Public Health Centre

Public Health Centre Public Health Center(PHC) West Mambalam, Chennai India PHC works with a mission to make medical care affordable to all. Profit is not our driving force.

Started in 1953 under the stellar leadership of Sri. MC Subrahmanyam, a Gandhian and a social worker to cater to the health needs of the area. After nearly 60 years in service, PHC has grown to remarkable proportions thanks to the tireless work of generations of volunteers. A need based expansion saw PHC adding blocks or wings to its doors. The Outpatient block, In patient block, Neurology block and the recent exclusive pediatric block were all possible due to the generosity of patrons over the years. To make the treatment affordable and provide reliable medical care to the needy is the vision and mission of the hospital. All the treatments are run at subsidized rates, the medicines are at a fraction of the cost and we frequently run free medical campaigns. PHC does not receive any direct subsidy from the state or central governments. Some concessions like the sales tax exemption, exemption for stamp duty and IT 80G exemption is provided. This is the centenary year celebrations for our founder Sri M C Subhramanyam. In memory and honour of the legacy he has passed on to us, we are working towards building the PHC Heart Foundation and the PHC Knee Replacement Foundation. We welcome like minded patrons and donors to help us in this mission.

Big shout out to my newest top fans! 💎Mariappan A C, Rajesh Thamizhgnanamurthy, Vidhyarthi KrishnamoorthyDrop a comment ...
13/08/2025

Big shout out to my newest top fans! 💎

Mariappan A C, Rajesh Thamizhgnanamurthy, Vidhyarthi Krishnamoorthy

Drop a comment to welcome them to our community, fans

13/08/2025

*please spread the word for Whom this free consultation would be of help financially:

நமது பப்ளிக் ஹெல்த் சென்டரில் ஸ்தாபகர் திரு.M.C.சுப்பிரமணியம் நினைவாக தினமும் மாலை 4 TO 5*

ஏழை , எளிய மக்களுக்கு இலவசமாக வைத்தியம் பார்க்கப்படுகிறது

*DR . லட்சுமி சிவசாமி , MD அவர்கள் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்*

.*தேவைப்படுபவர்களுக்கு ரூபாய் 200 வரை தரமான மருந்து, மாத்திரை இலவசமாக வழங்கப்படும்*

தங்கள் அருகில் உள்ள ஏழை மக்களுக்கு தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

09/08/2025

*11/8/25-PFT(pulmonary function test)
Do register & avail the facility ;
—————————————————
நமது Public Health Center-ல் ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் நுரையீரல் இலவச பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது* 🔹
(PULMONARY FUNCTION TEST)

*நாள் - திங்கட்கிழமை*
Date - 11-08-2025
*காலை - 10.30 AM*

உங்களுக்கு மூச்சுத்திணறல், அடிக்கடி தொந்தரவு செய்யும் இடைவிடாத இருமல், நீண்ட ஒலியுடன் மூச்சு விடுதல், காற்றிலுள்ள தூசி மற்றும் புகையினால் அடிக்கடி வரும் தும்மல் மற்றும் தீராத சளிகட்டு போன்ற உபாதைகள் இருந்தால் உங்கள் நுரையீரலை பரிசோதனை செய்து கொள்ளவும்.
இங்கு நடைபெறும் இலவச பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு பயன்பெறவும்.

*ரூபாய் 800/- மதிப்புள்ள நுரையீரல் பரிசோதனை ஸ்பைரோ மீட்டர் கருவியின் மூலம் இலவசமாக செய்யப்படும்*

*யார் யார் முன்கூட்டியே நுரையீரல் பரிசோதனை செய்யவேண்டும் ??*

சிகரெட் பிடிப்பவர்கள்
இரண்டுசக்கர வாகனத்தில் அடிக்கடி பயணம் செய்பவர்கள்
சலூனில் வேலை பார்ப்பவர்கள்
மாவுமில்லில் வேலை பார்ப்பவர்கள்
கட்டிட துறையில் இருப்பவர்கள்
பொடி போடுபவர்கள்
போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் வியாபாரம் செய்பவர்கள்
கெமிக்கல் சம்பந்தப்பட்ட இடத்தில் வேலைசெய்பவர்கள்
அடிக்கடி தும்மல் வருவது
குளிர் காலத்தில் (அ) மழை காலத்தில் மூச்சு விடுவதில் கஷ்டம்

*வருமுன் காப்போம் , நோயினை தவிர்ப்போம்*

CONTACT

7845073773
99406 15993

Friday update:———————- Dr. Padmanabhan General Medicine up to9-8-2025 On leave.*வரும்முன் காப்போம்*!!                   ...
08/08/2025

Friday update:
———————-

Dr. Padmanabhan General Medicine up to9-8-2025 On leave.

*வரும்முன் காப்போம்*!!
*புற்றுநோயை வெல்வோம்*

பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க வரும்
*ஒவ்வொரு சனிக்கிழமையும்* அடுத்த இரண்டு மாதத்திற்கு நமது பப்ளிக் ஹெல்த் சென்டரில்

*புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது*.

பொதுமக்கள் அனைவரும் இதை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

*நேரம் - காலை 10.00 To 12.00*

ஆலோசனை வழங்குபவர்கள் ;-

*SENIOR CONSULTANT CLINICAL ONCOLOGISTS*

DR.S. GURUMURTHY
DR.S USHA

(*தேவைப்படுபவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் முக்கிய பரிசோதனைகள் பாதி கட்டணத்தில் செய்யப்படும்*)

தொடர்புக்கு
7845073773
9360097328

Registration charge
Rs 50 only
( one time)

Reproducing an article published in The Hindu on 5aug16.We at Public Health Centre are proud of you and thank you for gu...
05/08/2025

Reproducing an article published in The Hindu on 5aug16.
We at Public Health Centre are proud of you and thank you for guiding and leading us in the correct direction as The President and Medical Director of PHC.We pray ALMIGHTY to bless you with good health and continue to serve the poor and needy.
With lot of regards and affection-all members of PHC
—————————————————
Recently celebrated his 99 years🎂👍🙏💐❤️

03/08/2025
Big shout out to my newest top fans! 💎Rajesh ThamizhgnanamurthyDrop a comment to welcome them to our community,  fans
30/07/2025

Big shout out to my newest top fans! 💎

Rajesh Thamizhgnanamurthy

Drop a comment to welcome them to our community, fans

*update fir the day👍💐நமது PHC மருத்துமனைக்கு   சிறப்பு மருத்துவர்கள் வரும் நாட்கள்*;- *Dr A.Yuvaraj*  MDSCONSULTANT ORAL...
30/07/2025

*update fir the day👍💐
நமது PHC மருத்துமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் வரும் நாட்கள்*;-

*Dr A.Yuvaraj* MDS
CONSULTANT ORAL & MAXILLO FACIAL SURGEON EXPERIENCE 24 YRS
SPECIALISED IN
FACIAL TRAUMA
FACIAL COSMETIC SURGERIES
DENTAL IMPLANTS
WISDOM TOOTH EXTRACTIONS.

(VISITING DOCTOR IN
ST ISABELS HOSPITAL
APOLLO VENKATESHWARA HOSPITAL
ORTHOMED HOSPITAL
LIFEMED HOSPITAL)

*PHC visiting Day& Time*

All Days

9 AM To 4 PM.

For Appointment

044-24893172
——————————————————————————————————
*வரும்முன் காப்போம்*!!
*புற்றுநோயை வெல்வோம்*

பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க வரும்
02-08-2025
சனிக்கிழமை முதல் *ஒவ்வொரு சனிக்கிழமையும்* அடுத்த இரண்டு மாதத்திற்கு நமது பப்ளிக் ஹெல்த் சென்டரில்
*புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது*.

பொதுமக்கள் அனைவரும் இதை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

*நேரம் - காலை 10.00 To 12.00*

ஆலோசனை வழங்குபவர்கள் ;-

*SENIOR CONSULTANT CLINICAL ONCOLOGISTS*

DR.S. GURUMURTHY
DR.S USHA

(*தேவைப்படுபவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் முக்கிய பரிசோதனைகள் பாதி கட்டணத்தில் செய்யப்படும்*)

தொடர்புக்கு
7845073773
9360097328

C your specialists & tuesdays schedule:
29/07/2025

C your specialists & tuesdays schedule:

26/07/2025

Kind attention of Special Teachers💐
Public Health Centre,west mambalam,chennai600034,recruits teachers with degree in Special Education for its BVSN Center for Special Children, located at Tambiah Reddy Road, West Mambalam. Interested persons can contact principal Mrs.Padmini.

No.27, Tambiah Reddy Road West Mambalam Chennai.600033

24/07/2025

Be Aware & No scare💐
Make the best use of cancer awareness origramme as scheduled below :

கேன்சரை வெல்வோம் !!!

பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க வரும் 02-08-2025 சனிக்கிழமை முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் அடுத்த இரண்டு மாதத்திற்கு நமது பப்ளிக் ஹெல்த் சென்டரில்
கேன்சர் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது .
பொதுமக்கள் அனைவரும் இதை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

நேரம் - காலை 10.00 To 12.00
ஆலோசனை வழங்குபவர்கள் ;-

SENIOR CONSULTANT CLINICAL ONCOLOGISTS
DR.S. GURUMURTHY
DR.S USHA

தொடர்புக்கு
7845073773
9360097328

22/07/2025

*பொது மக்களின் நன்மைகளுக்காக நமது பப்ளிக் ஹெல்த் சென்டரில்*
*தைராய்டு (TSH) கண்டறியும் இலவச மருத்துவ முகாம்* !!!!

நாள் ; 25 -07 -2025
FRIDAY
காலை 7.15 To 8 .15

முன் பதிவிற்கு
8825815703
7845073773

*வாட்சப்பில் உங்கள் பெயர் மற்றும் வயது தெரியப்படுத்தவும்*

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Public Health Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Public Health Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram