
14/04/2025
புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இந்த புத்தாண்டு உங்கள் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வையும் ஆரோக்கியத்தையும் தரும் ஆண்டாக அமையட்டும்!
Sixth Sense Wellness Institute இல், உங்கள் முழுமையான நலனுக்காக நாங்கள் என்றும் உங்கள் பக்கமே இருக்கிறோம்.
இன்று ஆரோக்கிய வாழ்க்கை தொடருங்கள் – புத்தாண்டுடன் புதிய ஆரம்பம்!
வாழ்க நலம், வளர்க வளம்!