B.j.paediatric Therapy Centre

B.j.paediatric Therapy Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from B.j.paediatric Therapy Centre, Hospital, 171/2 FIRST FLOOR, R. K. MUTT Road, MANDAVELI, Chennai.

Velliangiri hills 2025
21/03/2025

Velliangiri hills 2025

13/11/2024
22/08/2024
Sathuragiri trekking பொறுப்பு துறப்பு;கொஞ்சம் நீண்ட பதிவு பொறுமையுடன்படிக்கவும்.😀😀ஒரு வாரம் ஓடிவிட்டது!புலனக்குழுவின் பெ...
30/06/2024

Sathuragiri trekking

பொறுப்பு துறப்பு;

கொஞ்சம் நீண்ட பதிவு
பொறுமையுடன்
படிக்கவும்.😀😀

ஒரு வாரம் ஓடிவிட்டது!
புலனக்குழுவின் பெயரும்
மாறிவிட்டது.!!
மாறாதது நமது முயற்சிகள் மட்டுமே!
நம் பயணங்கள் முடிவதில்லை !
நமது உறவுகள் ஒரு தொடர்கதை.
தொடரியில் தொடங்கி
பிடரி வலிக்க
கால்களிடரும்
வழுக்கு பாறை ஏறி
கோரக்கர் குகையில்
குனிந்து வணங்கி
பச்சரிசி பல்லிளித்தோம் பச்சரிசி பாறை கண்டதும்.
இரட்டை லிங்கத்தை
வணங்கி
வாயுவேகதில்
வந்து சேர்த்தோம்
சுந்தர மகாலிங்கத்திடம்.!
சுந்தரமும்
சந்தனமும்
நம் சௌந்தர்ய வாழ்வுக்கு
அருளி
அறுசுவை அன்னமும்
அளித்தனரே!
அள்ளக்கிடைத்த
அருளை
அள்ளிக்கொண்டு
அல்லல் இனி இல்லை என்றே
வந்திறங்கினோம்.!!!
அந்திமுடிந்ததும்
அடைந்தோம்
நித்திரை.
வைகறை வந்தது
ஞாயிறு வருமுன்னே
நாம் வந்தடைந்தோம்
பாரதி சொன்ன
செண்பக தோப்பிற்கு
தீர்தகரையினிலே
தெற்கு மூளையில்
செண்பக தோட்டத்திலே
அவன் பாடியது
நாம் தேடியது.
அருவிதனில்
குளித்தோம் !
அங்கமெல்லாம் களித்தோம்.!!
குழம்பியும்
குளித்தபின்
களித்த வடையும்
என்னென்று
சொல்வது.!
மடை மாற்றம் போல்
உடை மாற்றி
சூடிக்கொடுத்த
சுடர்க்கொடியை
காண
நம்மை
அழைத்துச்சென்றது
திலகம் கொண்ட
மலர்க்கொடி. !
உண்டுகளிதோம்!!
ஊர்தி ஏறி
உள்ளம் நிறைய
பசுமையான
நினைவுகளையும்
கைகள் நிறைய
சுமைகளையும்
சுமந்து ஏறினோம்
தொடரியில்....
எத்தனை
சலசலப்புகள் இருந்தாலும்
கலகலப்புகளுக்கு
பஞ்சமே இல்லை.!
இந்த சலசலப்புகளும்
காலப்போக்கில்
நமது பகடி
பொருளாகுமே.!!
இந்த உண்மை
நம் மனங்களை
ஆக்கும் மென்மை.
வெறும் வார்த்தை
நன்றிகள்
ஒப்புமோ உங்களின்
இந்த முயற்சிக்கு.!
உங்கள் சேவை
எங்கள் தேவை!!
காத்திருக்கிறோம்
அடுத்த பயணத்திற்கு.
மீண்டுவருவோம்
மீண்டும்
வருவோம்.!

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
11/12/2023

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

Address

171/2 FIRST FLOOR, R. K. MUTT Road, MANDAVELI
Chennai
600028

Telephone

9894921148

Website

Alerts

Be the first to know and let us send you an email when B.j.paediatric Therapy Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to B.j.paediatric Therapy Centre:

Share

Category