28/11/2024
இலவச மருத்துவரின் ஆலோசனை
குழந்தையின்மை சவால்களை எதிர்கொள்ள புதிய அணுகுமுறை
மருத்துவர் சரவணன் லக்ஷ்மணன் கடந்த 15 ஆண்டுகளாக குழந்தையின்மை சிகிச்சையில் IUI IVF ICSI நவீன மருத்துவத்தில் மூலம் மிகவும் சிறப்பாக செயல்பட்ட வந்த நிலையில், அதில் இருக்கும் குறைகள் நிறைகளை கண்டுணர்ந்து, நம்முடைய இந்திய பாரம்பரிய மருத்துவத்தையும் ஒன்று சேர்க்கும் பொழுது (Integrated Fertility Treatments) இரு வெவ்வேறு மருத்துவத்தில் கிடைக்கும் வெற்றி சதவீதத்தினுடைய கணிச்சமாக கூடுதலாக கிடைப்பது என்பதை உணர்ந்தார்.
ஆதலால் அவர் இந்த இரு மருத்துவத்தின் இணைத்து குழந்தையின்மை சிகிச்சை வழங்குகிறார். இதனால் தம்பதிகளுக்கு இயற்கையாகவும். தேவைப்பட்டால் IUI IVF ICSI மூலம் வெற்றியும் அதன் மூலம் ஆரோக்கியமான குழந்தையை பெற வழி செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு Helpline/WhatsApp: +91 9176 400 800 / +91 9884 778855 www.almayush.com