InStrength - TAMIL PAGE

InStrength - TAMIL PAGE நோய்களற்ற வலிமையான தேசத்தை உருவாக்க?
(2)

InStrength by Strength India Movement - Tamil இது மருத்துவ ரீதியான பயனுள்ள தகவல்களை பகிர்வதன் மூலம் நோயற்ற வலிமையான பாரதத்தை உருவாக்கும் உயரிய நோக்குடன் செயல்படும் தளமாகும். இதனை உங்களது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து பயன் பெறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

✨ இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ✨ - 25% தள்ளுபடி புதிய ஆண்டுக்கான தொடக்கத்தில் …புதிய ஆசைகள், புதிய தீர்மானங்கள்,...
13/04/2026

✨ இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ✨ - 25% தள்ளுபடி

புதிய ஆண்டுக்கான தொடக்கத்தில் …
புதிய ஆசைகள், புதிய தீர்மானங்கள், புதிய ஆரம்பங்கள். 🌿

ஆனால் இந்த வருடம்…
ஒரு விஷயத்தை மற்றும் மாற்றிப் பார்ப்போமா?

“நம் உடல்நலத்தை முன்னிலைப்படுத்தலாம்.”

சிறிய மாற்றங்கள் தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும் —
நல்ல உறக்கம் 💤
முடி & உடல் ஆரோக்கியம் 💪
எலும்பு பலம் 🦴

இது ஒரு supplement இல்லை…
இது உங்கள் தினசரி ஆதரவு.

இந்த தமிழ் புத்தாண்டில்,
உங்கள் வாழ்க்கையை மாற்றும் அந்த முதல் படியை எடுத்துவையுங்கள்.✨

🎉 உங்கள் Health Reset-ஐ இப்போதே தொடங்குங்கள்
🎁 25% தள்ளுபடி
👉 Use Code: NEW26

தமிழ்நாட்டிலிருந்து… உங்கள் அன்றாட ஆரோக்கியத்திற்காக. 💛

05/04/2026

👀 என்ன இன்னும் scroll பண்ணிக்கிட்டே இருக்கீங்களா?

25% தள்ளுபடி இன்னும் செயல்பாட்டிலேயே உள்ளது. 💥

EASTER25 குறியீட்டை பயன்படுத்துங்கள்.

⏳ மிகச் சில மணி நேரங்களே மீதமுள்ளது…
இந்த வாய்ப்பை தவறவிட்டோம் என்று பின்னர் வருந்த வேண்டாம்..

👉 இப்போதே வாங்குங்கள்.

03/04/2026

உங்களுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஈஸ்டர் நல்வாழ்த்துகள் ✨

இந்த புதிய தொடக்கத்தின் இனிய காலம்,
உங்கள் வாழ்கையில் புதிய உற்சாகத்தையும்,
சிறந்த ஆரோக்கியத்தையும்,
முன்னைவிட இன்னும் வலிமையாக மாறும் சக்தியையும் தரட்டும்.

நீங்கள் தொடங்க வேண்டும் என்று நினைத்து
இன்னும் காத்திருக்கிறீர்களா…
இதுவே சரியான தருணம்!

🌿 உங்கள் புதிய பயணத்தை எங்களுடன் தொடங்குங்கள்
குறைந்தது 25% தள்ளுபடி
Use Code: EASTER25


03/04/2026

எல்லாவற்றையும் மாற்றிய ஒரு தருணம்…
அது வலிமையின் வெளிப்பாடல்ல,
ஒரு உயர்ந்த அர்த்தத்தின் வெளிச்சம்.

அது ஒரு சாதாரண வெற்றியல்ல…

அந்த அமைதியின் ஆழத்திலும்…
அந்த தியாகத்தின் உயரத்திலும்…
ஒரு புதிய வலிமை உருவாயிற்று.

இன்றளவும் நம்முள் ஒளிந்திருந்து
நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கும் வலிமை அது.

✨ இந்த ஈஸ்டர் நாளில்,
உங்களுக்காக ஒரு அர்த்தமுள்ள மாற்றம் காத்திருக்கிறது.
தயாராக இருங்கள்!


26/03/2026

எல்லாரும் தங்களைக் கவனிக்க நினைப்பதில்லை.
ஆனால் சில நினைவூட்டல்கள் மட்டும்…
மனதில் நீங்காமல் நிற்கும்.

அவரின் வார்த்தைகள்,
அவர் பேசும் முறை—
ஒரு நிமிடம் நின்று சிந்திக்க வைக்கிறது.

அந்த நிமிடம்…
ஏதோ ஒன்றை உள்ளுக்குள் மாற்றுகிறது.

அதனால்தான் InStrength மற்றவற்றிலிருந்து தனித்து தெரிகிறது.

இந்த நிறுவனர் தினத்தில்,
அந்த அக்கறையை உங்களிடம் கொண்டு வருகிறோம் — *25%* தள்ளுபடி
Use code: *INSTRENGTH*

இன்று, உங்களுக்காக ஒரு நிமிடம் எடுத்துக்கொள்ளுங்கள்.

decideyourlife innergrowth HealthFirst

எல்லாரும் தங்களைக் கவனிக்க நினைப்பதில்லை.ஆனால் சில நினைவூட்டல்கள் மட்டும்…மனதில் நீங்காமல் நிற்கும்.அவரின் வார்த்தைகள்,அ...
25/03/2026

எல்லாரும் தங்களைக் கவனிக்க நினைப்பதில்லை.
ஆனால் சில நினைவூட்டல்கள் மட்டும்…
மனதில் நீங்காமல் நிற்கும்.

அவரின் வார்த்தைகள்,
அவர் பேசும் முறை—
ஒரு நிமிடம் நின்று சிந்திக்க வைக்கிறது.

அந்த நிமிடம்…
ஏதோ ஒன்றை உள்ளுக்குள் மாற்றுகிறது.

அதனால்தான் InStrength மற்றவற்றிலிருந்து தனித்து தெரிகிறது.

இந்த நிறுவனர் தினத்தில்,
அந்த அக்கறையை உங்களிடம் கொண்டு வருகிறோம் — *25%* தள்ளுபடி
Use code: *INSTRENGTH*

இன்று, உங்களுக்காக ஒரு நிமிடம் எடுத்துக்கொள்ளுங்கள்.

🌙 இந்த ஈத்… வெளியில் மட்டும் பிரகாசிக்காதீர்கள், உள்ளிருந்து மலரட்டும்.இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் ✨இந்த திருவிழாவ...
20/03/2026

🌙 இந்த ஈத்… வெளியில் மட்டும் பிரகாசிக்காதீர்கள், உள்ளிருந்து மலரட்டும்.

இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் ✨
இந்த திருவிழாவில், வலிமை, சமநிலை மற்றும் சிறந்த ஆரோக்கியத்தைக் கொண்டாடுங்கள்.

💥 அனைத்து Supplements-க்கும் 25% தள்ளுபடி
🎁 சிறப்பு Combo & Bundle Offers
🚚 ₹999-க்கு மேற்பட்ட ஆர்டர்களுக்கு Free Delivery

Use Code: EID25

இந்த ஈத்…
கொண்டாட்டத்தைத் தாண்டி நீண்ட நாள் நிலைக்கும் உங்கள் சிறந்த ஆரோக்கியத்திற்காக முதலீடு செய்யுங்கள்.

ஓய்வு என்பது வெறும் தூக்கம் மட்டும் அல்ல —அது உங்கள் உடல் மீண்டும் ஓய்வடைந்து புத்துணர்ச்சி பெறும் நேரம்🌙✨ உலக நித்திரை ...
13/03/2026

ஓய்வு என்பது வெறும் தூக்கம் மட்டும் அல்ல —
அது உங்கள் உடல் மீண்டும் ஓய்வடைந்து புத்துணர்ச்சி பெறும் நேரம்🌙

✨ உலக நித்திரை தின நல்வாழ்த்துகள்!

✨ இன்று மட்டும்: எங்கள் Sleep Supplement-க்கு 10% தள்ளுபடி
*SLEEP* என்ற குறியீட்டை பயன்படுத்தி இந்த சிறப்பு சலுகையை பெறுங்கள்.

இன்றிரவில் உங்கள் ஓய்வை முக்கியமாக்கிக் கொள்ளுங்கள் —
ஏனெனில் நல்ல தூக்கம் என்பது நாளைய வலிமையான நாளாக இருக்கும்.

ஆரோக்கியமான, ஒளிவீசும் சருமத்தின் பின்னால் இருக்கும் நிபுணர்களுக்கு எங்கள் மரியாதை.✨ தேசிய தோல் மருத்துவர் தின நல்வாழ்த்...
13/03/2026

ஆரோக்கியமான, ஒளிவீசும் சருமத்தின் பின்னால் இருக்கும் நிபுணர்களுக்கு எங்கள் மரியாதை.

✨ தேசிய தோல் மருத்துவர் தின நல்வாழ்த்துகள்!

InStrength-இல், உண்மையான சரும அழகு உடலின் உள்ளிருந்து தொடங்குகிறது என்று நாங்கள் நம்புகிறோம்.
அதனால் தான், உங்கள் உடலை உள்ளிருந்து பலப்படுத்தி, உங்கள் இயற்கையான ஒளிவீச்சை வெளியில் பிரகாசிக்கச் செய்யும் சப்பிள்மெண்ட்களை உருவாக்குகிறோம்.

✨ இன்று மட்டும்: எங்கள் Omega-3 & Anti-Aging Bundle-களில் 10% தள்ளுபடி.

*GLOW* என்ற குறியீட்டை பயன்படுத்தி இந்த சிறப்பு சலுகையை பெறுங்கள்.


✨ஒரு பெண்ணின் உண்மையான வலிமை அவளின் ஆரோக்கியத்தில்தான் உள்ளது 💪💖நீங்கள் உங்கள் வலிமையை உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும்...
07/03/2026

✨ஒரு பெண்ணின் உண்மையான வலிமை அவளின் ஆரோக்கியத்தில்தான் உள்ளது 💪

💖நீங்கள் உங்கள் வலிமையை உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் அளிக்கிறீர்கள்.
👑இந்த மகளிர் தினத்தில், உங்களுக்காகவும் ஒரு அன்பளிப்பு செய்யுங்கள்.

🎁 அனைத்து ஊட்டச்சத்து தயாரிப்புகளுக்கும் நேரடி 25% விலைத் தள்ளுபடி

✨ Bundles மற்றும் Combo-க்களில் கூடுதல் சேமிப்பு
⏳ சலுகை மார்ச் 8 அன்று முடிவடைகிறது
சலுகைக் குறியீடு – "QUEEN"

👉 உங்களுக்கான அன்பளிப்பை இப்போது பெற்றுக்கொள்ளுங்கள் 🎁💜

✨ வண்ணங்களும் சிரிப்புகளும் சேர்ந்தால் தான் வாழ்க்கை இன்னும் அழகாகும்!இந்த ஹோலி திருநாலில் உங்கள் வாழ்க்கையில்மகிழ்ச்சிய...
04/03/2026

✨ வண்ணங்களும் சிரிப்புகளும் சேர்ந்தால் தான் வாழ்க்கை இன்னும் அழகாகும்!

இந்த ஹோலி திருநாலில் உங்கள் வாழ்க்கையில்
மகிழ்ச்சியையும், நல்ல ஆரோகியத்தையும் மற்றும்
நல்ல நேரங்களை கொண்டு வரட்டும். 🌈

இனிய ஹோலி நல்வாழ்த்துகள்! 🌸

ஒரே நாள் Flash Sale 🚨இன்றுடன் முடிகிறது. எங்கள் மிகக் குறைந்த விலை. மீண்டும் வராது.எங்கள் அனைத்து பொருட்களுக்கும் அடிப்ப...
27/02/2026

ஒரே நாள் Flash Sale 🚨
இன்றுடன் முடிகிறது. எங்கள் மிகக் குறைந்த விலை. மீண்டும் வராது.

எங்கள் அனைத்து பொருட்களுக்கும் அடிப்படை விலைகளை நிரந்தரமாகக் குறைத்துள்ளோம் — அதனால் இது InStrength வரலாற்றிலேயே மிகக் குறைந்த விலை.

Use Code : FLASH25
₹999 மேல் ஆர்டர்களுக்கு இலவச டெலிவரி
Bundles & Combos-க்கு கூடுதல் தள்ளுபடி
அதிகபட்சம் ₹671 வரை சேமிக்கலாம்

யோசிக்க நேரம் இல்லை — இப்போதே வாங்குங்கள் ⏳🛒

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when InStrength - TAMIL PAGE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to InStrength - TAMIL PAGE:

Share