Durga counseling centre

Durga counseling centre Psychological counselor, Se**ual Educator, Motivational speaker, Soft skills trainer.

For counseling contactwhat's app +917395944527
D.DURGA DPN(Nursing).,BBA.,MBA (Human Resource).,MSW (Medical & Psychiatry)
Psychiatric counselor & Soft skills trainer

21/04/2026

Touch it feel it your loved one!

11/04/2026

Family Counseling!

22/03/2026

பலதாரமணம் - துரோகம் அதனால் வரும் மன பாதிப்புகள் !!!

மேடை பேச்சு பயிற்சி!
கல்வி ஆலோசனை!
திருமணம் முன் பின் பாலியல் கல்வி ரீதீயான ஆலோசனை!
குடும்ப நலன் ஆலோசனை!
கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு பிரச்சனைகள்!
திறன் மேம்பாட்டு பயிற்சிகள்!

இவை அனைத்திற்கும் ஆலோசனை மற்றும் வகுப்புகள் ஆக கலந்து கொள்வதற்கு +917395944527 என்ற whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். Online and offline classes available.

Thank you.

D.Durga
Founder & CEO
Durga mind and skill care centre
+917395944527.

09/03/2026

Women's day celebration - தேவையே இல்லை !!! தமிழ்நாடு பெண்களுக்கு அதற்கான சுதந்திரம் இன்னும் வரவே இல்லை.. தமிழ்நாட்டில் பெண்கள் மகளிர் தினம் கொண்டாடுவதற்கு தகுதியே இல்லை!!!!

27/02/2026

Dance is a powerful science backed way to reduce stress. It helps to reduce your stress hormones and release endorphins and maintain your serotonin to feel good mindfulness and maintain brain chemicals .💃🏻💃🏻💃🏻💃🏻🤷‍♀️

16/02/2026

உங்களை நீங்கள் அறிவது மிக முக்கியமாக உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

For Online counseling & wellness Program. For more details contact what's app to.+917395944527.

By,

D.DURGA MBA(HR).,MSW (Medical & Psychiatry)
Mental Health Educator/Counselor
Founder & CEO
Durga Psychological counseling centre & Durga Soft Skills Training Academy T.nagar chennai.
+917395944527/9342265841

21/07/2025

03/06/2025
அன்பு உறவுகளுக்கு வணக்கம்!!!இந்த நொடி பொழுதில் என்ன நடக்கிறது என்று வாழ்க்கையில் நமக்கு தெரிகிறது....ஆனால் எப்போதும் அடு...
25/05/2025

அன்பு உறவுகளுக்கு வணக்கம்!!!
இந்த நொடி பொழுதில் என்ன நடக்கிறது என்று வாழ்க்கையில் நமக்கு தெரிகிறது....
ஆனால் எப்போதும் அடுத்த நொடி என்ன எப்படி வாழ போகிறோம் என்றது பற்றிய கவலைதான் அனுதினமும் சிந்தனையில்!!!
ஏனென்றால் நாம் மனிதர்கள்!!!
அதுதான் இறைவன் நமக்கு கொடுத்த துர்ப்பாக்கியமான ஒரு பாக்கியம்!!!
நம் எண்ணங்களும் சிந்தனைகளும்..
விலங்குகளுக்கு அது இல்லை....
எனவே அவைகள் நிம்மதியாக எந்த காலங்களையும் யோசிக்காமல் திரிகின்றன....
நாமும் அப்படித்தான்... ஆனால் சிந்தனைகள் நம்மை விடுவதில்லை.... ஆனால் இந்த நொடி வரை வாழ்க்கை எப்படி நகர்ந்தது என்று இறந்தகாலத்தை சிந்தித்தீர்கள் ஆனால் எப்படி நகர்ந்தது என்று எந்த முன்னேற்பாடோ பின்ஏற்பாடோ இல்லாமலே காலம் கடந்து இருக்கும் அதே போலதான் வாழ்க்கையின் முழு பகுதியும் அது போகிற வழியில் நாமும் வளைந்து கொடுத்து போகவும் சமாளிக்கவும் மன பக்குவத்தை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.... நான் நினைத்தது போல நடக்கவில்லை என்றும் ஏன் நடத்தி காட்ட வேண்டும் என்றும் நடக்குமா என்றோ சிந்தனைகள் கொண்டு நேரத்தை வீணடிப்பதில் பலன் இல்லை.......

இன்றைய வாழ்க்கை நிலைமையோடு மனதை பக்குவப்படுத்தி வாழ பழகுவதே சாலச்சிறந்தது.

நன்றி!!! வாழ்க வளமுடன்!!!!
உங்கள் மன நல ஆலோசகர் துர்கா.

அன்பு உறவுகளுக்கு வணக்கம்!!!நம்மிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரே உறவு !!!Comment - ல் பதில் அளியுங்கள்....எனக்கு என்...
11/05/2025

அன்பு உறவுகளுக்கு வணக்கம்!!!
நம்மிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரே உறவு !!!
Comment - ல் பதில் அளியுங்கள்....

எனக்கு என் தாய்தான்.... என்னுடைய எந்த வளர்ச்சியும் அதாவது உடல் மற்றும் சமுதாயத்தின் முன் வளர்ச்சி இவை அனைத்தையும் கள்ள கபடம் மனதில் இல்லாமல் முதலில் என்னை மனதார வாழ்த்தி ரசித்தவள் என் தாய்....

அவளுக்கான தினம் இன்று..... அன்னையர் தினம் 🙏🙏🙏🙏

அனைத்து மக்களை பெற்ற அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்...💐💐💐🙏🙏🙏

Address

Chennai
600###

Alerts

Be the first to know and let us send you an email when Durga counseling centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Durga counseling centre:

Share