Aatral Siddha Care

Aatral Siddha Care Discover holistic healing at Aatral Siddha Care & Aura Healing Clinic in Chennai. Experience ancient wisdom for modern wellness.

Specializing in Siddha care, Panchakarma, Varma, natural fertility, and psoriasis treatment.

Aatral Siddha Care Hospital's Siddha Camp, which was scheduled to be held on May 25, 2024, has been postponed to June 20...
23/05/2024

Aatral Siddha Care Hospital's Siddha Camp, which was scheduled to be held on May 25, 2024, has been postponed to June 2024.

For more information, please contact : 9150277445 / 7530011988.

51 வகை மூலிகைகளால் பாரம்பரிய முறையில் தயார் செய்யப்பட்ட 🤰பிரசவ லேகியம்:📌இது கர்ப்பப்பை அழுக்குகளை நீக்கி, கர்ப்பப்பையை ப...
13/05/2024

51 வகை மூலிகைகளால் பாரம்பரிய முறையில் தயார் செய்யப்பட்ட 🤰பிரசவ லேகியம்:
📌இது கர்ப்பப்பை அழுக்குகளை நீக்கி, கர்ப்பப்பையை பலப்படுத்துகிறது.
📌தாய்ப்பால் சுரப்பை🤱 அதிகரிக்க உதவுகிறது.
📌நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
📌எலும்புகள் பலப்பட உதவுகிறது.
📌ரத்த சோகை, உடல் சோர்வை நீக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
📌செரிக்கும் தன்மையை அதிகரிக்கிறது.
📌பசியின்மையை போக்குகிறது.
பிரசவமான மூன்றாம் நாள் முதல் ஆறு மாதங்கள் வரை சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் அளிக்கும்.

DR.K.ராமலட்சுமி B.S.M.S., M.D.(S)
மூத்த சித்த மருத்துவ நிபுணர் (33 வருட அனுபவமிக்கவர்),
நாடி நோய் கணிப்பு நிபுணர்,
மகளிர் நல மருத்துவ நிபுணர்,
ஆரா ஆலோசகர்,
வர்மா நிபுணர்.

☎️தொடர்புக்கு:
9150277445 / 7530011988

08/05/2024

நம்ம மதுரையில்
ஆற்றல் சித்தா கேர் & ஆரா ஹீலிங் கிளினிக்
ஆற்றல் இயற்கை கருத்தரித்தல் கிளினிக்
நடத்தும்
சித்த மருத்துவ முகாம்
சிகிச்சைகள்:
1. குழந்தையின்மை,
2. ஆண்மை குறைபாடு,
3. சோரியாசிஸ்,
4. முடக்குவாதம்,
5. உடல் பருமன்,
6. சர்க்கரை நோய்,
7. கர்ப்பப்பை கோளாறுகள்,
8. சிறுநீரக கோளாறு மற்றும்
அனைத்து நோய்களுக்கும் சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும்.
*முன்பதிவு அவசியம்
நேரம்: 9 A.M. to 5 P.M.
நாள்: 25-05-2024
இடம்: ஹோட்டல் லட்சுமி டவர்ஸ், கூடலழகர் பெருமாள் கோவில் மாட தெரு, மதுரை.
மருத்துவர்:
DR.K.ராமலட்சுமி B.S.M.S., M.D.(S) Govt. Regd. No.611/A
(33 வருட அனுபவமிக்கவர்)
மூத்த சித்த மருத்துவ நிபுணர்,
நாடி நோய் கணிப்பு நிபுணர்,
மகளிர் நல மருத்துவ நிபுணர்,
ஆரா ஆலோசகர்,
வர்மா நிபுணர்.

Discover holistic healing at Aatral Siddha Care & Aura Healing Clinic in Chennai. Specializing in Siddha care, Panchakarma, Varma, natural fertility, and psoriasis treatment. Experience ancient wisdom for modern wellness.

03/05/2024
02/05/2024

ஆற்றல் சித்தா கேர் & ஆரா ஹீலிங் சிகிச்சையகம்.

📌ஆற்றல் சித்தா ஹெர்பல் ஹேர் ஆயில்.

பாரம்பரிய முறையில் 27 வகை மூலிகைகளால் முறையாக காய்ச்சப்பட்ட முடி வளர்ச்சி தைலம்.

1.முடி உதிர்தல்,வறட்சி, பொடுகு,அரிப்பு, இளநரையை போக்கும்.
2. வழுக்கை வராமல் தடுக்க உதவுகிறது.
3.முடியை அடர்த்தியாகவும் வலுவாகவும் வைக்க உதவுகிறது.
4. உடல் சூடு, கண் எரிச்சல் நீங்கி பித்தம் குறையும்.
5. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.6. பக்க விளைவுகள் அற்றது.

தொடர்புக்கு:
☎️ 9150277445 / 7530011988

அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்...
01/05/2024

அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்...

20/04/2024

Empowering Health, Inspiring Hope: Welcome to Aatral Siddha Care Hospital, where every logo represents a journey towards wellness and compassion. 🏥💙

Welcome to Aatral Siddha Care & Aura Healing Clinic's page!We're thrilled to have you join our community dedica...
10/04/2024

Welcome to Aatral Siddha Care & Aura Healing Clinic's page!
We're thrilled to have you join our community dedicated to holistic wellness and ancient healing practices. Led by Dr. Ramalakshmi, B.S.M.S, M.D(Siddha) with over 33 years of experience in Siddha medicine and as the First Qualified Aura Consultant in Tamil Nadu, our clinic offers a sanctuary for those seeking balance, vitality, and rejuvenation.

Here, you'll find insights, inspiration, and updates on our range of services, including Siddha care, Panchakarma therapies, Varma treatments, natural fertility solutions, and psoriasis treatment.

Feel free to explore our page, ask questions, and connect with like-minded individuals on the journey to holistic well-being. We're here to support you every step of the way.

Once again, welcome to our community!

Address

Chennai
600033

Opening Hours

Monday 10am - 8pm
Tuesday 10am - 8pm
Wednesday 10am - 8pm
Thursday 10am - 8pm
Friday 10am - 8pm
Saturday 10am - 8pm

Telephone

+919150277445

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aatral Siddha Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aatral Siddha Care:

Share

Category