Siddhar vaidhiya Salai

Siddhar vaidhiya Salai Siddhar marundhagam

12/11/2022
ஜெயா பிளஸ் சேனலின் ஆரோக்கியம் அவசியம் நிகழ்ச்சியில் உடலில் ஏற்படும் வலிகளுக்கு சித்த மருத்துவத்தின் தீர்வு என்ன என்பதை வ...
12/09/2022

ஜெயா பிளஸ் சேனலின் ஆரோக்கியம் அவசியம் நிகழ்ச்சியில் உடலில் ஏற்படும் வலிகளுக்கு சித்த மருத்துவத்தின் தீர்வு என்ன என்பதை விளக்குகிறார் மருத்துவர் ப.இராஜலட்சுமி M. D (s)

| கழுத்து, இடுப்பு, மூட்டுகளில் வலி ஏற்படுவதற்கு என்ன காரணம்? | Aarokiyam Avasiyam | Joint PainJaya Plus televi...

வணக்கம் ஜெயா பிளஸ் சேனலில் ஆரோக்கியம் அவசியம் நிகழ்ச்சியில் உடலுக்கு வயிற்றின் அவசியம் பற்றி நேரலையில் பங்கு பெற்ற போது
01/08/2022

வணக்கம் ஜெயா பிளஸ் சேனலில் ஆரோக்கியம் அவசியம் நிகழ்ச்சியில் உடலுக்கு வயிற்றின் அவசியம் பற்றி நேரலையில் பங்கு பெற்ற போது

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்‍கியத்திற்கு வயிறு எவ்வளவு முக்‍கியமானது? | Aarokiyam Avasiyam television is one among the...

https://youtu.be/DtA9Wt_erv8
11/07/2022

https://youtu.be/DtA9Wt_erv8

| மாதவிடாய் கோளாறுகளுக்‍கு சித்த மருத்துவத்தில் தீர்வு என்ன? | Aarokiyam Avasiyam | Menstrual Disorder televis...

https://youtu.be/Wkps_NZdkp8
15/05/2022

https://youtu.be/Wkps_NZdkp8

சித்த மருத்துவத்தில் சர்க்‍கரை குறைப்பாட்டை நிரந்தரமாக குணப்படுத்த வழி உள்ளதா? | Aarokiyam AvasiyamJaya Plus tel...

14/05/2021

கொரோனாவுக்கு சித்தமருத்துவ விழிப்புணர்வு

https://youtu.be/vevIQcOVTv4
11/05/2021

https://youtu.be/vevIQcOVTv4

கொரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மருத்துவம் || SIDDHA TREATMENT || This video is about the Siddha medicine used to control Corona and about the things to foll...

கொரோனா வைரஸை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தும் சித்த மருந்துகள். தாளிசாதி சூரணம் காலை மாலை ஒரு தேக்கரண்டி கருப்பு வெற்றி...
09/05/2021

கொரோனா வைரஸை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தும் சித்த மருந்துகள்.

தாளிசாதி சூரணம்
காலை மாலை ஒரு தேக்கரண்டி கருப்பு வெற்றிலையில் வைத்து மென்று விழுங்கவும் இத்துடன் இரண்டு வசந்த குசுமாகரம் மாத்திரை சேர்த்து மென்று உணவுக்குப் பின்பு அருந்த வேண்டும்.

ஆடாதோடை மணப்பாகு
மூன்று வேளையும் 10 மில்லி வெந்நீரில் கலந்து உணவுக்கு முன்பு அருந்தவும்.

தாளிசாதி வடகம்
நான்கு வேளை ஒரு மாத்திரை உணவிற்குப் பின்பு அல்லது முன்பு சப்பி சாப்பிட வேண்டும்.

ஹாலின் (Halin)கேப்சூல் ஒன்று அல்லது யூகலிப்டஸ் தைலம் 5 சொட்டு எடுத்து நன்றாக கொதிக்க வைத்த வெந்நீரில் அதனையிட்டு ஆவி பிடிக்க வேண்டும்.

திப்பிலி ரசாயனம்
காலை மதியம் இரவு நெல்லிக்காயளவு மென்று சாப்பிட்டு வெந்நீர் அருந்தவும் உணவுக்கு பின்பு.

நான்கு வேளை வெந்நீரில் உப்பு மஞ்சள் அல்லது திரிபலா சூரணம் கலந்து வாய் கொப்பளிக்கவும்.

காலையில் வெறும் வயிற்றில் இரண்டு வெற்றிலை இஞ்சி, மிளகு, மஞ்சள், பூண்டு, உப்பு, சீரகம் எல்லாவற்றையும் பொடி செய்து போட்டு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் வைத்து ஒரு டம்ளர் ஆகும்வரை கொதிக்கவைத்து வடிகட்டி அருந்தவும்.

ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய் நான்கு வேலை வாயில் அடக்கிக் கொள்ளவும், கிராம்பு மொட்டு நீக்கி உபயோகித்துக் கொள்ளவும்.

சுரம் இருந்தால் நிலவேம்பு குடிநீர் இருவேளையும் இத்துடன் பிரமானந்த பைரவம் இரண்டு மாத்திரையும் உணவிற்கு முன்பு சேர்த்து கொள்ளவும்.

சுரம் இல்லாதிருப்பின் கபசுரக் குடிநீர் இருவேளை உணவிற்கு முன்பு சேர்த்துக் கொள்ளலாம்.

மரு. சா. சீனிவாசன் M.D (s)
மரு. ப. ராஜலட்சுமி M.D (s)
சித்த மருத்துவர்கள்.

Address

104, GST Road , Tambaram Sanatorium
Chennai
600047

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siddhar vaidhiya Salai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category