24/06/2025
:
📢 சமூக சேவையில் உங்கள் பங்களிப்பு தேவை!
Emmimah Memorial Charitable Trust சார்பாக, நாங்கள் பல கிராமங்களில், குறிப்பாக பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வசிக்கும் பகுதிகளில் மாலை நேர இலவச பாடசாலைகள் நடத்தி வருகிறோம். இந்த முயற்சியின் நோக்கம், கல்வி வாயிலாக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே.
"கல்வி என்பது ஒரு மனிதனை உயர்வுக்கு அழைத்து செல்லும் சக்தி வாய்ந்த கருவி!"
இப்பாடசாலைகள் மூலம்:
கல்வி. விளையாட்டு. விழிப்புணர்வு.சமூக ஈடுபாடு. நல்லொலுக்கம். போன்றவைகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
மாணவர்கள் இலவசமாக கல்வி பயில்கின்றனர்
அவர்களுக்குத் தேவையான பைகள், புத்தகங்கள், எழுத்தாணிகள் போன்றவற்றும் இலவசமாக வழங்கப்படுகின்றன
🙏 ஆனால், இந்தச் செயல்களை தொடர அனைவரின் பங்களிப்பும் அவசியம்!
➡️ நீங்கள் என்ன செய்யலாம்?
ஒரு மாணவனுக்கு ஆண்டுக்கு ஒரு பெட்டி புத்தகம் தரும் செலவு:
₹ 1000.
10 மாணவர்களுக்கு எழுத்துப் பொருட்கள்: ₹10.000
ஒரு கிராமத்திற்கு மாதத்திற்கு தேவையான உதவி:
₹ 40.000
நீங்கள் கொடுக்கும் ஒரு சிறிய உதவி, ஒருவரின் வாழ்வை முழுமையாக மாற்றக்கூடும்.
📱 GPay Number: 7010825382
🌐 Website: www.emmimahtrust.org
📞 தொடர்பு எண்கள்: 8122996650 / 7200221052
💬 நாங்கள் நம்புகிறோம்:
நீங்களும் இந்த நல்ல முயற்சியில் கலந்துகொண்டு, கல்வி என்ற ஒளியை நிழலான வாழ்க்கையில் ஒளிரச் செய்வீர்கள்.
நமது அறக்கட்டளை சார்பாக 7 இலவச இரவு பாடசாலைகள் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி!
Emmimah Memorial Charitable Trust
👉 உங்கள் பாசத்துடன் – நமது சமூகத்திற்கு
B Sankar Mahadevan Edwin Ratchaganathan Ennangalin Sangamam JP Prakash V Ndso India Siva Prakash Emmimah Trust Dinesh Mahendra Babu Velayutham Murugan Agaram Foundation Anbu Suzh Ulagu Foundation Priya Jemima Hari Krishnan N Venkatesan N