15/02/2025
போகா இயற்கை நலவாழ்வு மையம்
வழங்கும் இலவச ஒரு நாள் சிகிச்சை மருத்துவம்.
*காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும்.
1.கண் சுத்தப்படுத்துதல்.
2.மூக்கு சுத்தப்படுத்துதல்.
3.வாய் சுத்தப்படுத்துதல்.
4.வாழை இலை குளியல்.
5.மண் குளியல்.
6.இடுப்பு குளியல்.
7.நீராவி குளியல்.
8.யோகா.
9.இயற்கை உணவு.
10.வாழ்வியல் ழுறை அறிவுரை.
11.ழூலிகைச்சாறு.
12.பழச்சாறு.
ஆகிய அனைத்தும் ஒரே நாளில் வழங்கப்படும்.
*உங்கள் உடல் கழிவுகளை அகற்ற நோய் இல்லாமல் வாழ மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
*கட்டணம் கிடையாது நன்கெடைகள் ஏற்று கொள்ளப்படும்.
பெண்கள் :திங்கள், செவ்வாய், புதன்.
ஆண்கள் :வியாழன், வெள்ளி, சனி.
தொடர்ப்புக்கு:7200954636/9363772771
இடம் : நெ. 31, பழைய ஜி. எஸ். டி ரோடு, இரும்புலியூர், வாட்டர் டேங்க் பின்புறம், தாம்பரம், சென்னை -59.