
06/08/2025
ONLINE PRANAYAMA CLASS ON AUGUST 9 (SATURDAY) FOR MORE DETAILS WHATSAPP 6369940440
We are a not-for-profit initiative, contributing to the wellness of the society through teaching the art of Yoga.
(1)
#37, Kamachiamman Nagar Annexe, Mangadu
Chennai
600122
Monday | 7am - 7pm |
Tuesday | 7am - 7pm |
Wednesday | 7am - 7pm |
Thursday | 7am - 7pm |
Friday | 7am - 7pm |
Saturday | 7am - 7pm |
Sunday | 7am - 7pm |
Be the first to know and let us send you an email when Maharishi Pathanjali College of Yoga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Maharishi Pathanjali College of Yoga:
சற்குரு சீரோ பிக்ஷு 1986-ம் ஆண்டு மதுரையில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகக்கலைகளை இலவசமாக போதித்தருளினார்.
திரு பி. கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் 1986-ம் ஆண்டு சற்குரு சீரோ பிக்ஷுவிடம் முதன்மை சீடனாக யோகா கலைகளை முறையாகப் பயின்றார்.
1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை முப்பத்தி இரண்டாம் ஆண்டை நோக்கி சற்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.
சென்னை மாங்காட்டில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு அனைவருக்கும் அஷ்டாங்க யோகக் கலைகள் சிறப்பான முறையில் பயிற்றுவிக்கப்படுகின்றன.