WOW - War Over Weight

WOW - War Over Weight Obesity , Weight Reduction , Bariatric Surgery

06/01/2022

#மஞ்சள்காமாலை ாக்டர் மாறன் இந்த வீடியோவில் மஞ்சள் காமாலை நோயைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். மஞ்சள் காமாலை ...

15/12/2021

people are intrigued by the fact that some people in their circle eat a lot but they are thin but despite dieting, they do not lose weigh...

02/09/2021

#இரத்தசோகைஒரு மருத்துவரிடம் பரிசோதிப்பதற்கு முன்பே நமக்கு இரத்த சோகை இருக்கிறதா என்பதை நாம் எவ்வாறு அறிந்....

01/09/2021

்மில் பலர் வெள்ளை சர்க்கரை ஆரோக்கியத்திற்கு மோசமானது என்று நம்புகிறார்கள். அவர்கள் பனை வெல்லத்திற்கோ, .....

27/08/2021

#பேரீச்சம்பழம் ிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய இரும்புச்சத்து, வைட்டமின் பி 12, ஃபோலிக் அமிலம் மற்றும் ப...

26/08/2021

Intolerance is the indigestion of milk sugar or lactose. The enzyme that is responsible for digesting lactose is lactase and it ...

19/11/2020

#உடல்சூடுஉடல் சூடாகிறது என்றும், சூட்டு உடல் என்றும் மக்கள் பொதுவாக பேசுகிறார்கள். ஆனால் டாக்டர் மாறன் அப்.....

05/11/2020

#ஹெர்னியா #யோகா யோகா அல்லது வேறு வகையான பயிற்சிகளைச் செய்தபின் அவர்களின் குடலிறக்கம் மறைந்துவிட்டதாக சிலர் கூ....

02/11/2020
06/10/2020

In walked a lady with a 6-7 months old infant and an aged man accompanying her. While my mind asked the questions who is the Doctor here and who do I know among the two aduls, the purpose of the visit of the three was indeed adding to the...

08/05/2020

Eating healthy after bariatric surgery is necessary for an effective weight loss. But adapting to healthier eating habits can be a challenge initially for many patients who have undergone weight loss surgery. Even people who are committed to eating healthy are most left confused on what to eat. Most people ask if they can eat salads after bariatric surgery.

Eating fruits and vegetables are good diet choices as they contain antioxidants, flavonoids, and fiber. Fruits and vegetables can be taken as a salad too. But however, you should be conscious of the fruits and vegetables you include in your salad. Low-carb containing fruits and vegetables should be chosen over high-carb vegetables for your salad. Therefore high carb fruits like banana, mango, dates, raisins, and high carb veggies like potato, corn, sweet potato, etc should be consumed in moderation.

31/03/2020

கோலிசிஸ்டெக்டோமி என்பது பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை ஆகும். பித்தப்பை, கல்லீரல், அல்லது சில சந்தர்ப்பங்களில் கணையம் ஆகியவற்றின் குழாய்களை தடுக்கக்கூடிய கற்கள் அவற்றில் இருக்கும் போது பித்தப்பை அகற்றப்பட வேண்டியது அவசியம் ஆகும். பித்தப்பை அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பையை அகற்றுவது மட்டுமே சிறந்த வழி என்பதை உணர வேண்டும். பித்தப்பை அகற்றப்பட்டவுடன், நீங்கள் நிச்சயமாக சில உணவு பழக்க வழக்கங்களை மாற்றம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில் நீங்கள் பித்தப்பை இல்லாமல் வாழப் போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

அதிகப்படியான பித்தத்தை சேமிப்பதில் பித்தப்பை முக்கிய பங்கு வகிக்கிறது. இது கொழுப்பான உணவு வயிற்றுக்குள் இறங்கியவுடன் செரிமான பயன்பாட்டிற்கு தேவைப்படும். பித்தப்பை அகற்றப்பட்டவுடன், அதிகப்படியான பித்தத்தை சேமிக்க உறுப்பு எதுவும் இல்லை. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை வாழ சில உணவு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்துள்ள உணவு பரிந்துரைக்கப்படுகிறது. கோழிக்கறி போன்ற இறைச்சியை மிதமாக உட்கொள்ளலாம். கீரை, கேரட், கத்திரிக்காய், பச்சை பீன்ஸ், முட்டைக்கோஸ், பீட்ரூட் போன்ற நார்ச்சத்துள்ள காய்கறி உணவுகளை தாராளமாகச் சாப்பிடலாம். இட்லி, தோசை போன்ற அரிசி மற்றும் அரிசி பொருட்களை மிதமாக சாப்பிட வேண்டும். அதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். நீங்கள் எதைச் சாப்பிட்டாலும், அவற்றை சிறிய பகுதிகளாக ஆக்கி நாள் முழுவதும் சிறுகச்சிறுக சாப்பிடுவதே நல்லது.

13/03/2020
09/02/2020

Dr Maran clearly says that intermittent fasting is voluntary giving up of food for a certain period of time in a day or two. He mentio...

08/01/2020

The primary function of our gallbladder is to store and pump the concentrated bile needed for digestion, which is vital for fat metabolism. Bile which is produced by the liver is stored in concentrated forms in the gallbladder. When the gallbladder is removed as a result of gallstones, the bile of lower concentration enters directly into the small intestine.

After a gallbladder removal surgery, it is recommended to have your meal spread throughout the day. One egg approximately contains 11 grams of fat. After a gallbladder removal surgery, the amount of fat in an egg can be difficult for you to tolerate immediately. But as your body is adjusting, eating one whole egg in one serving should not cause any problem. For a low-fat diet, 40-60gms of fat is allowed per day. Eating one egg a day should not be a problem after your gallbladder removal surgery. If you are young and active you may have two whole eggs a day. Make it a point to consume both the eggs in two different servings, preferably, one in the morning and one afternoon. But make it a point not to eat more than two whole eggs a day.

For More Information about Gallbladder Removal Surgery Chennai visit us at https://springfieldwellnesscentre.com/

01/01/2020

Here is a wishing that the coming New Year is a glorious one that rewards all our future endeavors with success. Springfield Wellness Centre wishes you all a Happy and a Prosperous 2020.

#2020

22/12/2019

#உடல்பருமன் மன அழுத்தமும், தூக்கமின்மையும் அதீத பசிக்கு முக்கியமான காரணங்களாகும். பதட்டம், பயம், போன்ற உ....

21/12/2019

Stress happens when a combination of feelings like anxiety, fear, depression, frustration, etc take over. Different people are stressed du...

Address

New No : 18, 6th Cross Street, CIT Colony, Mylapore
Chennai
600004

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919952002927

Alerts

Be the first to know and let us send you an email when WOW - War Over Weight posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share