Metro Medical Mart

Metro Medical Mart Health Frinedship Service

💊🌡💉💊🌡💉💊🌡💊         *சிரமத்திற்கு வருந்துகிறோம் :*         *ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்வதற்கு மோடி தலைமையிலான  ம...
27/09/2018

💊🌡💉💊🌡💉💊🌡💊

*சிரமத்திற்கு வருந்துகிறோம் :*

*ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்வதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு* *அனுமதி அளிக்க இருக்கிறது.*

*இதனை அகில இந்திய அளவில் உள்ள மருந்து வணிகர்கள் கண்டனம் தெரிவிக்கும் வகையில் ,*

*27.09.18 . வியாழன் இரவு 12.00 - மணி முதல் 28.09.18 . வெள்ளி இரவு 12.00 - மணி வரை*

*இந்தியா முழுவதும்*
*உள்ள மருந்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும்.*

*எனவே பொது மக்கள் , நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் முன்கூட்டியே தங்களுக்கு தேவையான மருந்துகளை வாங்கி பயன்படுத்திக் கொள்ளவும்.*

*கடையடைப்பு தினத்தன்று ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம் ...*

💊🌡💉💊🌡💉🌡💊🌡💉🌡💊🌡💉💊🌡💊🌡💊🌡🖊📝

Good for Health...😊
19/09/2018

Good for Health...😊

19/09/2018
அனைத்து  வகையான காய்ச்சலுக்கும் அற்புத மருந்து....😘
23/10/2017

அனைத்து வகையான காய்ச்சலுக்கும் அற்புத மருந்து....😘

17/04/2017
M       M M M           M
05/04/2017

M
M M M
M

புதிய பெயர் பலகை 4.4.2017 முதல்...
05/04/2017

புதிய பெயர் பலகை 4.4.2017 முதல்...

04/03/2017

👍உணவே மருந்து

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:

🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.

🌿கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

🌿மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

🌿குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

🌿அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.

🌿புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

🌿பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

🌿பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

🌿பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

🌿சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

🌿வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.

🌿முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

🌿வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.

🌿முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

🌿புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.

🌿புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

🌿நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.

🌿தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.

🌿முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.

🌿முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.

🌿பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

🌿புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

🌿மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

🌿மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

🌿முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

🌿சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.

🌿வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

🌿தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

🌿தவசிக்கீரை- இருமலை போக்கும்.

🌿சாணக்கீரை- காயம் ஆற்றும்.

🌿வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.

🌿விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.

🌿கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.

🌿துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.

🌿துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

🌿காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

🌿மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.

🌿நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும்.

Offer prize......
15/01/2017

Offer prize......

Pay to easy way
14/01/2017

Pay to easy way

04/11/2016

Health friendship service

02/10/2016

நோய்களின் பெயர்கள்

Adenoid
தொண்டை சதை வளர்தல்

Adenoma
மார்புச் சிலந்தி

Amenorrhoea
மசக்கை, ரத்தகுல்ம ரோகம், சூதகக் கட்டு

Anthrax
மேகக்கட்டி, ராஜ பிளவை

A**s fistula
பவுத்திரம்

Apoplexy
ஜன்னி

Ascities
மஹோதரம்

Asthma
சுவாச காசம்

Autophonia autopsy
காது இரைச்சல்

Blenorrhagie
மேகவெட்டை

Blenorrhoea
மேககாரம்

Bronchitis
மார்ச்சளி நோய்

Cancer
புற்றுநோய்

Carbuncle
ராஜபிளவை

Cataract
கண்ணில் சதை போல் வளர்ந்து பார்வை மங்கும் ஒரு விதக் கண்நோய்

Catarrh
ஜலதோஷம்

Chicken pox
விளையாட்டு அம்மை

Cholera
வந்தி பேதி

Cold
சீதளம், ஜலதோஷம்

Cold fever
குளிர் காய்ச்சல் / ஜுரம்

Colic
வயிற்று வலி, உதர சூலை

Coma
மயக்கம், சுயநினைவற்ற

Constipation
மலச்சிக்கல்

Cough
இருமல்

Cyanosis
விஷத்தினால் உடலெங்கும் நீலம் பரவுதல்

Cycosis
முகத்தில் காணும் ஒரு வகைப் படை

Cystitis
மூத்திரப் பை வீக்கம்

Diabetes
நீரிழிவு

Diarrhoea
பேதி, வயிற்றுப் போக்கு

Diptheria
குரல் வளையில் காணும் ஒருவகைத் துத்தி ரோகம்

Diuresis
நீரிழிவு

Dracontiasis
நரம்புச் சிலந்தி

Dropsy
நீர்க்கோவை, பாண்டு

Dysentery
சீதபேதி, வயிற்றுக் கடுப்பு

Dyspepsia
குன்மம், அஜீரணம்

Ear-ache
காது நோய்

Eczema
மேகப்படை

Elephantiasis
யானைக்கால்

Epididymitis
விரைவாதம்

Epilepsy
காக்கை வலி

Erysipelas
அக்கி

Felon
நகச்சுற்று

Fever
காச்சல், ஜுரம்

Fistula
பவுத்திரம்

Giddiness
தலைச்சுற்றல்

Haematemesis
இரத்த வாந்தி

Haemorrhoids
மூல வியாதி

Head-ache
தலைவலி

Heart disease
இருதய நோய்

Hernia
அண்டவாதம், குடல் வாயு

Herpes
படர் தாமரை

Hiccough
விக்கல்

Influenza
கபவாத ஜுரம்

Itch
சொறி, சிரங்கு

Jaundice
மஞ்சள் காமாலை

Leprosy
குஷ்டநோய்

Leucoderma
வெண் குஷ்டம்

Lumbago
இடுப்பு வலி

Malaria
குளிர் ஜுரம், முறை ஜுரம்

Measles
தட்டம்மை

Migraine
ஒற்றைத் தலைவலி

Mumps
பொண்ணுக்கு வீங்கி, புட்டாலம்மை

Myopia
கண் வியாதி / திருஷ்டி

Naurasthenia
சூதக வாயு

Nausea
வாய்க் குமட்டல்

Paralysis
பாரிச வாயு

Piles
மூலம்

Plague
கொள்ளை நோய்

Pleurisy
மார்பு நோய் / வீக்கம்

Pneumonia
கபவாதம்

Pyrexia
ஜுரம்

Pyrosis
குல்மம்

Renal colic
உத்தர சூலை

Rheumatism
வாதரோகம், கீல்வாதம்

Rickets
குழந்தைகளின் எலும்பு மிருதுவாதல்

Ringworm
படை

Sciatica
இடுப்புக் கீல்வாயு

Scrofula
கண்ட மாலை

Small pox
பெரிய அம்மை

Sore-eye
கண்நோய்

Sprain
சுளுக்கு

Stranguary
நீர்ச்சுருக்கு

Sun stroke
தாபத் தாக்கு / சுடும் வெயில்

Syphilis
கிரந்திப் புண்

Thrombosis
இரத்தம் ஓட்டத்தடை

Trismus
இசிவு மாந்தம்

Vaccinia
கோமாரி

Vomiting
வாந்தி

Whitlow
நகச்சுற்று

Whoopping-cough
கக்குவான் இருமல்

Address

1/737, Mudichur Main Road, South Lakshmi Nagar, Mudichur. Chennai-600048
Chennai
600048

Opening Hours

Monday 8:30am - 11pm
Tuesday 8:30am - 11pm
Wednesday 8:30am - 11pm
Thursday 8:30am - 11pm
Friday 8:30am - 12:30pm
3:15pm - 11pm
Saturday 8:30am - 11pm
Sunday 8:30am - 11pm

Telephone

7094364707

Website

Alerts

Be the first to know and let us send you an email when Metro Medical Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Metro Medical Mart:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram