 
                                                                                                    28/04/2025
                                            ஹிஜாமா நினையூட்டல்..
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) கூறினார்கள்:
"மூன்று விஷயங்களில் சிகிச்சை உள்ளது: தேன் குடிப்பது, ஹிஜாமா செய்வது, மற்றும் தீயால் சிகிச்சை செய்வது. ஆனால் என் உம்மத்தினரை (தீயால்) சிகிச்சை செய்வதிலிருந்து நான் தடுப்பேன்."
عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ  " الشِّفَاءُ فِي ثَلاَثَةٍ شَرْبَةِ عَسَلٍ، وَشَرْطَةِ مِحْجَمٍ، وَكَيَّةِ نَارٍ، وَأَنْهَى أُمَّتِي عَنِ الْكَىِّ "
புக்கிங் மற்றும் தொடர்புக்கு:
98407 63194 & 087543 93939                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  