SHREEVARMA

SHREEVARMA We at ShreeVarma believe in integrated healing, which can reduce human suffering.

Shree Varma Ayurveda provides a holistic and integrative medicine by combining the knowledge sources of the Indian Traditional Healthcare system of Ayurveda, Siddha, Yoga & Naturopathy to its fellow patients all over India and overseas.

❤️ இதயம் நம் உயிரின் இயந்திரம் — அதை பாதுகாப்பது நம் கையில்!ஆயுர்வேதம் சொல்வது போல, சரியான மூலிகைகள் & வாழ்க்கை முறை இதய...
25/10/2025

❤️ இதயம் நம் உயிரின் இயந்திரம் — அதை பாதுகாப்பது நம் கையில்!

ஆயுர்வேதம் சொல்வது போல, சரியான மூலிகைகள் & வாழ்க்கை முறை இதய ஆரோக்கியத்தின் அடிப்படை. 🌿

✨ இதய ஆரோக்கியத்திற்கான இயற்கை மூலிகைகள்:

🌳 அர்ஜுனா – இதய நரம்புகளை வலுப்படுத்தி இரத்த ஓட்டத்தை சீராக்கும்
🧄 பூண்டு – கொழுப்பை குறைத்து இதய நோய் அபாயத்தை தடுக்கிறது
🍋 நெல்லிக்காய் – ஆக்ஸிஜன் சேர்க்கையை அதிகரித்து சுறுசுறுப்பை தரும்
🌱 துளசி – இரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்துக்கு அமைதி தரும்

💚 இயற்கையை நம்புங்கள் – இதயம் நலமாக இருக்கும்!

💚Start your wellness journey today!
www.shreevarma.online

WhatsApp Group Link: https://chat.whatsapp.com/KouFlAUcuNBEgTcEBbeo85?mode=ems_copy_t

Consult : 99942 44111
To Buy Products: 99942 11666
healthcare@shreevarma.org

Embark on a holistic odyssey with Shree Varma Ayurveda!

Your path to wellness begins here.
Subscribe for a healthier, happier you!

Like | Share | 🔔Subscribe Shree Varma

#இதயஆரோக்கியம் #அர்ஜுனாநன்மைகள் #பூண்டுநன்மைகள் #நெல்லிக்காய்நன்மைகள் #துளசிநன்மைகள் #ஆயுர்வேதமருந்து #மூலிகைசிகிச்சை #இயற்கைவழிநலம் #ஆரோக்கியஇதயம்

🌿 உடல் சுத்தம் தான் ஆரோக்கியத்தின் ஆரம்பம்!Detox என்பது உடலை சுத்திகரிப்பதற்கும் புத்துணர்ச்சியை அளிப்பதற்கும் இயற்கையான...
24/10/2025

🌿 உடல் சுத்தம் தான் ஆரோக்கியத்தின் ஆரம்பம்!
Detox என்பது உடலை சுத்திகரிப்பதற்கும் புத்துணர்ச்சியை அளிப்பதற்கும் இயற்கையான வழி. 💧

✨ ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் 3 சிறந்த டீட்டாக்ஸ் டிரிங்க்ஸ்:
1️⃣ திரிபலா கஷாயம் – செரிமானத்தை மேம்படுத்தி உடலை சுத்தம் செய்கிறது.
2️⃣ வெள்ளரிக்காய் + புதினா தண்ணீர் – உடலுக்கு ஈரப்பதம் & ஜீரண உதவி.
3️⃣ எலுமிச்சை + தேன் – கொழுப்பு நீக்கி புத்துணர்ச்சி தரும்.

💚 டீட்டாக்ஸ் பழக்கத்தை தினசரி வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ளுங்கள், உடலும் மனமும் சுத்தமாகும்!

💚Start your wellness journey today!
www.shreevarma.online

WhatsApp Group Link: https://chat.whatsapp.com/KouFlAUcuNBEgTcEBbeo85?mode=ems_copy_t

Consult : 99942 44111
To Buy Products: 99942 11666
healthcare@shreevarma.org

Embark on a holistic odyssey with Shree Varma Ayurveda!

Your path to wellness begins here.
Subscribe for a healthier, happier you!

Like | Share | 🔔Subscribe Shree Varma

#டீட்டாக்ஸ் #உடல்சுத்தம் #திரிபலாகஷாயம் #ஆயுர்வேதவழி #இயற்கைவழிநலம் #ஆரோக்கியவாழ்வு

23/10/2025

Comment "Oil" to the foods and oils for hair growth ✨️

உடல்நலத்தை இயற்கையாக மேம்படுத்த ஒரு நல்ல வழியை தேடுகிறீர்களா?🤔

Take the first step with
*Shree Varma Ayurveda*
where tradition meets trusted care❤️

📞 Book your appointment today:
: 9500 9466 32

Reach us at:👇🏼 healthcare@shreevarma.org
[ Oil, Ayurveda , Hair growth, health, Food]

கல்லீரல் நம் உடலின் இயற்கை வடிகட்டி!அதை சுத்தமாக வைத்திருப்பது நம் ஆரோக்கியத்தின் முதல் கடமை. 🌿✨ கல்லீரலை சுத்தமாக வைத்த...
23/10/2025

கல்லீரல் நம் உடலின் இயற்கை வடிகட்டி!

அதை சுத்தமாக வைத்திருப்பது நம் ஆரோக்கியத்தின் முதல் கடமை. 🌿
✨ கல்லீரலை சுத்தமாக வைத்திருக்க இயற்கை வழிகள்:
🍋 மஞ்சள் + எலுமிச்சை + தேன் சேர்த்த பானம்
💊 யக்ருத் கேர் கேப்சூல் – கல்லீரல் ஆரோக்கியத்துக்கான சிறந்த மூலிகை துணை
🥦 பச்சை காய்கறிகள் & நார்ச்சத்து உணவுகள்

Yakruth Care Capsule நன்மைகள்:

✔ நச்சுத்தன்மையை நீக்கும்
✔ கல்லீரல் செல்களைப் புதுப்பிக்கும்
✔ செரிமானத்தைச் சீராக்கும்

🌱 சுத்தமான கல்லீரல் = சுறுசுறுப்பான உடல் + நல்ல செரிமானம்!

💚Start your wellness journey today!
www.shreevarma.online

Product Link : https://shorturl.at/xFyQC
WhatsApp Group Link: https://chat.whatsapp.com/KouFlAUcuNBEgTcEBbeo85?mode=ems_copy_t

Consult : 99942 44111
To Buy Products: 99942 11666
healthcare@shreevarma.org

Embark on a holistic odyssey with Shree Varma Ayurveda!

Your path to wellness begins here.
Subscribe for a healthier, happier you!

Like | Share | 🔔Subscribe Shree Varma

#கல்லீரல்ஆரோக்கியம் #மூலிகைமருந்து #இயற்கைமருந்து #ஆயுர்வேதவழி #ஆரோக்கியவாழ்வு

21/10/2025
🌿 மனஅழுத்தம் குறைக்க மருந்து வேண்டாம் சில நிமிட யோகா போதும்! யோகா என்பது உடல் பயிற்சியல்ல, மன அமைதிக்கும் நிம்மதிக்கும் ...
21/10/2025

🌿 மனஅழுத்தம் குறைக்க மருந்து வேண்டாம் சில நிமிட யோகா போதும்! யோகா என்பது உடல் பயிற்சியல்ல, மன அமைதிக்கும் நிம்மதிக்கும் வழிகாட்டும் வாழ்க்கை முறையாகும். 🌸

✨ தினசரி சில நிமிடங்கள் யோகா & ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்வது:
✔ மனஅழுத்தம் & சோர்வை குறைக்கும்
✔ மன அமைதி, தூக்கம், கவனம் ஆகியவற்றை மேம்படுத்தும்
✔ உடல் நரம்புகளைத் தளர்வடையச் செய்து மனதைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்

🧘‍♀️ மாலை அல்லது காலை நேரம் சிறந்தது 15–20 நிமிட யோகா உங்கள் நாளையே மாற்றும்!

💚Start your wellness journey today!
www.shreevarma.online

WhatsApp Group Link: https://chat.whatsapp.com/KouFlAUcuNBEgTcEBbeo85?mode=ems_copy_t

Consult : 99942 44111
To Buy Products: 99942 11666
healthcare@shreevarma.org

Embark on a holistic odyssey with Shree Varma Ayurveda!

Your path to wellness begins here.
Subscribe for a healthier, happier you!

Like | Share | 🔔Subscribe Shree Varma

#மனஅமைதி #மனஅழுத்தம்இல்லா_வாழ்வு #ஆழ்ந்தமூச்சுபயிற்சி #பிராணாயாமம் #ஆரோக்கியவாழ்வு #இயற்கைவழிநலம் #ஆயுர்வேதவழி

20/10/2025

பெண்களின் நலனில் மாதவிடாய் சீராகச் செய்வதில் ஹார்மோன்களின் சக்தி !

பெண்களில் மாதவிடாய் சீர்கேடு இன்று மிக பொதுவாகக் காணப்படும் பிரச்சனையாக மாறியுள்ளது. 🌿
இதற்கான முக்கிய காரணங்கள் — தவறான உணவுப் பழக்கங்கள், போதிய தூக்கம் இல்லாமை, மனஅழுத்தம், மற்றும் ஹார்மோன் சமநிலை பாதிப்பு ஆகியவையாகும்.

பலர் இந்த பிரச்சனைக்கு உடனடி நிவாரணம் பெற மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவை தற்காலிக தீர்வாக மட்டுமே செயல்படும். ✋
உடலில் ஹார்மோன்களின் இயற்கையான சமநிலை மீண்டும் நிலைநாட்டப்படாவிட்டால், மாதவிடாய் சுழற்சி மீண்டும் சீர்குலையும். இதன் விளைவாக முகப்பரு, எடை அதிகரிப்பு, கருமுட்டை பிரச்சனை, மனஅழுத்தம் போன்ற பல சிக்கல்கள் தொடர்ச்சியாக தோன்றும்.

Dr. ஜெயரூபா, B.S.M.S., M.D
Medical Director
Shree Varma Ayurveda Hospitals

👉 ✅ ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும் காரணங்கள்:
1️⃣ சீரற்ற உணவுப் பழக்கம்
2️⃣ போதிய தூக்கம் இல்லாமை
3️⃣ மனஅழுத்தம் & உளைச்சல்
4️⃣ ஹார்மோன் சமநிலை மாற்றம்
5️⃣ வைட்டமின் மற்றும் கனிமச் சத்து (மினரல்) குறைபாடு

👉 ✅ இயற்கை தீர்வுகள்:
– கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவு
– வைட்டமின் & மினரல் நிறைந்த காய்கறிகள்
– யோகா மற்றும் பிராணாயாமம்
– – இரவில் 7–8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் உடல், மன நலத்திற்கு அவசியம்.
– கருஞ்சீரகம், சதக்குப்பை, மரமஞ்சள் மூலிகை டீ

👉 ✅ பலன்:
– ஹார்மோன்கள் சமநிலை பெறும்
– மாதவிடாய் சீராகும்
– உடல் எடை கட்டுப்படும்
– மனஅழுத்தம் குறையும்

✨ ஆயுர்வேதம் கூறும் உண்மை: ஹார்மோன்கள் சமநிலையில் இருந்தால், மனமும் உடலும் இயற்கையாக அமைதியுறும் .. 🌺

💚Start your wellness journey today!
www.shreevarma.online

WhatsApp Group Link: https://chat.whatsapp.com/KouFlAUcuNBEgTcEBbeo85?mode=ems_copy_t

Consult : 99942 44111
To Buy Products: 99942 11666
healthcare@shreevarma.org

Embark on a holistic odyssey with Shree Varma Ayurveda!

Your path to wellness begins here.
Subscribe for a healthier, happier you!

Like | Share | 🔔Subscribe Shree Varma

#பெண்கள்நலம் #ஹார்மோன்சமநிலை #மாதவிடாய்பிரச்சனை

Happy Diwali! May your life be bright with the light of wellness and prosperity. ✨"இயற்கை நலம் உங்கள் வாழ்வில் நலமுடன் ஒ...
20/10/2025

Happy Diwali! May your life be bright with the light of wellness and prosperity. ✨

"இயற்கை நலம் உங்கள் வாழ்வில் நலமுடன் ஒளிர"

19/10/2025

Comment "detail" if you want to know more about how to cure fatty liver ✨️

உடல்நலத்தை இயற்கையாக மேம்படுத்த ஒரு நல்ல வழியை தேடுகிறீர்களா?🤔

Take the first step with
*Shree Varma Ayurveda*
where tradition meets trusted care❤️

📞 Book your appointment today:
: 99942 44111
: 99942 11666

Reach us at:👇🏼 healthcare@shreevarma.org
[Medicine, Ayurveda , fatty liver , health ]

18/10/2025

உடல் எடையை கட்டுப்படுத்தும் ஆயுர்வேத வாழ்வியல் மாற்றங்கள்!

நம்மில் எடை குறைக்க பலரும் முயற்சிப்பதுண்டு, ஆனால் சில முக்கிய ஆயுர்வேத அடிப்படையிலான பழக்கங்கள் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டால், ஒரு மாதத்தில் 5 கிலோ வரை எடை குறைத்திட முடியும்! 💪

Dr. ஜெயரூபா, B.S.M.S., M.D
Medical Director
Shree Varma Ayurveda Hospitals

👉 ✅ எடை குறைக்க 7 முக்கிய டிப்ஸ்:
1️⃣ காலை 45 நிமிடம் நடைபயிற்சி/யோகா செய்து உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.”
2️⃣ தினமும் தண்ணீர் (சுமார் 3 லிட்டர்) குடிப்பது அவசியம்.
3️⃣ நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் (கீரை, பீன்ஸ், கேரட்) சேர்ந்த உணவு
4️⃣ இனிப்பு, ஜங்க் ஃபுட்ஸ், கார்போஹைட்ரேட்ஸ் குறைக்கவும்
5️⃣ இரவு உணவை 7 மணிக்குள் முடிக்கவும்
6️⃣ போதிய தூக்கம் (7-8 மணி நேரம்) உறுதி செய்யவும்
7️⃣ டீடாக்ஸ் முறையை வாரம் 1–2 முறை பின்பற்றவும்

👉 ✅ மேலும் சில நலம் காக்கும் பயனுள்ள குறிப்புகள்:
💊 மனஅழுத்தம் குறைக்கும் தியானம்
💊 உணவு நேர கட்டுப்பாடு (Intermittent Fasting) —
💊 சூரிய வெளிச்சத்தில் 20 நிமிடம் நடை பயிற்சி
💊 மெக்னீசியம் & வைட்டமின் B6 சத்து உணவுகள்
💊 உணவை மெதுவாக மற்றும் கவனமுடன் சாப்பிடும் பழக்கம்

✨ பலன்: ஒரு மாதத்தில் 4–5 கிலோ வரை இயற்கையாக எடை குறைந்து, உடல் சுறுசுறுப்பு, மன அமைதி, செரிமான சக்தி ஆகியவை மேம்படும். 🌿

💚Start your wellness journey today!
www.shreevarma.online

WhatsApp Group Link: https://chat.whatsapp.com/KouFlAUcuNBEgTcEBbeo85?mode=ems_copy_t

Consult : 99942 44111
To Buy Products: 99942 11666
healthcare@shreevarma.org

Embark on a holistic odyssey with Shree Varma Ayurveda!

Your path to wellness begins here.
Subscribe for a healthier, happier you!

Like | Share | 🔔Subscribe Shree Varma

#ஆயுர்வேதம் #எடைகுறைப்பு #ஆரோக்கியவாழ்க்கை

18/10/2025

எடை கட்டுப்பாடு, மன அமைதி & நரம்பு நலன் – இயற்கை சக்தியாகும் மெக்னீசியம்

பொதுவாக எடை குறைக்கும் முயற்சியில் சிலருக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்காமல் இருக்கலாம். அதன் முக்கிய காரணம் – மெக்னீசியம் சத்து குறைபாடு! 💡

தினசரி 420–500 mg மெக்னீசியம் தேவைப்படுகிறது. இதனை உணவின் மூலம் எடுத்தால், எடை குறைவின் பயணம் எளிதாகவும் ஆரோக்கியமாகவும் மாறும். 🌿

Dr. ஜெயரூபா, B.S.M.S., M.D
Medical Director
Shree Varma Ayurveda Hospitals

👉 ✅ மெக்னீசியம் குறைபாடு அறிகுறிகள்:
– எடை அதிகரிப்பு
– தசை வலி
– மனஅமைதி குறைவு & பதட்டம்
– ஆழ்ந்த உறக்கம் இல்லாமை & சோர்வு

👉 ✅ மெக்னீசியம் நிறைந்த உணவுகள்:
– பூசணி விதைகள்
– சியா சீட்ஸ், பாதாம், கீரை வகைகள்
– வாழைப்பழம் & டார்க் சாக்லேட்
– பச்சைப்பயறு & மீன் வகைகள்

👉 ✅ மெக்னீசியத்தின் நன்மைகள்:

- இன்சுலின் செயல்பாடு மேம்படும்
- ஹார்மோன் சமநிலை சீராகும்
- உடல் எடை இயல்பாக குறையும்
- நரம்பு மற்றும் தசை ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

மெக்னீசியம் அளவு சீராக இருந்தால், வெயிட் லாஸ் சுலபம், மன அமைதி அதிகம், உடல் சுறுசுறுப்பு உறுதி! 🌸

💚Start your wellness journey today!
www.shreevarma.online

WhatsApp Group Link: https://chat.whatsapp.com/KouFlAUcuNBEgTcEBbeo85?mode=ems_copy_t

Consult : 99942 44111
To Buy Products: 99942 11666
healthcare@shreevarma.org

Embark on a holistic odyssey with Shree Varma Ayurveda!

Your path to wellness begins here.
Subscribe for a healthier, happier you!

Like | Share | 🔔Subscribe Shree Varma

#ஆயுர்வேதம் #மெக்னீசியம்

🧠 உடலுக்கு உடற்பயிற்சி தேவையானது போல, மூளைக்கும் அதன் பயிற்சி அவசியம்!மன அமைதி, கவனம், நினைவுத்திறன் — இவை அனைத்தும் ஒரு...
18/10/2025

🧠 உடலுக்கு உடற்பயிற்சி தேவையானது போல, மூளைக்கும் அதன் பயிற்சி அவசியம்!
மன அமைதி, கவனம், நினைவுத்திறன் — இவை அனைத்தும் ஒரு சமநிலையான மூளையில்தான் தொடங்குகின்றன. 🌸

✨ மூளை ஆரோக்கியத்திற்கான இயற்கை வழிகள்:
🌿 ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி – நரம்புகளை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கும்
🧘‍♀️ தியானம் – கவனம் & நினைவுத்திறனை மேம்படுத்தும்

💫 மூளையின் ஆரோக்கியம் மன அமைதியில்தான் தொடங்குகிறது!

💚Start your wellness journey today!
www.shreevarma.online

WhatsApp Group Link: https://chat.whatsapp.com/KouFlAUcuNBEgTcEBbeo85?mode=ems_copy_t

Consult : 99942 44111
To Buy Products: 99942 11666
healthcare@shreevarma.org

Embark on a holistic odyssey with Shree Varma Ayurveda!

Your path to wellness begins here.
Subscribe for a healthier, happier you!

Like | Share | 🔔Subscribe Shree Varma

#மூளைஆரோக்கியம் #தியானம் #மூச்சுபயிற்சி #மனஅமைதி #நினைவுத்திறன் #கவனம்வளர்ச்சி #ஆயுர்வேதவழி #இயற்கைவழிநலம் #ஆரோக்கியவாழ்வு

Address

No. 37, First Main Rd, Drive Subbaraya Nagar, Kodambakkam
Chennai
600024

Alerts

Be the first to know and let us send you an email when SHREEVARMA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SHREEVARMA:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram