31/07/2025
                                            💥 எனதருமை வாங்க பேசலாம் குழுத் தோழமைகள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். ஒரு மாதத்திற்கு முன் Hari Doss  நண்பர் கொடுத்த பொறுப்பை(நாளைய தலைப்பு) பொறுப்புடன் நிறைவேற்ற வந்துள்ளேன்.
இதுதான் நீங்கள் எழுதவிருக்கும் நாளைய தலைப்பு...!
"  #நான்_கேட்டது...
 #ஆனால்_எனக்கு_கிடைத்தது...! "
சிலருக்கு கேட்டது கிடைக்கும். நினைப்பது நடக்கும். சிலருக்கு கேட்டதுக்கு மேலேயே கிடைக்கும். சிலருக்கு கேட்காதது கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத விதமாய் ஏதேதோ கிடைக்கும்/நடக்கும்.அது நல்லதாவும் இருக்கும் சில நேரம் கெட்டதாகவும் இருக்கும்.
இதுபோல் உங்கள் வாழ்நாளில் நீங்க கேட்டதும் (எதிர்பார்த்ததும் ) ஆனால் உங்களுக்கு வேறுவிதமாய் கிடைத்ததும் சில பல நிகழ்வுகள் இருக்கும். அவைகளை  கவிதைகளாய், அனுபவமும், கற்பனையும், நகைச்சுவையும் கலந்த பதிவுகளாய் தெறிக்க விடுங்க என் பேரன்புத் தோழமைகளே!
உங்கள் பதிவுகளை காணும் ஆவலில் காத்துக் கொண்டிருக்கிறேன். மறக்காம எனக்கு டேக் (tag ) பண்ணுங்க. அப்போதுதான் உங்க பதிவு எளிதாக என் கண்ணில் படும்.
உங்களுள் ஒருவன்,
தோழமை,
 ேஷ்_குமார் 🙏🏻                                        
 
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  