Astrology Predictions - Astro Bala chennai

Astrology Predictions - Astro Bala chennai ஜோதிடமும் வானியலும்

This page talk about Scientific approach towards astrology

I am a professional Astrologer , doing this online astrology service for the past 5 years

26/02/2025
https://www.facebook.com/share/p/YfJnVZsEBN2riuVm/
22/11/2024

https://www.facebook.com/share/p/YfJnVZsEBN2riuVm/

🌟 குரு முனி ஜோதிட ஆராய்ச்சி நிலையம் 🌟
🌏 வெளிநாட்டு வேலை மற்றும் விசா தொடர்பான சந்தேகங்களுக்கான பரிசோதனை 🛫

✨ உங்களின் ஜாதகத்தின் அடிப்படையில்:
✅ உங்கள் ஜாதகத்தில் வெளிநாட்டு யோகம் உள்ளதா?
✅ எப்போது மற்றும் எந்த வழியில் வெளிநாடு செல்லலாம் என்பதை துல்லியமாக கணித்து தருகிறோம்!

❌ வெளிநாட்டு யோகம் இல்லாதவர்கள், ஏஜெண்டுகளிடம் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்! 🚫
இப்போது முன்பதிவு செய்ய அழைக்கவும்!
உங்கள் வாழ்வின் புதிய பாதையை துல்லியமாகக் காணுங்கள்! ✨

12/08/2024

வரலட்சுமி விரதம்
ஆடி மாத பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது,
இதனால் பெண்கள் தீர்க சுமங்களியாகவும் எல்லா வளமும் பெற்று சுபமாக வாழ்வார்கள்
கொண்டாட வேண்டிய நாள்
16-08-2024 , வெள்ளிக்கிழமை , வளர்பிறை ஏகாதேசி திதி
பூஜை நேரம்
காலை = 6,05 - 8.05
மாலை = 6.25 - 8.00

03/07/2023

தக்காளி விலை வின்னை தொட்டது
கிலோ-130ரூ

28/06/2023

குருசண்டாள யோகம்

குரு ஒரு ஆன்மீக கிரகம், ராகு ஒரு நாத்திக கிரகம் , அதனால் இதற்கு சண்டாளன் என்று பெயர்,கோச்சாரத்தில் குரு + ராகு சேர்க்கை குருசண்டாள யோகத்தை ஏற்படுத்திதால் கோயில் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

18/06/2023

சிம்ம ராசிக்கு கண்ட சனி

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஜாதகப்படி,அவரிக்கு சிம்மராசி, ,அவருக்கு கண்ட சனி நடக்கிறது, ராசிக்கு ஏழில் அதாவது கும்பத்தில் அமர்ந்த கோச்சார சனி, ராசியை பார்ப்பதாலும், அவரின் ஜாதகத்தில் கும்பத்தில் ராசி அதிபதி சூரியன் இருப்பதாலும் கடுமையான மன அழுத்தத்தை தருகிறது,6ம் அதிபதியான சனி உச்சம்பெற்று இருப்பதால் எதிரிகள் அதிகம் ஆனால் அதை வெற்றிகொள்வார்

Address

Chennai
600057

Telephone

+919940668240

Website

Alerts

Be the first to know and let us send you an email when Astrology Predictions - Astro Bala chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

தீபாவளி கொண்டாடும் முகூர்த்தம் (நேரம்)

தீபாவளி எதன் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது

ஜோதிடரீதியாக அதன் விளக்கம் என்ன?