28/10/2017
இந்த நாள் இனிய நாள் ( 28.10.2017 )
மேஷ ராசி : தொழிலில் குழப்ப நிலை , மற்றும் வாகன பழுது செலவு. ராசியான கலர் சிவப்பு .
ரிஷப ராசி : ஆலய வழிபாடு , தந்தைக்கு மருத்துவ செலவு தாய்க்கு கண் பரிசோதனை, ராசியான கலர் பழுப்பு
நிறவெள்ளை.
மிதுன ராசி : கவனமாக இருக்க வேண்டும் , இந்த நாளில் புதிய
முயற்ச்சிகள் தவீர்க்கவும், இறை வழிபாடு செய்யவும்.
ராசியான கலர் வெளிர் பச்சை.
கடக ராசி : நற்செய்தி , மிகவும் நல்ல நாள் , தாயாருடன் சிறு மன
கசப்பு . ராசியான கலர் வென்மை நிறம்.
சிம்ம ராசி : வெற்றிகரமான நாள் , வெளீநாடுகளீல் இருந்து நல்ல
தகவல் வந்துசேரும் . . .ராசியான நிறம் ஆராஞ்சு.
கன்னி ராசி : சொத்து வாங்குதல் , திருமணம் மற்றும் சுபகாரியங்கள்
கைக்கூடும் , தாய்க்கு பணம் கொடுத்தல் , ராசியான கலர் நீலம் .
விருச்சிக ராசி:: சிறு பிரயாணம் { ஆலயம் } மற்றும் வேலை நிமிர்த்தம், வெளீநாடு சம்மந்தமான நல்ல செய்தி
வரும் ராசியான நிறம். சிகப்பு .
தனுசு ராசி :தொழில் சம்மந்தமான அனைத்திலும் நிதானம் தேவை, கொடுக்கல் வாங்கல் கூடாது , தாயை இகழ்ந்து
பேசுதல் , அம்மன் வழிபாடு அவசியம். ராசியான நிறம் .
நீலம்.
மகர ராசி: நன்பர்களால் மன உலச்சல் , திருமணம் கைகூடும்,
உத்யோகம் மாற்றம் ,பெருமாள் வழிபாடு கைகொடுக்கும்
ராசியான நிறம் பச்சை . . . . .
கும்ப ராசி : தனவரவு, பொருள் சேர்கை, காரீயா அனுகூலம்,
மருத்துவ காப்பிடு , தந்தை வழி உறவில் மனகசப்பு. .
ராசியான நிறம் மஞ்சள்.
மீன ராசி : எண்ணம் ஈடுயேறூம் , பூஜை பொருள் வங்குவது
நெருங்கிய நண்பர்களின் சந்திப்பு {அ} பேசுவது, ராசியான
நிறம் வெளீர் நீலம்
குறீப்பு :- இன்றைய தினம் : நட்சத்திரம் திருவேணம்
வளர்பிரை அஷ்டமி சனிக்கிழமை
வாழ்க வளமுடன்
*******