31/10/2020
முடிக்காக - ஆலிவ் எண்ணெய், உங்கள் உச்சந்தலைக்கு சரியான ஊட்டம் அளித்து, உங்கள் முடியை மென்மை, ஆரோக்கியம் மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு - ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது, குழந்தைகளின் சருமத்துக்கு இதம் அளிப்பதுடன், அரையாடை தடிப்புக்களுக்கு எதிராக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.
வயிற்றுப் புண்களுக்காக - ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துவது, எச்.பைலோரி இன நுண்ணுயிரிகளுக்கு எதிரான ஒரு செயலின் மூலம், வயிற்றுப் புண்களை கையாள்வதில் திறன் வாய்ந்தது என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.