21/12/2022
அனைவருக்கும் வணக்கம் நம் மருத்துவமனவில் அசிடிட்டி என்று சொல்லப்படுகிற அஜீரணத்தினால் நமது வயிற்றில் அதிக அமிலங்கள் உருவாவதை பல வகையில் பல மனிதர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள் இதை நம் மருத்துவமனையில் அந்த நபருடைய நாடி புரிந்து அவரவர் உடலுக்கு ஏற்ப வாழ்க்கை முறை என்று அறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சைகள் மருந்துகள் உணவு பழக்க மாற்றங்கள் கொடுப்பதால் எளிதில் குணமடைகிறார்கள் சந்தேகத்திற்கு எங்கள் மருத்துவரை அணுகவும் நன்றி இப்படிக்கு மருத்துவர் பகத் வாழ்க வளமுடன்