Marachekku OIL

Marachekku OIL Our organic Sesame and Ground nut oil are made from organically chosen seeds, extracted through cold press process and are hygienically packed.

It is one of the safest oil for cooking. Go Organic, Stay Healthy!

Interested person can DM meSize: H: 34inch (86 cm) + 6inch (16cm)W: 30 inch (76 cm)Price: 3,000
16/12/2023

Interested person can DM me

Size: H: 34inch (86 cm) + 6inch (16cm)
W: 30 inch (76 cm)

Price: 3,000

15/06/2021

'தென்னிந்தியாவில் முதலில் மீண்டெழப்போகும் மாநிலம் எது?' - 'வெபினார்' ஏற்பாடு

பல்துறை நிபுணர்கள் பங்கேற்கும் Fourth Dimension Media நடத்தும் இணையவழி கருத்தரங்கு..

ஜூலை 2, மதியம் 2.30 மணியளவில்...

| | | |

My New Oil Shop
11/08/2018

My New Oil Shop

22/01/2017

நீங்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால் எண்ணெய்-ஐ மாற்றுங்கள்

1.எண்ணெய் அனைத்தும் விதைகளில் இருந்து வரக்கூடியதாக இருக்க வேண்டும்.

2. விதையில் இருக்கும் எண்ணெய் -ஐ சூடேராதவண்ணம் பிழிந்து எண்ணெய்-ஐ எடுக்க வேண்டும்.

3.ஏனெனில் சூடேறாமல் பிழியும் போது விதையில் உள்ள எண்ணெய் -ன் தன்மை மாறாமல் 100% அப்படியே ஆரோக்கியமான எண்ணையாக கிடைக்கிறது.

4.100% தன்மை மாறாத எண்ணெய் -ஐ எந்தளவுக்கு குறைவாக சூடேற்றி உணவு சமைத்து சாப்பிடுகிறோமே அந்தளவிற்கு நமது உடலுக்கு ஆரோக்கியம்.

5.எந்தளவிற்கு எண்ணெய் சூடேற்ற ப்படுகிறதோ அந்த அளவிற்கு அதன் தன்மை மோசமடைந்து கொண்டே போகும்.

31/12/2016
Marachekku Oil Machine.
31/12/2016

Marachekku Oil Machine.

31/12/2016
31/12/2016

நல்ல பதிவுகளை பகிர்வோம் added a new video.Like Page
November 19 ·
தினமும் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்(Oil) அவற்றில் செயப்படும் கலப்படங்கள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிபொருட்களின் கலப்படம் குறித்து நீங்க தெரிந்து கொள்ள வேண்டுமா இந்த வீடியோ பாருங்க....

நண்பர்களுக்கும் பகிர்ந்து அனைவருக்கும் விழிப்புணர்வு கொண்டுவாருங்கள் நண்பர்களே..

நன்றி:பேட்டை தமிழன்பன்(Smile Settai Youtube Channel)..

Address

Royapettah
Chennai
600014

Telephone

+919884730056

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marachekku OIL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Marachekku OIL:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram