27/11/2025
29-11-2025 சனிக்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை ECR Multispeciality Clinic (EMC), பாளவக்கம் அருகே பெரியார் சாலை சிக்னலில் இலவச மருத்துவ ஆலோசனை.:
டாக்டர் டமோதரன் (ENT, Diabetology, Dermatology)
டாக்டர் தேவா தர்ஷினி (General Physician)
#மருத்துவமுகாம் #இலவசஆலோசனை #பாலவக்கம்