
11/01/2025
🌟 *ஈஷா யோகா 7 நாள் வகுப்பு* 🌟
🔱 ஷாம்பவி மஹாமுத்ரா யோகப் பயிற்சியின் மூலம், உங்களுள் இருக்கும் பேரானந்தத்தை உணருங்கள்!
🗓 *22- 28 ஜனவரி* காலை: 6 முதல் 8:30 மணி வரை,
அல்லது
மாலை: 6 முதல் 8:30 மணி வரை
📍 *இடம்*: 9, பூங்கா முதல் குறுக்குத் தெரு, சந்தோஷபுரம், சென்னை - 600073 ( *மேப்*: bit.ly/IYC-SAN )
*பலன்கள்* :
• உடல் வலிமை, மனக்கூர்மை மற்றும் சமநிலை
• ஞாபக சக்தி மற்றும் கவனக்குவிப்பு திறன் அதிகரிக்கும்
• பயம், பதற்றம் & மன அழுத்தத்திலிருந்து வெளிவர உதவும்
• அடுத்தவரோடு பழகுவதிலும், உறவுகளில் நல்லிணக்கமும் மேம்படும்
• நாட்பட்ட நோய்களில் இருந்து நிவாரணம்
https://www.youtube.com/watch?v=VeZeJTUapnQ
🌸 *பதிவிற்கு:* Isha.co/iyp-medavakkam
📞 தொடர்புக்கு: *8925065375*
வாருங்கள்!
உங்களில் மலருங்கள்! 🙏🏼