Institute of Space and Consciousness

Institute of Space and Consciousness Welcome to Institute of Space and Consciousness

You are invited
17/04/2025

You are invited

15/11/2024

Dear friends,

There will be a two day workshop on 30th Nov and 1st Dec 2024.

Timing: 10 AM to 5 PM

Venue at: Vethathiri Maharishi Ashram, Peralam.

The projects for the discussions are

1. Newton’s law of gravity F = GMm/r^2

2. Vethathirian law of gravity, VLG, F = G(m1+w1(r^3)) (m2+w2(r^3))/r^2

a. A physical interpretation of w1(r^3)and w2(r^3)

b. Expression for gravitational potential

c. Is VLG a conservative force ?

d. Does VLG support Galileo’s experiment ?

e. Is the nature of orbit’s calculated using VLG, closed or open ?

Kindly make it convenient to attend.

Regards,
Alagar Ramanujam
15-11-2024

For pre bookings:
whatsapp
9840302270 PRAKASH

Charges: Nil with accomodation and food.

The law of conservation of energy works with the material world and not before that.If we can identify this emptiness as...
16/06/2024

The law of conservation of energy works with the material world and not before that.

If we can identify this emptiness as Space, that's all,

this is what my Guru Shri Vethathiri calls as Space and refers to it as God. He has not only defined the nature of Space but also has given the mechanism of conversion of energy to matter.

This energy of the primordial Space is compressive in nature.

கேள்வி:"பிரம்மமே நான்" எனின்,எனது சக்தி கொண்டு ஊதிவிட முடியுமோ இவ்வுலகை ?பதில்:நண்பா!! அந்நிலையில் எண்ணங்கள் தான் ஏது ? ...
06/06/2024

கேள்வி:
"பிரம்மமே நான்" எனின்,
எனது சக்தி கொண்டு ஊதிவிட முடியுமோ இவ்வுலகை ?

பதில்:
நண்பா!!
அந்நிலையில் எண்ணங்கள் தான் ஏது ? சொல்லாய்....

நன்றி - ஞானக் களஞ்சியம் (1211)

***காந்தம்***இறைநிலை இருப்பாம் தூயவெளியின் விரைவதிர்வு நுண்துகளாம்அழுந்த, கூட்டின் நுண்ணியக்கம் விண்ணாம்விண் சுழலின், கர...
06/06/2024

***காந்தம்***

இறைநிலை இருப்பாம்

தூயவெளியின் விரைவதிர்வு நுண்துகளாம்

அழுந்த, கூட்டின் நுண்ணியக்கம் விண்ணாம்

விண் சுழலின், கரையும் துகளாம்

அத்துகளால் எழுவது இருப்பில் அலையாம்

இருப்பில் அலைக் கூட்டு காந்தமாம் !!

ஆக்கம்:
Institute of Space and Consciousness
Chennai.

*ஆற்றல்*வெளி (Space) அறிவு மற்றும் ஆற்றல் மனமானது. வெளியில் உள்ள ஆற்றல் இருப்பு ஆற்றலாக (Potential Energy) உள்ளது. வெளி ...
04/06/2024

*ஆற்றல்*

வெளி (Space) அறிவு மற்றும் ஆற்றல் மனமானது. வெளியில் உள்ள ஆற்றல் இருப்பு ஆற்றலாக (Potential Energy) உள்ளது.

வெளி விரைவு கொண்டு இறைதுகளாகிறது. இருப்பு ஆற்றல் அங்கு இயக்க ஆற்றலாக (Kinetic energy) மாறுகிறது.

சுழல் வேகம் குறையின் இயக்கம் இருப்பு என மாறிக்கொண்டே உள்ளது.

சூழ்ந்தழுத்ததால் இறைத்துகள்கள் ஒன்று கூடி எங்கோ ஒரு விண் உருவாகிறது. துல்லிய சமதள சீர்மை (Specific Gravity) யினால் விரைவாக சுழலும் இறைத்துகள் விண்ணின் புரத்தே உள்ள வெளியில் வீச அலைகள் உருவாகின்றன. இதனை தள்ளும் ஆற்றல் என்றும் காந்தம் என்றும் கூறுகிறோம்‌.

காலத்தால் விண்னுடைய சுழற்சி வேகம் குறையக் குறைய விரிவலை குறைகிறது. தள்ளும் ஆற்றல் குறைகிறது. வெளியின் இருக்கம் அதிகரிக்கிறது. விண்ணின் நிறை(Mass) அதிகரிக்கிறது.

இன்னும் காலம் செல்லச் செல்ல இயக்கம் குறைந்து இருப்பு ஆற்றலாய் (Potential Energy) நிலையாக மாறுகிறது.

இது ஒரு தொடர் நிகழ்வு.

ஆக்கம்:
Institute of Space and Consciousness, Chennai.

03/06/2024
Dear friends,You are invited for a free one day seminar on Mind dynamics and Mind management.Place: ASSEFA Hall, Royapet...
23/05/2024

Dear friends,

You are invited for a free one day seminar on Mind dynamics and Mind management.

Place: ASSEFA Hall, Royapetta, Chennai.

Date: 26-5-2024 - 10 am to 5 pm.

Please prebook your seat by telephone call or WhatsApp.

Regards
ISAC
Chennai Chapter.

"வேதாத்திரி மகரிஷி  இந்த நூற்றாண்டு தந்த மகான்"Ph. 9840302270
17/04/2024

"வேதாத்திரி மகரிஷி
இந்த நூற்றாண்டு தந்த மகான்"

Ph. 9840302270

*ஒரு நாள் தேசிய அளவிலான இலவச கருத்தரங்கம்.**தலைப்பு*: வெளி, கிராவிட்டி மற்றும் அறிவு.*நாள்:* 21-01-2024நேரம்: 9 am முதல்...
16/01/2024

*ஒரு நாள் தேசிய அளவிலான இலவச கருத்தரங்கம்.*

*தலைப்பு*: வெளி, கிராவிட்டி மற்றும் அறிவு.

*நாள்:* 21-01-2024
நேரம்: 9 am முதல் 5 pm வரை

*இடம்*: S A. பொறியியல் கல்லூரி, வீரராகவபுரம், ஆவடி - பூந்தமல்லி சாலை, சென்னை -600077,

செங்குன்றம், பூந்தமல்லி, தாம்பரம், மற்றும் ஆவடியிலிருந்து சுமார் 15 நிமிடங்களுக்கு ஒரு‌ முறை என பேருந்துகள் உள்ளன.
*பேருந்து வழித்தடங்கள்* : 266, 62, 65B.
*இறங்குமிடம்:* S.A. பொறியியல் கல்லூரி.

அருகிலுள்ள ரயில் நிலையம்: ஆவடி

மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு: பிரகாஷ் 98403 02270

முன்பதிவு ‌அவசியம் செய்து கொண்டு வாருங்கள்.

அனைவரும் வருக !!

Dear Members,

We invite you all for

one day National level seminar on

Space, Gravity and Consciousness

at S.A.Engineering College, Chennai

on 21-01-2024

from 9 am to 5 pm

It's free with lunch.

Grab your seats with early registration.

Participant registration link:

https://forms.gle/xgkKPWo4zDhyiwc46

For further information please contact:

R.Prakash
Program coordinator.
98403 02270

*Please share with your friends and families*

31/12/2023

Address

Chennai
600062

Alerts

Be the first to know and let us send you an email when Institute of Space and Consciousness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category