Jyoti Hospital

Jyoti Hospital Jyoti Hospital is a multi-specialty hospital situated on the well-connected TH Road in north Chennai

04/02/2026

A bundle of joy has arrived at Jyoti Hospital! 💙

We’re delighted to welcome a healthy baby and celebrate this special moment with a sweet cake-cutting ceremony. Wishing the little one a lifetime of love, health, and happiness!

இன்றைய விழிப்புணர்வே நாளைய பாதுகாப்பு. புற்றுநோயை எதிர்க்க ஒன்றிணைவோம்.
04/02/2026

இன்றைய விழிப்புணர்வே நாளைய பாதுகாப்பு. புற்றுநோயை எதிர்க்க ஒன்றிணைவோம்.

உங்கள் அவசர தருணங்களில், Jyoti Hospital 24/7 அவசர சிகிச்சையுடன் உங்களுடன் உள்ளது.உடனடி உதவிக்கு இப்போது அழைக்கவும் +91 9...
03/02/2026

உங்கள் அவசர தருணங்களில், Jyoti Hospital 24/7 அவசர சிகிச்சையுடன் உங்களுடன் உள்ளது.

உடனடி உதவிக்கு இப்போது அழைக்கவும் +91 9095060060

02/02/2026

இந்த பொங்கல் திருநாளில், ஜோதி மருத்துவமனையில் (Jyoti Hospital) ஒரு அழகிய குழந்தையை சுகப்பிரசவம் (Normal Delivery) மூலம் நலமுடன் உலகிற்கு கொண்டு வந்ததில் பெருமிதம் கொள்கிறோம். 👶❤️

எங்களுக்குப் பொங்கல் இனிப்பை விட, எங்கள் நோயாளிகளின் முகத்தில் காணும் மகிழ்ச்சியே பெரிய கொண்டாட்டம்!

முடக்கு வாதத்தின் ஆரம்ப அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், சரியான நேரத்தில் பரிசோதனை செய்து மூட்டுச் சிதைவைத் தடுத்திடுவோம்...
02/02/2026

முடக்கு வாதத்தின் ஆரம்ப அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், சரியான நேரத்தில் பரிசோதனை செய்து மூட்டுச் சிதைவைத் தடுத்திடுவோம்.

நவீன மருத்துவ வசதிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மூலம் குழந்தையின்மைப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகண்டு, தம்பதியரின...
28/01/2026

நவீன மருத்துவ வசதிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மூலம் குழந்தையின்மைப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகண்டு, தம்பதியரின் நீண்ட நாள் கனவை ஜோதி மருத்துவமனை நனவாக்குகிறது.

தாய்ப்பால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்த ஊட்டச்சத்து. வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கும் தாய்ப்பால் வழங்க...
27/01/2026

தாய்ப்பால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்த ஊட்டச்சத்து. வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கும் தாய்ப்பால் வழங்க ‘breast pump’ பயன்படுத்துவதே சிறந்த வழி. தாய் மற்றும் சேய் இருவரின் நலனைப் பேண இது அவசியம்.

இந்தக் குடியரசுத் தினத்தன்று, ஆரோக்கியமான வாழ்வைப் பேணி, வளமான தேசத்தை ஒன்றிணைந்து உருவாக்குவோம் என்று உறுதியெடுப்போம்! ...
26/01/2026

இந்தக் குடியரசுத் தினத்தன்று, ஆரோக்கியமான வாழ்வைப் பேணி, வளமான தேசத்தை ஒன்றிணைந்து உருவாக்குவோம் என்று உறுதியெடுப்போம்!

தைராய்டு ஹார்மோன் பிரச்சனைகள் ஆண், பெண் இருவருக்கும் வரலாம்.சோர்வு, எடை மாற்றம், கழுத்தில் வீக்கம், மனநிலை மாற்றம் போன்ற...
24/01/2026

தைராய்டு ஹார்மோன் பிரச்சனைகள் ஆண், பெண் இருவருக்கும் வரலாம்.
சோர்வு, எடை மாற்றம், கழுத்தில் வீக்கம், மனநிலை மாற்றம் போன்ற அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்.
சரியான நேரத்தில் பரிசோதனை செய்தால் தைராய்டு பிரச்சனைகளை கட்டுப்படுத்தலாம்.
உங்கள் தைராய்டு ஆரோக்கியத்தை கவனியுங்கள் – இன்று பரிசோதனை செய்து உறுதி செய்யுங்கள்.

📞 ஆலோசனைக்கு: 044 25959595 | 9841389029

23/01/2026

A beautiful new chapter begins 💙
We are delighted to celebrate the safe arrival of a precious baby at Jyoti Hospital.

Every birth is a miracle, and moments like these remind us why compassionate care, expertise, and trust matter the most. Our dedicated medical team is honored to be part of this unforgettable journey for the family.

Wishing the newborn a lifetime of health, happiness, and endless smiles.
Thank you for trusting Jyoti Hospital with your most precious moment.



[baby born, newborn baby, baby birth celebration, hospital baby birth, safe delivery hospital, maternity hospital, normal delivery, baby delivery video, new life celebration, newborn moments, hospital celebration, healthy baby, mother and baby care, pregnancy care, labour and delivery, best maternity hospital, hospital]

ஆர்த்ரோஸ்கோபி என்பது மூட்டு பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படும் ஒரு நவீன மற்றும் பாதுகாப்பான அறுவை சிகிச்சை முறையாகும். இந்த ...
22/01/2026

ஆர்த்ரோஸ்கோபி என்பது மூட்டு பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படும் ஒரு நவீன மற்றும் பாதுகாப்பான அறுவை சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சையில் மிகச்சிறிய துளைகள் மட்டுமே இடப்படுவதால் வலி குறைவாக இருப்பதுடன் தழும்புகளும் அதிகம் ஏற்படுவதில்லை. இதனால் நோயாளிகள் மிக விரைவாக குணமடைந்து தங்களுடைய அன்றாட பணிகளுக்குத் திரும்ப முடியும்.

ஆரோக்கியமே வாழ்வின் மிகப்பெரிய செல்வம். உடல்நலமே அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படை. பிணிகள் யாவும் நீங்கி, ஆரோக்கியம் பெர...
15/01/2026

ஆரோக்கியமே வாழ்வின் மிகப்பெரிய செல்வம். உடல்நலமே அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படை. பிணிகள் யாவும் நீங்கி, ஆரோக்கியம் பெருகி, இந்தத் தைத் திருநாளன்று புது வழி பிறக்கட்டும்!

Address

897, 895, 895, Thiruvottiyur High Road, Old Washermanpet
Chennai
600021

Alerts

Be the first to know and let us send you an email when Jyoti Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Jyoti Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category