார்சத்திரம் ஹேப்பி வில்லேஜ் வளாகத்தில் நடந்த புனித ரக்ஷா பந்தன் திருவிழா

சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் போதையில் இருந்து விடுதலை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை பிரம்மா குமாரி...
19/08/2025

சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் போதையில் இருந்து விடுதலை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் நடத்தினர். 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் பயன் பெற்றன





உலக தொழில் முனைவோர் தினத்தை ஒட்டி  நுங்கம்பாக்கம் பிரம்மா குமாரிகள் சார்பில் தி.நகரில் வணிகர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ...
19/08/2025

உலக தொழில் முனைவோர் தினத்தை ஒட்டி நுங்கம்பாக்கம் பிரம்மா குமாரிகள் சார்பில் தி.நகரில் வணிகர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது விழாவில் தமிழக அரசின் சிறுகுறு தொழில்துறை இணை இயக்குனர் பி பாஸ்கரன்.வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ எம் விக்ரமராஜா ராமலிங்கம் மில்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜ யோகினி கோதை தினகரன் தென்னிந்திய உற்பத்தியாளர் சங்க இயக்குனர் பஞ்சாட்சரம் தொழிலதிபர் யுவராஜ் .பாடகி எஸ் ஜே ஜனனி மற்றும் பலர்கலந்து கொண்டனர்.வணிகத்தில் வளர்ச்சி மற்றும் இல்லறத்தில் இணக்கம் என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சுமார் 600 தொழில் முனைவோர் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர்





Address

Santhi Dam, Anna Nagar Chennai
Chennai
600017

Alerts

Be the first to know and let us send you an email when Brahma Kumaris Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Brahma Kumaris Tamil:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram