Chennai Meditates

Chennai Meditates Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chennai Meditates, Alternative & holistic health service, Babuji Memorial Ashram, Manapakkam Main Road, Chennai.

https://youtu.be/k5LFtK5-6Qwயோகாவும் பன்முகத்தன்மையும் - பொதிகை (தூர்தர்ஷன்) 2019சர்வதேச யோகா தினம் (ஜூன் 21) அன்று 2019...
19/06/2025

https://youtu.be/k5LFtK5-6Qw

யோகாவும் பன்முகத்தன்மையும் - பொதிகை (தூர்தர்ஷன்) 2019

சர்வதேச யோகா தினம் (ஜூன் 21) அன்று 2019-ல் பொதிகை (தூர்தர்ஷன்) தொலைக்காட்சியில் வெளியான இந்த சிறப்பு நிகழ்ச்சி இன்றும் மிகவும் பொருத்தமானதாக உள்ளது.

சர்வதேச யோகா தினம் (ஜூன் 21) அன்று 2019-ல் பொதிகை (தூர்தர்ஷன்) தொலைக்காட்சியில் வெளியான இந்த சிறப்பு நிகழ்ச்சி இன்று.....

https://www.youtube.com/watch?v=TR_OAiHLJJcடாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொ...
08/06/2025

https://www.youtube.com/watch?v=TR_OAiHLJJc

டாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொளியில் ஹார்ட்ஃபுல்னெஸ் நியமம் - 10 குறித்து உரையாடுகிறார்கள். சகோ. பிரகாஷ் அவர்கள், இந்த நியமம் குற்றவுணர்வை நீக்குவதற்கு உதவுகிறது என்கிறார்.

'இரவு உறங்கும் முன், இறைவனின் பிரசன்னத்தை உணர்ந்து, அறியாமல் செய்த தவறுகள் ஏதுமிருப்பின், அவற்றிற்காக வருந்துங்கள். மீண்டும் அத்தவறுகளுக்கு இடம் கொடுக்கமாட்டேன் என்று மனமுருகி உறுதிபூண்டு, மன்றாடுகின்ற மனநிலையில் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள்.' - பாபூஜி

டாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொளியில் ஹார்ட்ஃபுல்னெஸ் நியமம் - 10 .....

https://www.youtube.com/watch?v=ESyVKULo3X0&t=34sடாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்...
01/06/2025

https://www.youtube.com/watch?v=ESyVKULo3X0&t=34s

டாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொளியில் ஹார்ட்ஃபுல்னெஸ் நியமம் - 9 குறித்து உரையாடுகிறார்கள். சகோ. பிரகாஷ் அவர்கள், இந்த நியமம் நடைமுறை வாழ்க்கைக்கு மிகவும் உகந்தது என்கிறார்.

'மற்றவர்களிடம் அன்பும், பக்தி உணர்வும் சுரக்கும் வகையில் உங்கள் நடத்தையையும், வாழ்க்கை முறையையும் மேன்மையாக அமைத்துக் கொள்ளுங்கள்.' - பாபூஜி

டாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொளியில் ஹார்ட்ஃபுல்னெஸ் நியமம் - 9 க...

https://youtu.be/XQdG7gF-mQ4?si=NqmXMFZb5NMqaN9nடாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த...
26/05/2025

https://youtu.be/XQdG7gF-mQ4?si=NqmXMFZb5NMqaN9n

டாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொளியில் *ஹார்ட்ஃபுல்னெஸ் நியமம் - 8* குறித்து உரையாடுகிறார்கள். சகோ.பிரகாஷ் அவர்கள், இந்த நியமம் நாம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சரியாக வாழ்வதற்கு உதவுகிறது என்கிறார்.

நியமம் - 8: 'பொருளீட்டுவதில் நேர்மைக்கும், தூய்மைக்கும் உரிய மதிப்பளித்து, கிடைப்பதை நிலையான தெய்வீக சிந்தனையுடன் உண்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.' - பாபூஜி

டாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொளியில் ஹார்ட்ஃபுல்னெஸ் நியமம் - 8 க...

https://www.youtube.com/watch?v=fFEIprhJeuEடாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொ...
18/05/2025

https://www.youtube.com/watch?v=fFEIprhJeuE

டாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொளியில் ஹார்ட்ஃபுல்னெஸ் நியமம் - 7 குறித்து சகோ.பிரகாஷ் அவர்கள், நாம் செய்யும் ஒரு செயல் எவ்வாறு பின்னர் ஒரு விளைவுக்கு காரணமாக ஆகிறது, அதனால் நமக்கு சங்கிலித் தொடர் போல பிரச்சினைகள் உருவாகின்றன என்பதை சில உதாரணங்கள் மூலமாக விளக்குகிறார். 'எவரேனும் உங்களுக்கு தவறிழைத்ததாக உணர்ந்தால், பழிவாங்க விரும்பாதீர்கள். அதற்கு பதிலாக, அது கடவுளிடமிருந்து வருவதாக நினைத்து நன்றியுடன் இருங்கள்.' - பாபூஜி

டாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொளியில் ஹார்ட்ஃபுல்னெஸ் நியமம் - 7 க...

14/05/2025

திட்டம் 17K - பூஜ்ய தாஜி அவர்களால் தமிழ்நாட்டிற்காக 2025ல் வழங்கப்பட்ட இலக்கு "1 அப்யாசி - 1 கிராமம்" (தமிழ்நாட்டில் 17,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன) என்பதை நான் புரிந்துகொண்டுள்ளேன். இந்த புனிதமான பணியில் பங்கேற்க நான் தயாராக உள்ளேன். (Share Yes/No in comments below)

https://youtu.be/Fya7PG5VkwQ?si=93KIPPHY40TXCLBJடாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த...
11/05/2025

https://youtu.be/Fya7PG5VkwQ?si=93KIPPHY40TXCLBJ

டாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொளியில் ஹார்ட்ஃபுல்னெஸ் நியமம் - 6 குறித்து சகோ.பிரகாஷ் அவர்கள் விளக்குகிறார். 'அனைவரையும் உங்கள் உடன் பிறப்புகள் என உணர்ந்து அவர்களை அவ்வாறே நடத்துங்கள்.' - பாபூஜி

டாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொளியில் ஹார்ட்ஃபுல்னெஸ் நியமம் - 6 க...

With immense grace, the Tamil Nadu Zonal Coordinators came together at BMA Manapakkam on May 10th & 11th '2025 for a tra...
11/05/2025

With immense grace, the Tamil Nadu Zonal Coordinators came together at BMA Manapakkam on May 10th & 11th '2025 for a transformative two-day retreat. The sessions were filled with meaningful exchanges, practical planning, and deep inner connection. Participants returned inspired and equipped with clear action plans to take the message of Heartfulness across Tamil Nadu with renewed energy. Grateful for the opportunity to serve and grow together. 🌸

https://youtu.be/r4hGUYfH6zgIn HIS Service – The Art of Selfless Service & HarmonyIn this deeply insightful talk deliver...
05/05/2025

https://youtu.be/r4hGUYfH6zg

In HIS Service – The Art of Selfless Service & Harmony

In this deeply insightful talk delivered at Kanha Shanti Vanam on 1st May 2025, Brother S. Prakash shares his profound journey of serving the Masters and the subtle yet transformative lessons he has gathered along the way.

In this deeply insightful talk delivered at Kanha Shanti Vanam on 1st May 2025, Brother S. Prakash shares his profound journey of serving the Masters and the...

https://www.youtube.com/watch?v=Q0ru4twY5rwடாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொ...
04/05/2025

https://www.youtube.com/watch?v=Q0ru4twY5rw

டாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொளியில் ஹார்ட்ஃபுல்னெஸ் நியமம் - 5 குறித்து சகோ.பிரகாஷ் அவர்கள் விளக்குகிறார். 'எப்போதும் உண்மையாக இருங்கள். துன்பங்களை, உங்கள் சொந்த நலனிற்காக இறைவனிடமிருந்து வருபவை என ஏற்றுக்கொண்டு, நன்றியுடன் இருங்கள்.' - பாபூஜி

டாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொளியில் ஹார்ட்ஃபுல்னெஸ் நியமம் - 5 க...

https://www.youtube.com/watch?v=iTlxGLsszB0டாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொ...
20/04/2025

https://www.youtube.com/watch?v=iTlxGLsszB0

டாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொளியில் ஹார்ட்ஃபுல்னெஸ் நியமம் - 3 குறித்து சகோ.பிரகாஷ் அவர்கள் விரிவாக விளக்குகிறார். இதில் இலட்சியத்தை நிர்ணயித்தல் மற்றும் அதை அடைவதற்காக இடைவிடாது பயிற்சி செய்தலின் முக்கியத்துவத்தை நடைமுறை சார்ந்த வழியில் விளக்கமளிக்கிறார்.

டாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொளியில் ஹார்ட்ஃபுல்னெஸ் நியமம் - 3 க...

https://www.youtube.com/watch?v=75DdyHPX5Xgடாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொ...
13/04/2025

https://www.youtube.com/watch?v=75DdyHPX5Xg

டாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொளியில் ஹார்ட்ஃபுல்னெஸ் நியமம் - 2 குறித்து சகோ.பிரகாஷ் அவர்கள் விரிவாக விளக்குகிறார். இதில் ஆன்மீக மேம்பாட்டிற்காக பிரார்த்தனை செய்தல் பற்றி அறிந்து கொள்ளலாம்.

டாக்டர் ஶ்ரீ வர்மா மற்றும் சகோ.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் தொடரில், இந்த காணொளியில் ஹார்ட்ஃபுல்னெஸ் நியமம் - 2 க...

Address

Babuji Memorial Ashram, Manapakkam Main Road
Chennai
600125

Opening Hours

Monday 6am - 9pm
Tuesday 6am - 9pm
Wednesday 6am - 9pm
Thursday 6am - 9pm
Friday 6am - 9pm
Saturday 6am - 9pm
Sunday 6am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chennai Meditates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share