
20/07/2025
AP பிஸியோ ஹெல்த்கேர் -வலி தீர்வு நிபுணர்கள்
நீண்ட நாட்களாக வலியால் பாதிக்கப்படுகிறீர்களா? மருந்தில்லாமல், அறுவைசிகிச்சையில்லாமல்,
சூழ்நிலைபூர்வ பிஸியோ சிகிச்சை
மூலம் உங்கள் வலியை நிவர்த்தி செய்கிறோம்.
சிகிச்சை தரப்படும் பிரச்சனைகள்
கழுத்து மற்றும் தோள்பட்டை வலி
கீழ் முதுகு வலி (ஸ்லிப் டிஸ்க், சைட்டிகா)
முழங்கால் வலி, ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்
அறுவை சிகிச்சைக்கு பின் வலி
தசை மற்றும் மூட்டு இறுக்கம்
மருந்தில்லாமல் இயற்கையான குணம். இன்று உங்கள் வாழ்க்கையை வலியின்றி தொடருங்கள்.
இப்போது AP பிஸியோ ஹெல்த்கேர்-ஐ அணுகவும்!
Ph No : 9566784345