SMV ASTRO

SMV ASTRO This Page is only for astrological information

எளிமையாக ஜோதிடம் கற்க
08/07/2025

எளிமையாக ஜோதிடம் கற்க

இந்த வருஷத்துல இருந்து எப்பயுமே ஹேப்பியா மட்டும்தான் இருப்பேன் நான்"சுக்கிரன்"இந்த வருஷமாவது எல்லாரும் ஒழுக்கமா இருங்கப்...
31/12/2023

இந்த வருஷத்துல இருந்து எப்பயுமே ஹேப்பியா மட்டும்தான் இருப்பேன் நான்
"சுக்கிரன்"

இந்த வருஷமாவது எல்லாரும் ஒழுக்கமா இருங்கப்பா!
"குரு"

ஏம்பா ரெண்டு பேரு ஒன்னு ஒன்னு சொல்லிட்டாங்க! நீ ஒன்னும் சொல்லாம இருக்கியே!!

சரி! போன வருஷம் எடுத்த உறுதிமொழியவே இந்த வருஷமும் மறுபடி எடுப்போம்!!!
"புதன்"😉
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

சார்! எப்படி இருக்கீங்க! அப்புறம் எத்தனை பசங்க!ஒரு பையன்! ஒரு பொண்ணுங்க! நிம்மதியா! சந்தோஷமா இருக்கோமும்க!"குரு"எனக்கு ஒ...
17/12/2023

சார்! எப்படி இருக்கீங்க! அப்புறம் எத்தனை பசங்க!
ஒரு பையன்! ஒரு பொண்ணுங்க! நிம்மதியா! சந்தோஷமா இருக்கோமும்க!
"குரு"
எனக்கு ஒரு பொண்ணு! எங்கங்க விலைவாசி உயர்ந்து கொண்டே போகுது! இன்னொன்னு பெத்துக்கலாம் பாத்தா! முடியல!
"சனி"
சார் வீட்டுக்கு தெரிஞ்சு கேட்கிறீர்களா! தெரியாம கேட்கிறீர்களா! கரெக்டா சொல்லுங்க!
இப்படி ஒருத்தன் கேப்பான் பாருங்க!
அவன்
"புதன்"

ஆப்பிள் விழுந்ததின் வழியாக பூமிக்கு ஈர்ப்பு விசை உண்டு என்று கண்டு பிடித்தவர்- நியூட்டன்அடப்போங்க சார்!மல்லாக்கா படுத்து...
21/11/2023

ஆப்பிள் விழுந்ததின் வழியாக பூமிக்கு ஈர்ப்பு விசை உண்டு என்று கண்டு பிடித்தவர்
- நியூட்டன்

அடப்போங்க சார்!
மல்லாக்கா படுத்துக்கிட்டு எசில்லை துப்ப்பினால் உன் மூஞ்சில தான் விழும்ன்னு எங்க தாத்தா! அவங்க தாத்தா சொன்னதா என்கிட்ட சொல்லியிருக்கார்!
இப்படி ஒருத்தன் சொல்வான் பாருங்க! அவன் தான்
"புதன்"

எங்களுக்கெல்லாம் கடவுள் அருள் கிடைக்கவே கிடைக்காதா!"சனி""மனிதன்" என்பது கடவுளின் சொல்!"கடவுள்" என்பது மனிதனின் சொல்!"கேத...
20/11/2023

எங்களுக்கெல்லாம் கடவுள் அருள் கிடைக்கவே கிடைக்காதா!
"சனி"

"மனிதன்" என்பது கடவுளின் சொல்!
"கடவுள்" என்பது மனிதனின் சொல்!
"கேது"

என்னங்க சம்பந்தமே இல்லாம பதில் சொல்றீங்க! ஆனால் ரெண்டு பேரையும் வெச்சது நம்மள மாதிரி ஒரு மனுஷன் தாங்க! அஹம் பிரமாஸ்மி!😉
"புதன்"

தீபாவளிக்கு எந்த பலகாரம் செய்யலாம்?"சந்திரன்"தீபாவளிக்கு எனக்கு பட்டாசு வேணும்!"செவ்வாய்"எனக்கு பட்டுபுடவை வாங்கணும்!"சு...
02/11/2023

தீபாவளிக்கு எந்த பலகாரம் செய்யலாம்?
"சந்திரன்"

தீபாவளிக்கு எனக்கு பட்டாசு வேணும்!
"செவ்வாய்"

எனக்கு பட்டுபுடவை வாங்கணும்!
"சுக்கிரன்"

நீங்க சொல்றத பார்த்தால்! அப்பா கடன் தான் வாங்கணும் போல! இப்படி ஒருத்தன் சொல்லுவான் பாருங்க அவன் தான்
"புதன்"

அப்போ! அப்பா யாருண்ணு நீங்களே புரிஞ்சுக்கங்க! ஆமா வேற யாரு!
"சனி" தான்

15/04/2023

Hi there,

SMV ASTRO is inviting you to a scheduled Zoom meeting.
சந்தேகம் தெளிதல் சிறப்பு கலந்துரையாடல்
Time: Sat, 15 April 2023, 18:30 Asia/Kolkata(GMT+5:30)

Join from a PC, Mac, iPad, iPhone or Android device:

Please click this URL to start or join. https://us02web.zoom.us/j/83872284235?pwd=dERXWmNaNzdYRnA4czVudVBONkZuUT09
Or, go to https://us02web.zoom.us/join and enter meeting ID: 838 7228 4235 and password: 006859

Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

https://youtu.be/DItwFqRFWRI
14/04/2023

https://youtu.be/DItwFqRFWRI

This channel is about the real insights of Vedic astrology , great myths and misconceptions about astrology and a humble attempt to create awareness among th...

https://youtu.be/-QiNaFOb0WY
14/04/2023

https://youtu.be/-QiNaFOb0WY

This channel is about the real insights of Vedic astrology , great myths and misconceptions about astrology and a humble attempt to create awareness among th...

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when SMV ASTRO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SMV ASTRO:

Share