24/09/2025
BEE Physio Life Rehabilitation Research Institute of India (BPLRRII)
An initiative by December 3 Movement & BEE Health Studio©
Supported by
BEE Foundation
A FREE Physiotherapy & Rehabilitation Centre for Persons with Disabilities
A Patient Feedback September 2025 /செப்டம்பர் மாதம் 2025 - எங்கள் இயன்முறை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று பயனாளியின் பதிவு
இங்கு இலவசமாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு,பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு,முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் அனைத்து வலிகளுக்கான பிசியோதெரபி சிகிச்சை இங்கு இலவசமாக (இயன்முறை மருத்துவம்) வழங்கப்படுகிறது.
அனைவருக்கும் இயன்முறை மருத்துவம்!!
தொடர்புக்கு : 9884 66 55 66
TEAM🇮🇳
BPLRRII
Perumbakkam,Chennai.
www.beehealthstudio.com