Granny Therapy

Granny Therapy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Granny Therapy, Doctor, 8/200 Indra Nagar, Maduravoil, Chennai-, Chennai.

அறிகுறிகள்:சளி.   தேவையான பொருட்கள்:பூண்டு.வெங்காயம்.தக்காளி.செய்முறை:பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக நசுக்க...
16/11/2018

அறிகுறிகள்:

சளி.

தேவையான பொருட்கள்:

பூண்டு.
வெங்காயம்.
தக்காளி.

செய்முறை:
பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக நசுக்கி தண்ணீர் விட்டு வேகவைத்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.

Oh God Beautiful Rhymes.....
25/09/2018

Oh God Beautiful Rhymes.....

03/08/2018

Fever Remedies:

அறிகுறிகள்:

ஜலதோஷம்.
மூக்கில் நீர்வடிதல்.
தும்மல்.
சளி.
தேவையான பொருட்கள்:

கொள்ளு.
செய்முறை:
கொள்ளை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு நன்கு வேகவைத்து அவித்துக் கொள்ளவேண்டும். பின்பு அதை வடிகட்டி அந்த தண்ணீரை எடுத்து ரசம் செய்து சோற்றுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குறையும்.

20/07/2018

WHO

20/07/2018

Good morning HAND

13/02/2018

மூங்கில் சாதமும், மணசட்டி குழம்பும்.......

13/02/2018

உணவே விஷமாகும் பரிதாபம்

Address

8/200 Indra Nagar, Maduravoil, Chennai-
Chennai
600095

Telephone

918838486403

Website

Alerts

Be the first to know and let us send you an email when Granny Therapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category