நலம் வளம்

நலம் வளம் Healing or treatment without drugs/medicines. Acupuncture, Reiki, LAMA FERA
SHAMANIC HEALING

நீங்கள் நாடிச் செல்லும் ஹீலர் வெறுமனே ஹீலிங் தருபவர் அல்ல. உங்களை குணமாக்கிக் கொள்ள உங்களிடம் உள்ள சக்தியை தூண்டிவிடக் க...
06/02/2021

நீங்கள் நாடிச் செல்லும் ஹீலர் வெறுமனே ஹீலிங் தருபவர் அல்ல. உங்களை குணமாக்கிக் கொள்ள உங்களிடம் உள்ள சக்தியை தூண்டிவிடக் கூடியவர் தான் அவர். 👆

*மாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டால் வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்...*பொதுவாகவே வலிப்பு நோய் உள்ளவர...
18/01/2021

*மாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டால் வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்...*
பொதுவாகவே வலிப்பு நோய் உள்ளவர்கள் பற்றி அவர்களுக்கு பயம் இருக்கிறதோ இல்லையோ அவருக்கு நெருக்கமானவர்களுக்கு பயம் இருக்கும். காரணம் எந்த நேரத்தில் வலிப்பு வரும், வெளியில் சென்றிருக்கும் போது வந்துவிட்டால் என்கிற பயம் தான். வலிப்பு நோய் மாங்கொட்டையையும் திராட்சை சாறையும் இப்படி செய்து சாப்பிட்டால் உடனே வலிப்பு நோய் தீரும். இதுபோன்ற பாட்டி வைத்தியங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உங்கள் வீட்டிலோ அல்லது உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது வலிப்பு நோய் சம்பந்தப்பட்ட நரம்பு பிரச்சினைகள் இருந்தால், அவர்களுக்கு இந்த கீழ்வரும் பாட்டி வைத்தியத்தை அவர்குளுடன் பகிர்நு்து கொண்டு அவர்களுடைய நோய் தீர்க்க உதவி செய்யுங்கள். ஏதோ நம்மளால முடிஞ்சது.
*பாட்டி வைத்தியம்*
நமக்கு தெரிந்தவர்கள் எவருக்கேனும் வலிப்பு நோய் வந்துவிட்டால் நம் மனதில் பெரும் பயம் எழுந்து விடுகின்றது. ஆம் உணமையில் வலிப்பு நோயென்பது சிலவேளைகளில் உயிரையும் பறிக்கக் கூடிய ஆபத்தான ஒரு நோயாகும். வலிப்பு நோய் தீர்ப்பதற்கு நம்முடைய வீடுகளிலேயு கிச்சனில் உள்ள சின்ன சின்ன பொருள்களைப் பற்றி பார்க்கலாம்.
*வெள்ளை வெங்காயம்*
நாம் பெரும்பாலும் வீடுகளில் தினசரி சமையலில் சிவப்பு வெங்காயத்தைத் தான் பயன்படுத்துகிறோம். ஆனால் அதைவிடவும் வெள்ளை வெங்காயத்தில் இன்னும் கூடுதலான ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் இருக்கின்றன. அது வலிப்பு நோய்க்கும் சிறந்த தீர்வாக இருக்கிறது.
வெள்ளை வெங்காயத்தை நன்கு கைகளால் இடித்து (மிச்சியில் போட வேண்டாம்) சாறெடுத்து வலிப்பு வருபவர்களின் காதுகளில் 3 அல்லது 4 சொட்டுக்கள் அளவில் அடிக்கடி விட்டு வந்தால், வலிப்பு வேகமாக அடங்கும்.
*மாங்கொட்டை*
மாம்பழத்தையோ காயையோ சாப்பிட்டு விட்டு, கொட்டையை அப்படியே தூக்கி வீசிவிடுகிறோம். ஆனால் அது நீரிழிவு நோயிலிருந்து மேலும் பல நோய்களுக்கு தீர்வு அளிக்கிறது. அது வலிப்பு நோய்க்கும் சிறந்த தீர்வாக இருக்கும். சரி இந்த மாங்கொட்டையை வலிப்பு நோய்க்கு மருந்தாக எப்படி கொடுப்பது?
மாங்கொட்டைக்குள் இருக்கும் வெள்ளை நிற விதையை எடுத்து நன்கு வேகவைக்க வேண்டும். நன்கு வெந்தபின் எடுத்து சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலநோய்கள், காக்காய் வலிப்பு மற்றும் வெயில் காலங்களில் ஏற்படுகின்ற சூட்டுப் பிரச்சினைகளும் கூட தீரும்.
*முருங்கைப்பட்டை*
முருங்கை மரத்தில் இலை, காய்,விதை ஆகியவற்றில் ஏராளமான சத்துக்கள் உள்ளது என்றும் அதில் உள்ளது போன்று இரும்புச் சத்து எதிலும் கிடையாது என்பதும் கீரைகளுக்கு அரசி இதுதான் என்பதும் நமக்குத் தெரிந்தது தான். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா வெறும் இலை, காய், விதையில் மட்டுமில்லை மருத்துவ குணங்கள். முருங்கை மரத்தின் வேர், பட்டை என அத்தனையும் மருந்து தான். இந்த வலிப்பு நோய்க்கும் கூட முருங்கை மரத்தின் பட்டை தான் தீர்வாக இருக்கப் போகிறது.
அதாவது முருங்கை மரத்தினுடைய பட்டையை எடுத்து நீர்விட்டு அரைத்து அதை வடிகட்டி சாறெடுத்து ரசமாக மாற்றிக் கொண்டு, அதை அரிசி சாதத்துடன் சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் குளிர்க் காய்ச்சல், வலிப்பு நோய் ஆகியவை வேகமாகத் தீரும்.
*பெருங்காயம்*
பெருங்காயம் வாயுத் தொல்லை மட்டுமில்லை. வலிப்பு நோயையும் தீர்க்கும். இரண்டு கிராம் அளவுக்கு பொரித்த பெருங்காயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்துக் கலந்து சாப்பிட்டு வந்தால் வலிப்பு ஏற்படுவதற்கு என்னவெல்லாம் காரணமாக இருக்கிறதோ அதையெல்லாம் சரிசெய்யலாம்.
இது வாத நோய், தலையில் நீர்க்கோர்த்தல், ஜன்னி, வயிற்றுப் பிரச்சினைகள் அத்தனையும் தீர்ந்து போகும்.
*திராட்சை*
திராட்சைப் பழம் வலிப்பு நோய்க்கு மிக நல்ல குணத்தைக் கொடுக்கும். திராட்சைப் பழத்தைப் பிழிந்து சாறெடுத்து அதை இரண்டு தேக்கரண்டி வீதம் தினமும் மூன்று வேளையும் சாப்பிட வேண்டும்.
அப்படி தொடர்ந்து மருந்துகளோடு இதையும் சாப்பிட்டு வந்தால், வலிப்பு நோய் மிக வேகமாகத் தீரும்

WhatsApp Group Invite

ஓம் ஈஸ்வராய நமஹ:குருவடி சரணம்ஆன்ம விடுதலை அருளும் ரேணுகா தேவி மந்திர தீட்சைhttps://youtu.be/PcrsiB05HuEஸ்ரீ ரேணுகா தேவி ...
14/01/2021

ஓம் ஈஸ்வராய நமஹ:
குருவடி சரணம்

ஆன்ம விடுதலை அருளும் ரேணுகா தேவி மந்திர தீட்சை
https://youtu.be/PcrsiB05HuE

ஸ்ரீ ரேணுகா தேவி மந்திர உபதேச தீட்சை மாதம்தோறும் நிகர்நிலையில் (Online) நடைபெறும்.
எங்கள் இணையதளத்தில் முன்பதிவு அவசியம். ஆர்வமுள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பகிரவும்.

பதிவு செய்ய: www.enlightenedbeings.org

Gnanalayam

*இடுப்பு வலி சரியாக கஞ்சி*****1)சிவப்பு அரிசி-1/2 டம்ளர். 2)கருப்பு உளுந்து-1/4 டம்ளர்.3)பாசிபயிறு-1/4 டமளர்.4)மிளகு,சீர...
14/01/2021

*இடுப்பு வலி சரியாக கஞ்சி*
****
1)சிவப்பு அரிசி-1/2 டம்ளர்.
2)கருப்பு உளுந்து-1/4 டம்ளர்.
3)பாசிபயிறு-1/4 டமளர்.
4)மிளகு,சீரகம்,உப்பு, சிறிதளவு.
5)தண்ணீர் 4 டம்ளர்.
முதல் நாள் இரவு சிவப்பு அரிசி,கருப்பு உளுந்து,பாசி பயிறு மூன்றையும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.காலையில் வடித்து குக்கரில் இட்டு சீரகம்,மிளகு, நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து, நான்கு விசில் விட்டு இறக்கி, உப்பு சேர்த்து காலை உணவாக சாப்பிடவேண்டும். படிப்படியாக இடுப்பு வலி சரியாகிவிடும்.

வாட்ஸப்பில் உடல் நலன் குறித்த குழுவில் வந்தது

தோள்பட்டை வலிஉடலில் அதிக முறைகள் அசையும் பகுதி இது.அதனால் வலி ஏற்பட நிறைய காரணங்கள் இருக்கின்றன.தேய்மானம், அடிபட்ட வலி ப...
05/01/2021

தோள்பட்டை வலி

உடலில் அதிக முறைகள் அசையும் பகுதி இது.
அதனால் வலி ஏற்பட நிறைய காரணங்கள் இருக்கின்றன.
தேய்மானம், அடிபட்ட வலி போன்றவை காரணமாக இருக்கலாம்.
இருதயத்தில் பிரச்சினை இருந்தால் இடது தோளிலும், பித்தப்பை பிரச்சினை இருந்தால் வலது தோளிலும் வலி ஏற்படலாம்.
படத்தில் புள்ளி வைத்த இடத்தை கையில் தடவிப் பார்த்தால் அங்கே வலி தெரியும். அந்த இடத்தில் லேசாக அழுத்திவிட வேண்டும். இரவில் அங்கே மிளகு வைத்து ஒட்டலாம். காலை வரை இருக்கட்டும். 2, 3 நாட்கள் தொடரவும்.
இது சுஜோக்கில் அட்வான்ஸ்ட் முறை என்கிறார்கள். சுஜோக்கில் தோள்பட்டை பிரச்சினைகளுக்கு வேறு புள்ளிகளும் இருக்கின்றன.

https://chat.whatsapp.com/HViwApXSOfF7MFB9mjnTs1

இரும்பு இதயம்கற்பனையான வார்த்தைகள் என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறோம்? அப்படி இல்லையாம். இருதயத்தை சுற்றி சுவர் போன்...
30/12/2020

இரும்பு இதயம்

கற்பனையான வார்த்தைகள் என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறோம்? அப்படி இல்லையாம். இருதயத்தை சுற்றி சுவர் போன்ற ஒரு அரணை மூளை ஏற்படுத்தி வைத்திருக்கிறதாம். நம்முடைய மகிழ்வோ, துக்கமோ இருதயத்தை அதிகம் பாதித்துவிடாமல் இருக்கும் வகையில், அந்த உணர்வுகள் இருதயத்தை அடையாத வகையில் தடுக்கும் வேலி போல இது செயல்படுமாம். ஆனால் அதுவே மேலும் மேலும் பலமாகும் போது எந்த உணர்வும் அந்த நபரை அசைத்துப் பார்க்காதாம். எதற்கும் அசையாத கல்லுளி மங்கன், இரும்பு மனசு என்றெல்லாம் சொல்வது இவங்களைத்தான் போல. Dr. Bradley Nelson என்ற அறிஞரும், அவரது மனைவி Jean என்பவரும் சேர்ந்து, இருதயத்தை சுற்றிய சுவர் போன்ற கண்ணுக்குத் தெரியாத தடுப்பு இருப்பதை நிரூபித்துள்ளனர்.
மனதில் பூட்டி வைத்த விஷயங்களைக் கொட்டிவிட்டால் பிரச்சினை தீரும். 93 சதவீதம் பேருக்கு இந்தப் பிரச்சினை உள்ளது. இவர்களை எப்படி இரும்பு மனதில் இருந்து, இயல்பு நிலைக்கு கொண்டு வருவது?

Use the switchword
RELEASE - HEART

Address

Chennai
600082

Opening Hours

6pm - 7pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when நலம் வளம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category