Arokya Sinthanai by Healer.R.Shankari

Arokya Sinthanai by Healer.R.Shankari Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arokya Sinthanai by Healer.R.Shankari, Alternative & holistic health service, NO. 91, 18th Street, Porur gareden-1, porur, Chennai.
(4)

23/04/2026

மனம் சார்ந்த பிரச்சனைகளான அதிகப்படியான சிந்தனை, அதிகமான பயம், நாள்பட்ட கவலையால் வரும் Stress, கட்டுப்படுத்த முடியாத கோபம், தாழ்வு மனப்பான்மை போன்றவற்றை தீர்க்கும் முத்திரைகளை பற்றி தெரிந்து கொள்ள, வீடியோவை முழுமையாக பார்க்கவும்👆
By Healer.R.Shankari
( Natural Wellness Consultant )
Irai Wellness Centre

[ Healer R Shankari, healing, healer, mudras, muthirai, Acupressure, emotional problems, overthinking, extreme fear, stress, chronic anxiety, anxiety, uncontrollable anger, anger, inferiority complex ]

16/04/2026

முத்திரைகளை பயிற்சி செய்யும் போது மற்ற மருத்துவ சிகிச்சைகளை நிறுத்த வேண்டுமா?

முத்திரைகள் மற்றும் அக்குபிரஷர் சிகிச்சைகள் உங்களின் தற்போதைய மருத்துவ சிகிச்சைகளுக்கு ஒரு சிறந்த துணையாக இருக்கும். இவை இயற்கை வழியில் உங்களது முழு ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும், உடல் நலனை மேம்படுத்தவும், நோயிலிருந்து விரைவாக குணமடையவும் உதவும். உங்கள் சிகிச்சைகளைத் தொடர்ந்துகொண்டே முத்திரைகளையும் பயிற்சி செய்யுங்கள்!

By Healer.R.Shankari
( Natural Wellness Consultant
& Herbal Cosmetologist )
Irai Wellness Centre

For more details, please contact 8825869827.

14/04/2026

இந்த ஆண்டு முழுவதும் சத்தான உணவும், உற்சாகமான மனமும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வாழ்த்துகிறேன்!

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

By Healer.R.Shankari
( Natural Wellness Consultant
& Herbal Cosmetologist )
Irai Wellness Centre

For more details, please contact 8825869827.

11/04/2026

முகத்தின் கருமை நீங்கி ஜொலிக்க எளிய வழி! ✨

பிரசவத்திற்கு பின் ஏற்படும் கழுத்து கருமை, முகத்தில் மங்கு (Melasma) மற்றும் தழும்புகளால் கவலையா?

கவலையை விடுங்கள்! நம் வீட்டிலேயே எளிதாக கிடைக்கக்கூடிய அதிமதுரம் மற்றும் ரோஸ் வாட்டர் கொண்டு ஒரு அருமையான இயற்கை தீர்வை இந்த வீடியோவில் காணலாம். 🌿🌸

For more details, please contact 8825869827

05/04/2026

"ஆரோக்கியம் அனைவருக்கும்! "🌿
Irai Wellness Center சார்பாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சிறப்பான இயற்கை மருத்துவ முகாம் நடைபெற்றது.

Session 1 - Clapping Therapy:

நமது உள்ளங்கைகளில் உடலின் அனைத்து முக்கிய உறுப்புகளில் (இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை போன்றவை) தொடர்புடைய Acupressure Points உள்ளது.

நம் கைகளைத் தட்டி, இந்தப் புள்ளிகளை தூண்டுவதன் மூலம் அந்தந்த உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்கிறது. இதனால் இந்த 7 Steps Clapping Therapy ஐ அங்குள்ள அனைவருக்கும் எப்படி, எப்போது செய்ய வேண்டும் என்பதை முறையாக கற்றுக் கொடுத்தோம்.

Session 2 - Individual Health Checkup:

பிறகு அனைவருக்கும் தனிப்பட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நாடி பரிசோதனை செய்த பின் அவர்களது உடல் - மன ஆரோக்கியம் மேம்படும் விதமான முத்திரைகளும் அக்குபிரஷர் புள்ளிகளும் கற்றுத்தரபட்டது.

Distributing Free Mudavattukal Kilangu Thailam:

பெரும்பாலானோர் தங்களுக்கு கை, கால், மூட்டு, இடுப்பு என உடல் வலி அதிகமாக இருப்பதாக சொன்னார்கள், அவர்களுக்கு Irai Naturalss இன் முடவாட்டுக்கால் கிழங்கு தைலத்தை ( Pain Relief Oil ) இலவசமாக வழங்கினோம்.

இன்று இங்குள்ள முதயவர்களுடன் இணைந்து அவர்களுக்குத் தேவையான இயற்கை மருத்துவ சிகிச்சைகளை வழங்கியது எங்களது மனதிற்கு மிகுந்த நிறைவைத் தந்தது.

" ஆரோக்கியம் அனைவருக்கும் " என்ற இலக்கை நோக்கி இன்று எங்களது சிறு அடியை எடுத்து வைத்துள்ளோம். இந்த பயணம் இனியும் தொடரும் சிறப்பாக வளரும்!
ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.🙏

By Healer.R.Shankari
( Natural Wellness Consultant )
Irai Wellness Centre

For Clapping Therapy, click on the link below 👇
https://youtu.be/HKD7e4o4esI?si=-LA-sT-o_HzTxAbf

For more details, please contact 8825869827.










01/04/2026

தைராய்டு பிரச்சினையை சரிசெய்யும் " சங்கு முத்திரை " !!!

👉 உடலில் உள்ள 72,000 நாடிகளையும் சுத்தப்படுத்தி, உடலுக்குப் புத்துணர்ச்சியையும் நேர்மறை ஆற்றலையும் வழங்குகிறது.

👉 குரலை இனிமையாகவும், தெளிவாகவும் மாற்றும்.

👉 தைராய்டு சுரப்பி கோளாறுகள், தொண்டை வலி, மற்றும் டான்சில்ஸ் (Tonsils) பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.

👉 திக்குவாய் அல்லது வார்த்தைகள் தடுமாறும் குறைபாட்டைச் சரிசெய்ய உதவும்.

👉 பசியின்மை மற்றும் அஜீரணக் கோளாறுகளைச் சரிசெய்து, செரிமான மண்டலத்தைச் சீராக்குகிறது.

👉 குடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குகிறது.

👉 பதற்றம், கோபம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்து மனதை அமைதிப்படுத்துகிறது.

சங்கு முத்திரை செய்வது எப்படி?

• இடது கை கட்டைவிரலை வலது உள்ளங்கைக்குள் வைத்து, வலது கையின் நான்கு விரல்களால் இடது கட்டைவிரலை மூடிக் கொள்ள வேண்டும்.

• இப்போது இடது கையின் மீதமுள்ள நான்கு விரல்களை நீட்டி, இடது கை நடுவிரலை வலது கட்டைவிரலின் நுனியுடன் தொட வேண்டும்.

• இது பார்ப்பதற்குச் சங்கு போல இருக்கும். கைகளை மார்புக்கு நேராக வைத்துக் கொள்ளவும்.

• கண்களை மூடி 10 முதல் 20 நிமிடங்கள் வரை காலையும் மாலையும் செய்யலாம். இந்த முத்திரையை வெறும் வயிற்றில் செய்வது அதிக பலன் தரும்.

By Healer.R.Shankari
( Natural Wellness Consultant
& Herbal Cosmetologist )

For more details, please contact 8825869827

[ Healer R Shankari, Acupressure Points, sujok therapy, mudra therapy, Sangu mudra ]

29/03/2026

நமது சேவை பயணத்தின் அடுத்த முயற்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்! 🌿

நமது முதியவர்கள் பலர் இயற்கை மருத்துவத்தை நாடுகிறார்கள், ஆனால் நம்மை வந்தடைவதற்குத் தேவையான ஆதரவு எப்போதும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அதனால்தான் Irai Wellness Centre அவர்களைத் தேடிப் புறப்பட்டுள்ளது! 🚗💨

அக்ஷயா டிரஸ்ட் முதியோர் இல்லத்தில் எங்களது Irai Wellness Centre சார்பில் " ஆரோக்கியம் அனைவருக்கும் " என்ற இயற்கை மருத்துவ முகாம்" (Natural Healing Camp)-ஐத் தொடங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். தனிப்பட்ட ஆலோசனைகள் முதல் முழுமையான பராமரிப்பு வரை, யாருக்கு இது மிகவும் தேவையோ அவர்களுக்கு நேரடியாக ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

எங்கள் Irai Wellness Centre இன் புதிய பயணமான " ஆரோக்கியம் அனைவருக்கும் " என்ற அழகான புன்னகைகளையும் கதைகளையும் காண இணைந்திருங்கள்! ஒவ்வொரு இதயத்திற்கும் நல்வாழ்வைக் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம்!!








22/03/2026

Apana Vayu Mudra: The "Heart Gesture" for instant calm, cardiac health, and total body detoxification.

👉Prevents heart diseases
👉Lowers blood pressure
👉Alleviate stress
👉Calms nervous system
👉Regulates heartbeat
👉Improves breathing
👉Release repressed emotions
👉Stabilize circulatory system
👉Helps flush out toxins from the body
👉Clears the blood vessels

By Healer.R.Shankari
( Natural Wellness Consultant
& Herbal Cosmetologist )

For more details, please contact 8825869827

[ Healer R Shankari, Acupressure Points, sujok therapy, mudra therapy, apana vayu Mudra , heart mudra ]

21/03/2026

"உங்கள் உடல் நலத்திலும், உணவிலும் இறைவனின் 'பரக்கத்' பெருகட்டும்!"

அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்!!!😊

By Healer.R.Shankari
( Natural Wellness Consultant )
Irai Wellness Centre

18/03/2026

🌟 Glow from the Inside Out with Haritaki! 🌟

Ever wondered how to achieve that natural, radiant glow? It all starts from within!
In this episode , I shared a simple yet powerful detox secret using Haritaki (Kadukkai) powder.

✨ Why Haritaki?

Natural Detox: Cleanses your system for clearer skin.

Fights Skin Issues: Reduces pimples, rashes, and blackheads.

Youthful Radiance: Helps you look and feel vibrant at any age.


12/03/2026

Vitamin D குறைபாட்டை சரி செய்யக் கூடிய "Acupressure Point "!!!
By Healer.R.Shankari
( Natural Welness Consultant )
Irai Welness Centre

For more details, please contact 8825869827

[ Healer R Shankari, Acupressure Points, sujok therapy, mudra therapy, Vitamin D deficiency ]

27/02/2026

Insulin, Thyroid சுரப்பிகளை சீர்செய்யும் முத்திரை!!!
By Healer.R.Shankari
( Natural Welness Consultant )
Irai Welness Centre

For full video, please click on the link below 👇
https://www.facebook.com/share/v/1AxazoJdzo/

For more details, please contact 8825869827

[ Healer R Shankari, Acupressure Points, sujok therapy, mudra therapy, hormonal imbalance, insulin, thyroid, diabetes, surabi mudra ]

Address

NO. 91, 18th Street, Porur Gareden-1, Porur
Chennai
600116

Telephone

+919791118937

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arokya Sinthanai by Healer.R.Shankari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Arokya Sinthanai by Healer.R.Shankari:

Share