Springfield Wellness Centre

Springfield Wellness Centre Dr Maran, the best Bariatric Surgeon is behind Springfield Wellness. He is a leading Surgeon who spe

Dr Maran, a prominent Bariatric Surgeon based in Chennai, strongly advocates a philosophy that goes beyond merely treating patients' diseases. He believes in assisting them to achieve wellness and go further in their journey.

02/09/2025

What is microangiopathy, and how does it contribute to foot complications in diabetes? Why does neuropathy in diabetic patients increase the risk of unnoticed injuries?

30/08/2025

ஏன் மாதம் 1-2 கிலோ இழப்பது விரைவான எடை இழப்பை விட ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது? கிராஷ் டயட்டிங் மற்றும் திடீர் எடை இழப்பால் ஏற்படக்கூடிய நீண்டகால சிக்கல்கள் என்ன?

#எடைஇழப்பு #உடல்பருமன்

கோலிசிஸ்டெக்டமி, பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது. இது பித்தப்பை கற்கள் மற்றும் சில பித்தப்பை ...
29/08/2025

கோலிசிஸ்டெக்டமி, பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது. இது பித்தப்பை கற்கள் மற்றும் சில பித்தப்பை நோய்களுக்கு பொதுவான ஒரு சிகிச்சை முறையாகும். இந்த செயல்முறை வலிமிகுந்த அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆனால் இதற்குப்பிறகு சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது உணவு விஷயத்தில் உண்மையாகும். மேலும் வாசிக்க.

https://springfieldwellnesscentre.com/post-cholecystectomy-in-tamil/

#கோலிசிஸ்டெக்டமி

பித்தப்பை அகற்றுதலுக்குப் பிறகு உங்கள் உணவுமுறையை எப்படி நிர்வகிப்பது என்பதை அறிய மேலே வாசிக்கவும்.

28/08/2025

Dr. Maran explains in this video why a digital re**al examination is always recommended for a patient.

27/08/2025

How does belly fat impact testosterone levels and sexual health in men? Why can even a 10% weight reduction significantly improve sexual function and fertility?

Incisional hernias cannot be prevented through diet. However a nutrient-rich diet can play a huge role in healing. It ma...
25/08/2025

Incisional hernias cannot be prevented through diet. However a nutrient-rich diet can play a huge role in healing. It may also prevent incisional hernia related complications after surgery. Though this point is debatable, it does have some merits. Here are some of the ways a diet can support your recovery with the right foods and habits:

🥗 Boost Collagen Formation: Foods rich in vitamin C (citrus fruits, bell peppers), zinc (nuts, seeds), and antioxidants promote collagen production, speeding up healing at the surgical site.

🍗 Add Quality Protein: Lean meats, fish, eggs and beans provide the building blocks for tissue repair, helping strengthen your abdominal wall.

🥦 Include Fiber for Gut Health: High-fiber foods like fruits, veggies, and whole grains prevent constipation and reduce strain during bowel movements. This is key for recovery after any type of abdominal surgery.

💧 Stay Hydrated: Drinking enough water keeps digestion smooth and this can reduce any further strain on your body.

⚖️ Maintain a Healthy Weight: A balanced diet helps manage body weight. It may be recalled that excess belly fat can increase the risk of hernia recurrence by adding pressure to the abdominal wall.

💡 While diet cannot stop an incisional hernia from forming (factors like surgery location and number of procedures play a role), it is a powerful tool for recovery and long-term health! Always consult your doctor for personalized advice. 🩺

24/08/2025

நீண்டகாலமாக சிகிச்சையளிக்கப்படாமால் இருக்கும் எருக்களிப்பு பிரச்சனை ஏன் உணவுக்குழாய் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது? பாரெட்டின் உணவுக்குழாய் நோயானது (Barrett’s esophagus) எத்தனை சதவீதம் உணவுக்குழாய் புற்றுநோயாக மாறுகிறது?

#எருக்களிப்பு #புற்றுநோய்

22/08/2025

பித்தப்பை கற்களால் மஞ்சள் காமாலை வருமா என்ற கேள்விக்கு மருத்துவர் மாறன் இந்த காணொலியில் பதில் அளிக்கிறார்.

#பித்தப்பைகல் #மஞ்சள்காமாலை

21/08/2025

Why is losing 1–2 kg per month considered healthier than rapid weight loss? What long-term complications can occur due to crash dieting and sudden weight loss?

மூல நோய் இருந்தால் தசையை வளர்க்க முடியுமா? ஆம், ஜிம்மில் இருக்கும்போது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், மூ...
20/08/2025

மூல நோய் இருந்தால் தசையை வளர்க்க முடியுமா? ஆம், ஜிம்மில் இருக்கும்போது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், மூல நோய் இருந்தபோதிலும் தசையை அதிகரிக்கலாம். தீவிரமான எடை தூக்கும் பயிற்சிகள் கீழ் உடலில் அழுத்தத்தை ஏற்படுத்தும். அல்லது வயிற்று அழுத்தத்தை அதிகரிக்கும். இந்த தீவிரமான பயிற்சிகளைச் செய்யாமல் கவனமாக இருங்கள். ஏனென்றால் அவை மூல நோயை மோசமாக்கலாம். நினைவில் கொள்ள வேண்டிய வேறு சில விஷயங்கள் இதோ கீழே:

🏋️ அதிக எடை தூக்குவதைத் தவிர்க்கவும்: நீங்கள் பெரிய எடைகளை முறையற்ற முறையில் தூக்கினால், அது உங்கள் மலக்குடல் நரம்புகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். எப்போதும் குறைந்த எடையுடன் உங்கள் உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். மேலும் முக்கியமாக எடை தூக்கும் போது சரியாக சுவாசிப்பதில் கவனம் செலுத்துங்கள். சரியான சுவாச நுட்பங்களைப் பற்றி உங்கள் ஜிம் பயிற்சியாளரிடம் கேளுங்கள்.

🧘 கட்டுப்படுத்தப்பட்ட இயக்கங்களில் கவனம் செலுத்துங்கள்: உங்கள் எடை தூக்கும் பயிற்சி முறையில் உங்கள் உடலின் core அதிகப்படியான அழுத்தத்தை எடுக்காத வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோல திடீர் ஜெர்க் கொடுக்கும் இயக்கங்கள் அந்த பயிற்சிகளில் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

🚶 குறைந்த தாக்க கார்டியோவை இணைக்கவும்: நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி போன்ற பயிற்சிகள் உங்கள் மூல நோயின் அறிகுறிகளை மோசமாக்காமல் உடற்தகுதியை அதிகரிக்கும்.

🥗 ஊட்டச்சத்து ஆதரவு: நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு, உடற்பயிற்சியின் போது மூல நோய் ஏற்படுத்தும் திடீர் வலிகளை குறைக்க உதவுகிறது. அதிக நார்ச்சத்து உள்ள உணவுமுறை மலச்சிக்கலைத் தடுக்கிறது என்றும், மலம் கழிப்பதை எளிதாக்க உதவுகிறது என்றும் நாம் அனைவரும் அறிவோம்

உடற்பயிற்சி எப்போதும் உங்கள் உடலுக்கு நல்லது. ஆனால் உங்கள் உடலுக்கும் அதன் அறிகுறிகளுக்கும் கவனம் செலுத்துங்கள். பதற்றம் இல்லாமல் வலிமையை வளர்க்க, புத்திசாலித்தனமாக உடற்பயிற்சி செய்யுங்கள்!

#மூலநோய் #தசைக்கட்டமைப்பு #உடற்தகுதி #வலிமை #உடற்பயிற்சி

Spending hours and hours glued to screens does not just affect your eyes and posture. It can impact your liver health to...
18/08/2025

Spending hours and hours glued to screens does not just affect your eyes and posture. It can impact your liver health too. Children are vulnerable too. Prolonged screen time means less movement, more snacking and higher chances of fatty liver disease. Here are some of the ways how it affects you:

🛋️ Physical Inactivity: Sitting for long periods reduces calorie burn and increases fat buildup in the liver.

🍟 Mindless Eating: Screen distractions often lead to overeating unhealthy snacks. This can add to liver fat disease.

⚖️ Weight Gain Risk: Sedentary habits can cause obesity.Obesity is a major risk factor for non-alcoholic fatty liver disease (NAFLD).

🩸 Poor Metabolic Health: Extended inactivity can worsen blood sugar control and lipid levels. This is also an important factor that stresses the liver.

🚶 Simple Fix: Take movement breaks every 30–60 mins. Make it a point to choose healthier snacks and limit recreational screen time.

Protecting your liver could be as simple as standing up more often and getting some physical activity.

"

16/08/2025

இளம் வயதிலேயே பெருங்குடல் புற்றுநோய் வருவது இப்போதெல்லாம் அதிகமாகிவிட்டதா என்ற கேள்விக்கு மருத்துவர் மாறன் இந்த காணொலியில் பதில் அளிக்கிறார்.

#பெருங்குடல் #புற்றுநோய்

Address

New No : 18, 6th Cross Street, CIT Colony, Mylapore
Chennai
600004

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 5:30pm

Telephone

+919952002927

Alerts

Be the first to know and let us send you an email when Springfield Wellness Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Springfield Wellness Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram