Priest and Prasanna Astrologer

Priest and Prasanna Astrologer Priest and Prasanna Astrologer, Consultant - Physician for Psychology and Siddha Cell : 8939466099 w

வாழ்க்கையில் நம்மை சோதிப்பதற்காக பல மனிதர்களும், பல சிக்கலான சூழ்நிலைகளும்,பல சந்தர்ப்பங்களும் உண்டு.நீங்கள் மட்டும்தான்...
22/05/2024

வாழ்க்கையில் நம்மை சோதிப்பதற்காக பல மனிதர்களும், பல சிக்கலான சூழ்நிலைகளும்,
பல சந்தர்ப்பங்களும் உண்டு.

நீங்கள் மட்டும்தான் முயற்சி செய்து வெற்றி அடைய வேண்டும்.

உன் வாழ்வில் தோல்வி என்பது கடல் நீரைப் போல!

உன்னை அலையடித்து மூழ்கடித்தாலும், நீ வெற்றி பெற ஒரு துளி எண்ணெய்யாக, நம்பிக்கையுடன் இரு!

கடல் எவ்வளவு அலைகளை உருவாக்கி உன்னை மூழ்கடித்தாலும், எண்ணெய் ஒருபோதும் மூழ்கிடாது.

அதேபோல தோல்வி என்னும் கடலில்,
வெற்றி எனும் எண்ணெய் துளியாக நீ இரு..!

* 💐 * 💐 * 💐 * 💐 * 💐 * 💐 *

மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,

#குருஜி #டாக்டர் #அருண் #ராகவேந்தர்,

Priest and Prasanna Astrologer,
Specialist in Black magic REMEDIES

CELL : 8939466099

VISIT : www.DrArunRaghavendar.com

MAIL : DrArunRaghavendar@gmail.com









* 💐 *

-Panchangam-and-Planetary-position

* 💐 *



https://www.youtube.com/

* 💐 *

To join with us...
https://www.facebook.com/Guruji.Doctor.Arun.Raghavendar?mibextid=ZbWKwL

* 💐 *

Address

Dr Arun Raghavendar, Sri Raghavendra Trust, Mambakkam Main Road, Sithalapakkam
Chennai
600126

Alerts

Be the first to know and let us send you an email when Priest and Prasanna Astrologer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Priest and Prasanna Astrologer:

Share