Chellam Dental Centre

Chellam Dental Centre Chellam Dental Centre
- The Centres for Complete Oral Care in Chennai..

18/04/2024

சரியான தருணத்தில் மிகவும் அருமையான, அவசியமான பதிவு, சிந்தித்து செயல்பட வேண்டும்.

தகுதி உள்ள மகளீர்களுக்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் அதுபோல் ஓட்டு போடும் நாமும் வேட்பாளரின் தகுதியை தேர்வு செய்து ஓட்டு போடவேண்டும்

"தகுதியுள்ள" அரசியல்வாதிக்கு மட்டுமே ஓட்டு போடவேண்டும் !!

தகுதி வரையறை...

1) பங்களா வீடு இருக்கக்கூடாது!!

2) சொகுசு கார் வைத்திருக்ககூடாது!!

3) காலேஜ் எதுவும் நடத்தக்கூடாது!!

4) TV Channel நடத்தக்கூடாது!!

5) சாராய ஆலை நடத்தக்கூடாது!!

6) ஆற்று மணல் அள்ளி திருட்டு தனமாக
விற்பனை செய்திருக்க கூடாது!!

7) அரசு டெண்டர் எடுத்திருக்கக்கூடாது

8)வாரிசுகள் அரசியலில் இருக்கக்கூடாது

9) சினிமா தயாரிப்பு / விநியோகம்
செய்திருக்கக்கூடாது!!

10) ஒரு மனைவிக்கு மேல் இருக்கக்கூடாது

11)போதை சரக்கு கடத்தல் காரர்களுடன் தொடர்பில் இருக்கக்கூடாது!!

12)படித்தவராகவும் நேர்மையானவராகவும் இளைஞர்களாகவும் தேசபற்றுள்ளவராகவும் இருக்க வேண்டும்!!

13)பெருந்தலைவர் ஐயா திரு காமராஜரின் பொற்கால ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய ஒட்டு போடற நீங்களும் இப்படி தகுதி பார்க்கணும்!!

14)ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கட்சிக்கு கண்டிப்பாக ஓட்டு போட கூடாது அவன் கண்டிப்பாக திருடதான் அரசியலுக்கு வருவான் ....

உங்கள் ஓட்டு ரகசியமானது !!

நீங்கள் உங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க நீங்கள் நல்ல தலைவரை தேர்வு செய்யவும் அது உங்கள் கடமை அனைவரும் வாக்களிப்போம் இந்திய ஜனநாயகத்தின் உரிமை காப்போம்!

நன்றி !

18/04/2024

விரலில் “மை” வைத்தவுடன்,
விரலை “மைக்” கில் வை.. 👆

"சின்ன'த்தை  முறையற்று கையாளும் " ச்சின்ன " பசங்களா!சின்னத்தை விட மிக  மிக வலிமையானது எங்க அண்ணணின் எண்ணம்!துரோகிகளால் வ...
14/03/2024

"சின்ன'த்தை முறையற்று கையாளும் " ச்சின்ன " பசங்களா!

சின்னத்தை விட மிக மிக வலிமையானது
எங்க அண்ணணின் எண்ணம்!

துரோகிகளால் வீழும்...
தமிழனின் அறம் ..
வென்றே தீரும்!

01/05/2016
Chellam Dental Centre
20/02/2016

Chellam Dental Centre

New Dental Centre ( Group of Chellam Dental)... Now @ West Mugappair - Asirvatham Nagar...
21/11/2014

New Dental Centre ( Group of Chellam Dental)... Now @ West Mugappair - Asirvatham Nagar...

Address

No: 4/31, Pari Salai, Mugappair East
Chennai
600037

Alerts

Be the first to know and let us send you an email when Chellam Dental Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Chellam Dental Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram