NVK Nattu Marundhu kadai

NVK Nattu Marundhu kadai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NVK Nattu Marundhu kadai, Medical supply store, SH 110, Mudichur, Chennai.

12/11/2023

🪔✨ "Wishing you a Diwali that brightens your business with success and prosperity! May this festival of lights illuminate new opportunities and bring joy to your customers and team. Happy Diwali from NVK Nattu Marundhu kadai ! ✨🪔

30/10/2023

For Orders: +91 99404 33761 குதிரை லாடத்தை நிலை வாயிற் படியில் முறைப்படி இப்படி வைத்தால், வீட்டிற்குள் எந்த கெட்ட சக்தியும் நுழையாது. உங்கள் வீடு எப்போதுமே பாதுகாப்பு வட்டத்திற்குள் இருக்கும்.
ஒரு வீட்டில் கஷ்டங்கள் வருவதற்கு காரணம் கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றல்கள் தான்.
நிலை வாயிற் படியில் குதிரை லாடத்தை வைப்பதால் கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம், பேய் பிசாசு, மருந்து வைப்பது இப்படி கண்ணுக்கு தெரியாத கெட்ட சக்திகளிடமிருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்ளலாம்.
குதிரை லாடத்தை நம் வீட்டில் வைக்கும் போது, அது நமக்கு பாதுகாப்பு வளையமாக அமையும். அந்த பழைய குதிரை லாடத்திற்கு இயற்கையாகவே எதிர்மறை சக்திகளை விரட்ட கூடிய தன்மை உண்டு.
*குதிரை லாடம் நிறைய பேருக்கு கிடைக்கலாம், ஆனால் அந்த குதிரை லாடம் தோஷம் இல்லாததாக இருக்கவேண்டும்.
*தோஷம் நிறைந்த லாடத்தினை பயன்படுத்தும் போது நமக்கு முழு பலன் கிடைக்காது.
( மற்ற விபரங்களை நேரில் தெரிந்து கொள்ளவும்)
குதிரை லாடத்தினை முழு சுத்தி செய்து நிலை வாயிற் படியில் பொறுத்துவதற்கு ஏற்றார் போல் கிடைக்கும்.
குதிரை லாடத்தினை நிலை வாயிற் படியில் பொருத்துவது நம்முடைய வீட்டினை கெட்ட சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்கு ஒரு சக்தி வாய்ந்த வழியாகும்.
For Orders: +91 99404 33761

23/10/2023

🪔 NVK Nattumarundhu Kadai extends warm Ayodha Pooja wishes to all our cherished customers and well-wishers! May this auspicious occasion fill your lives with health, happiness, and prosperity. 🌿✨

10/10/2023

கருங்காலி வளையல் For Orders: 9940433761
கருங்காலி பிரபஞ்ச சக்தியை தன்னுள் ஈர்க்கும் வல்லமை கொண்டது. முருகப் பெருமானின் அருளைப் பெற்றுத் தரக்கூடியது.
கருங்காலி வளையல் அணிவதால் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களின் அருள் கிடைக்கும்.
மேலும் கண் திருஷ்டி நீங்கும். பயணங்களில் பாதுகாப்பு கிடைக்கும். பயம் குறையும். பேச்சுத் திறமை மேம்படும். மன அமைதி கிடைக்கும். குடும்பம் மற்றும் தொழிலில் தடைகள் நீங்கி முன்னேற்றம் அடைவதற்கான வழிகளைக் காட்டும்.
எங்களிடம் குருஜி அவர்களால் சக்தியூட்டப்பெற்ற கருங்காலி வளையல் கிடைக்கும்.
தொடர்புக்கு - NVK நாட்டு மருந்துக் கடை, முடிச்சூர், தாம்பரம்.

07/10/2023

கருங்காலி வளையல் For Orders: 9940433761
கருங்காலி பிரபஞ்ச சக்தியை தன்னுள் ஈர்க்கும் வல்லமை கொண்டது. முருகப் பெருமானின் அருளைப் பெற்றுத் தரக்கூடியது.
கருங்காலி வளையல் அணிவதால் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களின் அருள் கிடைக்கும்.
மேலும் கண் திருஷ்டி நீங்கும். பயணங்களில் பாதுகாப்பு கிடைக்கும். பயம் குறையும். பேச்சுத் திறமை மேம்படும். மன அமைதி கிடைக்கும். குடும்பம் மற்றும் தொழிலில் தடைகள் நீங்கி முன்னேற்றம் அடைவதற்கான வழிகளைக் காட்டும்.
எங்களிடம் குருஜி அவர்களால் சக்தியூட்டப்பெற்ற கருங்காலி வளையல் கிடைக்கும்.
தொடர்புக்கு - NVK நாட்டு மருந்துக் கடை, முடிச்சூர், தாம்பரம்.

05/10/2023

வசம்பு FOR ORDERS : 99404 33761
பிள்ளை வளர்ப்பான் என அழைக்கப்படும் வசம்பு மருத்துவத்திற்கும், தாந்த்ரீக பரிகாரங்களுக்கும் பயன்படுகிறது.
வசம்பை மணிபோல் கோர்த்து குழந்தையின் கைகளில் கட்டுவதால் கண் திருஷ்டி நீங்கும். நோய்நொடி இல்லாமல் இருக்கும்.வசம்பை குழைத்து குழந்தையின் நாவில் தடவ வயிறு சம்பந்தமான பிரச்சனை நீங்கும்.
எங்களிடம் சுத்தமான வசம்பு கிடைக்கும்.
தொடர்புக்கு NVK நாட்டு மருந்துக் கடை, முடிச்சூர், தாம்பரம்.

26/08/2023

"Rising together, stronger than ever. Celebrating the power and potential of every woman. 💪🌸

Address

SH 110, Mudichur
Chennai
600048

Opening Hours

Monday 9:30am - 10pm
Tuesday 9:30am - 10pm
Wednesday 9:30am - 10pm
Thursday 9:30am - 10pm
Friday 9:30am - 10pm
Saturday 9:30am - 10pm
Sunday 9:30am - 10pm

Telephone

+919940433761

Alerts

Be the first to know and let us send you an email when NVK Nattu Marundhu kadai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to NVK Nattu Marundhu kadai:

Share