22/07/2025
இது ஒரு தவிர்க்க முடியாத உண்மை — காலை
மலம் கழிக்க முடியாமல் போனால், நாள் முழுவதும் எரிச்சலாக இருக்கும்.
🔸 ஆசனவாயில் வலி
🔸 அரிப்பு, எரிச்சல்
🔸 மலம் கழிக்கும் போதான சங்கடம்
🔸 மூல நோய்.
இவை அனைத்தும் நம் உடலையும் மனதையும் பாதிக்கும்.
மூல நோயில் நான்கு வகை உண்டு
1️⃣ முதல் நிலை :
🩸மூலச்சதை உள்ளேதான் இருக்கும்.
🩸மலம் கழிக்கும் போது இரத்தம் வரலாம்.
🩸எரிச்சல், அரிப்பு போன்றவை இருக்கும். வெளியே தெரியாது
2️⃣ இரண்டாம் நிலை :
🩸மலம் கழிக்கும் போது மூலச்சதை வெளியே வரும். அது தானாகவே உள்ளே சென்று விடும்
🩸சிறு வீக்கம், வலி, அரிப்பு இருக்கலாம்.
3️⃣ மூன்றாம் நிலை:
🩸மூலச்சதை வெளியே வரும். கையால் தள்ளி உள்ளே செலுத்த வேண்டும்
🩸அதிக வலி, எரிச்சல், வீக்கம் காணப்படும்
4️⃣ நான்காம் நிலை:
🩸மூலச்சதை நிரந்தரமாக வெளியே தொங்கும்.
🩸கையால் தள்ளியும் உள்ளே போகாது.
🩸கடும் வலி, இரத்தம், Infection.
IBS (Irritable Bowel Syndrome), மலச்சிக்கல், ஆசனவாயில் புண்கள் – இவை உடலை மட்டுமல்ல, மனதையும் சோர்வடையச் செய்யும்.
📍மனநோய் கூட வளரக்கூடிய அளவிற்கு, செரிமானக் கோளாறுகள் தீவிரமாகும்.
💚 இவைகளுக்கு தீர்வு தரும் ஒரு அற்புதக் கசாயம்:
🔹 ஓமம்
🔹 சுக்கு
🔹 இந்துப்பு
🔹 கடுக்காய்
வால்மிளகு
🔹அரிசி திப்பிலி
செய்முறை:
ஒவ்வொன்றும் 2 கிராம் எடுத்து, 300 ml தண்ணீரில் கொதிக்க வைத்து 100 ml ஆக சுருக்கி வடிகட்டி கொள்ளவும்.
காலை & மாலை – உணவுக்கு முன் குடிக்கவும்.
🎯 நன்மைகள்:
✔️ மலம் எளிதாக கழியும்
✔️ ஆசனவாய் சிரமங்கள் குறையும்
✔️ மூலநோயை கட்டுப்படுத்தும்
✔️ செரிமானம் சீராகும்
✔️ மன அழுத்தமும் குறையும்
குழந்தைகளும், நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யும் பெரியவர்களும்,
சூடான, காரமான, பதப்படுத்திய உணவுகளை அதிகம் உட்கொள்பவர்களும் —
இந்த கசாயத்தை வழக்கமாக எடுத்தால்,
மூல நோயையும், செரிமானக் கோளாறுகளையும் கட்டுப்படுத்தலாம்.
இது மனம்-வயிறு இணைப்பை பாதுகாக்கும் முதல் படி.
🌿 இயற்கையின் உதவி – நம்மை ஆரோக்கிய பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
இன்றே முயற்சித்து பாருங்கள்!
Dr. கௌதமன், B.A.M.S
வெல்னெஸ் குருஜி
ஶ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனை.
Start your wellness journey today!
🌐 www.shreevarma.online
📞 9994244111 / 9994211666
✉️ healthcare@shreevarma.org