25/07/2024
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
ஆரா யோகா மையம் வழங்கும் வேதா மாஸ்டர் அவர்களின் 19th Batch பூரண யோகா இணைய வழி நேரடி யோக பயிற்சி இடை நிலை சேர்க்கை துவக்கம்.
நாள் : 12.08.2024.
நேரம் : காலை 5:30 மணி முதல் 7:00 மணி வரை.
களம் : Aara yoga app - zoom
கிடைக்கும் தளம் : Play Store & IOS.
காலம் : 3 மாதங்கள்.
கட்டணம் : மாதம் 2500/- ரூபாய்.
வயது வரம்பு : 12 வயது முதல்
______________________________
*பயிற்சிகள்*
முதல் மாதம் - உடல் இணைப்புகளுக்கான பயிற்சி மற்றும் வயிற்றுப் பகுதி இடுப்புப் பகுதிக்கான பயிற்சிகள்.
இரண்டாம் மாதம் - சூரிய நமஸ்காரம் பயிற்சி.
மூன்றாம் மாதம் - ஆசனங்கள், சுவாசப் பயிற்சிகள், தியானம்.
______________________________
பாட திட்டங்கள்:
வாத, பித்த, கப கோட்பாடுகள், உடல் கழிவு நீக்கம், உணவு முறைகள், வாழ்வியல் ஒழுங்குகள், மன ஒழுங்கு, தன்னொழுக்கம், தனை உணர்தல், இறை உணர்தல் என்பன.
பயிற்சிகள் அனைத்தும் ஐம்பூத தத்துவத்தின் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
______________________________
இணைய விரும்புவோர் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி, பதிவிறக்கம் செய்து தொகை செலுத்தி இணையலாம்.
இணைய கடைசி நாள்: 12.08.2024
______________________________
வெளிநாடு வாழ் நண்பர்களும் இணையலாம், அவர்களுக்கு தினமும் பயிற்சி வகுப்புகள் video பதிவுகளாக aara yoga app வழியாக (வெளி நாடு வாழ் நண்பர்களு மட்டும்) வழங்கப்படும்.
______________________________
https://pro.visicards.in/aara-yoga-naturopathy-centre-20575/
______________________________
பாடநெறி பெயர் : பூரண யோகா.
தொகுதி எண் : 19th Batch
பாடம் : ஆரா இணைய வழி நேரடி யோக வகுப்பு.
வகுப்பில் இணைய, ஆரா யோகா செயலியை பதிவிறக்கம் செய்யவும்: https://aarayoga.onlineclass.site/download
கற்றுக்கொள்பவராக (LEARNER) உள்நுழைந்து, பாடநெறி ஐடியை (Course ID) உள்ளிடவும் : 456357291
IOS கான, பாடநெறி ஐடி : AARAYOGA
______________________________
தொடர்புக்கு : 9384087393
www.aarayoganrc.com
🙏 நலம் பெறுவோம் வளம் பெறுவோம் 🙏
Yoga Therapy, Leaf Therapy, Asanas, Kriyas, Yogic Diet, Relaxation, Pranayama, Meditation and more..