TCM Acupuncture InfoTech

TCM Acupuncture InfoTech This Page is only to creating awareness and Promoting about TCM Related Informations and TCM Courses

***Read the Course Details Below which is available both English and Tamil as your comfortable Language***Abbreviation o...
27/12/2023

***Read the Course Details Below which is available both English and Tamil as your comfortable Language***

Abbreviation of TCM:
Traditional Chinese Medicine

☯️ TCM Acupuncture is an Ancient Chinese medical system. But the acupuncture system used in Tamil Nadu is a small part of the TCM acupuncture system and the solutions are very few on that part.Behind the reason is that TCM Acupuncture can be effective only when combined with certain tips that are already clearly mentioned. This is not taught in Tamil Nadu Acupuncture.

☯️ TCM Acupuncture is a medical ocean.Through this TCM method,understand the concepts of knowing our body structure, body movement, the way the body works, whether the disease is at the upper level in the body, or whether it is staying in the organs etc.

☯️ TCM Acupuncture is not just medicine. It has various methods of enlightenment, astrology etc. In the TCM Medicine said that we are raise our spiritual energy level in many ways.

☯️ TCM Acupuncture is a scientifically proven, practical, and recognized holistic medical system accepted by all countries of the world.

☯️ Non-TCM acupuncture course is only a part of TCM Acupuncture which has been conducted by various institutes in India especially in Tamilnadu for many years. It is not complete and fulfilled one.

☯️ In the NEIJING book, is the most important book on acupuncture. The
Classes will be taken based on the said syllabus

☯️ Currently more than 40 books available in TCM Acupuncture.
All of these are scientifically approved and
Basically proven.

☯️ Any medicine is strengthened by its unique philosophies. Based on that, TCM Acupuncture has unique philosophies, pathologies, and body dialectics.

☯️ All necessary subjects to learn will be conducted. All books, pictures and tables will be shared.

👉This class is taken two or three days a week via Telegram.

👉You have to spend at least one hour daily for class.

👉Three days live class will be conducted in the middle or at the end of the class. It will teach the method of Needling Techniques, the method of using Moxa, and the location of the points.

👉Class will be held once a month in zoom meeting

👉 Only the people attending this year's class will be given advice based on TCM nutrition for permanent solution to the diseases mentioned below.

Diabetic
hypertension
fatty liver
pcod
gallstones
kidney stones
cholesterol
obesity
join pain
arthritis
infertility
and many more syndromes

Lifetime clinical practice support will be provided to the people those who are attending this class

👉 All information related to TCM will be fully taught the course
Within one year

👉 Not only acupuncture courses provided but also various medical information to become a complete doctor will be fully taught.

👉 Not only TCM medicine provided,but also methods of attaining enlightenment will be taught.

👉TCM Acupuncture diagnosis methods, pulse examination, tongue examination, eye examination, diagnosis of disease through physical disturbance, body system examination and many more examination methods will be taught.

👉All the above mentioned courses will be conducted and completed within one year.

☯️ TCM acupuncture syllabus:

☯️yin-yang theory
☯️INTERNAL ORGAN FUNCTIONS
☯️qi production in tcm
Qi functions (6 evils, 7 emotions)
☯️5 vital substances (blood, qi, body fluids, essence, shen)
☯️Acupuncture point categories
☯️tcm needling techniques
☯️moxa methods (direct & iNdirect)
☯️Internal Organs-Zang Fu Patterns
☯️internal cause of diseases
☯️external cause of diseases
☯️ben&bio(root&branch)
☯️eight principles
☯️diagnostic methods
☯️tcm tongue diagnosis
☯️tcm pulse diagnosis
☯️tcm eye diagnosis
☯️5 spirits
☯️4 seasons, 24 gates
☯️EOV BASIC AND ADVANCED
☯️life extension techniques
☯️tcm dietary therapy
☯️ tan balance, eciwo techniques
☯️cupping methods
☯️do's and don'ts (contraindicaTion)
☯️12 meridian diagnosis and balancing techniques
☯️yuvan source point important and using techniques
☯️Cupping therapy
☯️functions of specific categories of acu points
☯️four examinations (palpation,
observation, interrogation, hearing and smelling
And many more topics will be covered.

Trainer:
Master Saravanan

Educational Qualification:
+2 (or)Equivalent Qualification/Touch Therapists/Other Acupuncturists

Language of Instruction: Tamil

Class Fee:
1. With Certificate-30,000/-
There is an installment system

2. Without certificate-25,000/-
There is an installment system

Note:
***25,000/- worth of textbooks will be provided free of charge to those who paid the Full amount in one installment***

Last date for admission:
10-January- 2024

Class Starting Date:
15-January- 2024

Admission/Contact: 7904419096

*************☯️ ☯️ ☯️ ☯️ ***************

TCM என்பதன் விரிவாக்கம்:
Traditional Chinese Medicine

☯️ TCM Acupuncture என்பது சீனர்களின் தொன்மையான மருத்துவ முறை. ஆனால் தமிழகத்தில் பயன்படுத்தும் Acupuncture முறை TCM Acupuncture முறையின் ஒரு சிறிய பகுதிதான் மற்றும் இதில் தீர்வுகள் மிக குறைவுதான். காரணம் TCM Acupuncture-ல் தெளிவாக சொல்லப்பட்ட சில குறிப்புகள் உடன் சேர்த்து செய்தால்தான் பலன் அளிக்கும். இதை தமிழக Acupuncture-ல் சொல்லிக் கொடுக்கப்படுவது இல்லை.

☯️ TCM Acupuncture என்பது ஒரு மருத்துவ கடல். அதில் நம் உடல் அமைப்பு, உடல் இயக்கம், உடல் செயல்படும் விதம், உடலில் நோய் மேல்மட்டமாக உள்ளதா, உறுப்புகளில் தங்கி இருக்கிறதா போன்றவற்றை தெளிவாக அறியும் முறைகள் சொல்லப்பட்டு உள்ளது.

☯️ TCM Acupuncture வெறும் மருத்துவம் மட்டும் இல்லை.இதில் ஞானவிடுதலை அடையும் வழி, சோதிடம் போன்ற பல்வேறு முறைகள் உள்ளது. TCM-ல் நாம் ஆன்மிக சக்தி நிலையை உயர்த்திக் கொள்ளும் வழிமுறைகள் சொல்லப்பட்டு உள்ளது.

☯️ TCM Acupuncture என்பது அனைத்து உலக நாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, அறிவியல் பூர்வமாக நிரூப்பிக்கப்பட்ட, பயன்பாட்டு அடிப்படையில் நிரூப்பிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட முழுமையான மருத்துவ முறையாகும்.

☯️ பல ஆண்டுகளாக இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் TCM அல்லாத அக்குபங்சர் படிப்பு TCM Acupuncture-ன் ஒரு பகுதி மட்டுமே. முழுமையானது அல்ல.

☯️ Acupuncture -ன் மிக முக்கிய நூலான NEIJING புத்தகத்தில்
சொல்லப்பட்ட பாடத்திட்டங்கள் அடிப்படையில் வகுப்புகள் எடுக்கப்படும்

☯️ TCM Acupuncture-ல் தற்போது 40-க்கும் மேற்பட்ட புத்தகங்கள்
உள்ளன.இவை அனைத்தும் அறிவியல்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பயன்பாட்டு
அடிப்படையில் நிரூபிக்கப்பட்டவையாகும்.

☯️ எந்த ஒரு மருத்துவமும் அதற்கென தனித்தன்மைகொண்ட தத்துவங்கள் மூலம் வலுப்பெறுகின்றன. அந்த அடிப்படையில் TCM Acupuncture-க்கு என தனித்தன்மை கொண்ட தத்துவங்கள்,நோயியல்,உடல் இயங்கியல் உள்ளன.

☯️ கற்றுக்கொள்ள தேவையான அனைத்து பாடங்களும் நடத்தப்படும். அதற்கான புத்தகம், படங்கள், அட்டவணைகள் அனைத்தும் பகிரப்படும்.

☯️ TCM Acupuncture
👉இந்த வகுப்பு Telegram வழியாக வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் எடுக்கப்படும்.

👉குறைந்தது தினம் ஒரு மணி நேரம் வகுப்பிற்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

👉வகுப்பு நடுவில் அல்லது முடிவில் மூன்று நாட்கள் நேரடி வகுப்பு நடத்தப்படும். அதில் ஊசி போடும் முறை, Moxa பயன்படுத்தும் முறை, புள்ளிகளின் அமைவிடம் கற்று தரப்படும்.

👉மாதம் ஒரு முறை zoom meeting-ல் வகுப்பு நடைபெறும்

👉இந்த வருட வகுப்பில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு மட்டும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நோய்களுக்குநிரந்தர தீர்வு TCM nutrition அடிப்படையில் ஆலோசனை வழங்கப்படும்.

Diabetic
hypertension
fattyliver
pcod
gallstones
kidney stones
cholestrl
obesity
join pain
arthiritis
infertility
and many more syndromes

👉இந்த வகுப்பில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை மேற்கொள்வதற்கான ஆலோசனைகள் (Lifetime Clinical practice support) வழங்கப்படும்

👉 ஒரு வருடத்தில் TCM சம்பந்தமான அனைத்து தகவல்களும் முழுமையாக கற்றுத்தரப்படும்

👉அக்குபங்சர் பாடத்திட்டங்கள் மட்டும் அல்லாது ஒரு முழுமையான மருத்துவர் ஆவதற்கான பல்வேறு மருத்துவ தகவல்களும் முழுமையாக சொல்லித் தரப்படும்.

👉TCM மருத்துவம் மட்டும் அல்லாது ஞான விதலை அடைவதற்கான வழிமுறைகளும் கற்றுத்தரப்படும்.

👉TCM அக்குபங்சர் முலம் நோய் கண்டு அறிதல் முறைகள்,நாடி பரிசோதனை,நாக்கு பரிசோதனை,கண் பரிசோதனை,உடல் தொந்தரவு கொண்டு நோய் அறிதல்,உடல் அமைப்பு பரிசோதனை போன்ற இன்னும் பல பரிசோதனை முறைகளும் கற்றுத்தரப்படும்

👉மேலே கூறப்பட்ட அனைத்து பாடத்திட்டங்களும் ஒரு வருடத்தில் நடத்தி முடிக்கப்படும்.

☯️ TCM acupuncture syllabus:

☯️yin-yang theory
☯️INTERNAL organ fUNCTIONS
☯️qi production in tcm
Qi functions (6 evils, 7 emotions)
☯️5 vital substances(blood, qi, body fluids, essence, shen)
☯️Acupucture point categories
☯️tcm needling techniques
☯️moxa methods(direct& iNdirect)
☯️Internal Organs-Zang Fu Patterns
☯️internal cause of diseases
☯️external cause of diseases
☯️ben&bio(root&branch)
☯️eight principles
☯️diagnostic methods
☯️tcm tongue diagnosis
☯️tcm pulse diagnosis
☯️tcm eye diagnosis
☯️5 spirits
☯️4 seasons, 24 gates
☯️EOV BASIC AND ADVANCED
☯️life extension techniques
☯️tcm dietary therapy
☯️tan balance,eciwo techniques
☯️cupping methods
☯️do's and Don'ts (contraindicaTion)
☯️12 meridian diagnosis and balancing techniques
☯️yuvan source point important and using techniques
☯️Cupping therapy
☯️functions of specific categories of acu points
☯️four examinations(palpation,
observation, interrogation, hearing and smelling
And Many more Topics will be covered.

பயிற்றுநர்
மாஸ்டர்.சரவணன்

கல்வத்தகுதி:
+2 பன்னிரண்டாம் வகுப்பு (அ)அதற்கு இணையான கல்வித்தகுதி/தொடு சிகிச்சையாளர்கள்/பிற அக்குபங்சர் சிகிச்சையாளர்கள்

பயிற்றுமொழி:தமிழ்

வகுப்பு கட்டணம்:
1.சான்றிதழுடன்-30,000/-
தவணை முறை உண்டு

2.சான்றிதழ் இல்லாமல்-25,000/-
தவணை முறை உண்டு

குறிப்பு:முழுத்தொகை ஒரேதவணையில்
செலுத்துவோருக்கு 25,000/- மதிப்புள்ள பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.

சேர்க்கைக்கான கடைசித்தேதி:
10-ஜனவரி- 2024

வகுப்பு துவங்கும் நாள்:
15-ஜனவரி- 2024

சேர்க்கை/தொடர்புக்கு:7904419096

************☯️ ☯️ ☯️ ☯️ ***************























Address

Old Washermenpet
Chennai
600021

Telephone

+917904419096

Website

Alerts

Be the first to know and let us send you an email when TCM Acupuncture InfoTech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to TCM Acupuncture InfoTech:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram