J J Enterprises

J J Enterprises Good personal hygiene is the first step to good health. Only Personal hygiene.

உங்கள் கனவை நிறைவேற்றுங்கள்
13/10/2024

உங்கள் கனவை நிறைவேற்றுங்கள்

உங்கள் கனவை நிறைவேற்றுங்கள்.....
13/10/2024

உங்கள் கனவை நிறைவேற்றுங்கள்.....

13/10/2024

Wanted staff with complete knowledge of digital marketing, video recording, editing and uploading. call: 9841899941 / 9445636873

05/10/2024

மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள விமான சாகச நிகழ்ச்சி 2024 காரணமாக, 06.10.2024 (ஞாயிற்றுகிழமை) அன்று நடைபெறும் நிகழ்ச்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளிக்க உள்ளனர். இதனால் சென்னை மெரினாவை ஒட்டிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் மற்றும் பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டு போக்குவரத்து காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,

காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் இலக்கை அடைய சர்தார் படேல் சாலை காந்தி மண்டபம் சாலை அண்ணா சாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதேபோல், பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, அவர்கள் தங்களுடைய இலக்கை அடைய அண்ணாசாலை தேனாம்பேட்டை காந்தி மண்டபம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

அண்ணா சிலையிலிருந்து MTC பேருந்துகள் வாலாஜா சாலை, திருவல்லிக்கேனி நெடுஞ்சாலை ரோடு, ரத்னா கஃபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம். தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

இதேபோல் கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி RA புரம் 2வது பிரதான சாலை TTK சாலை RK சாலை அண்ணாசாலையை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

02/10/2024

Dear KCFC family members, our Silver Bells - 2024 will be held on 23rd November at St Christopher's College.

That will be an evening of Songs, Dances, Short plays Choreography etc.

Those who wish to perform, please register your names with Mr Robinson 9444282890

அன்பான KCFC குடும்ப நண்பர்களே,

நமது சில்வர் பெல்ஸ் 2024 புனித கிரிஸ்தோபர் கல்லூரியில் வைத்து நவம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறும்.

இதில் பாடல்கள், நடனம், குரு நாடகம் போன்றவை இடம்பெறும்.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புபவர்கள் தயவு செய்து திரு ராபின்சன் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
94442 82890

அக்டோபர்  1 முதல்.  சிறப்பு ஆயுத பூஜை மற்றும் விழாக்கால விற்பனை. இலவசங்கள் மற்றும் 50% சதவீதம் தள்ளுபடிகள்.  உடனே முந்து...
30/09/2024

அக்டோபர் 1 முதல். சிறப்பு ஆயுத பூஜை மற்றும் விழாக்கால விற்பனை. இலவசங்கள் மற்றும் 50% சதவீதம் தள்ளுபடிகள். உடனே முந்துங்கள்...

13/09/2024

⭐ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் ஞான தகப்பன் புனித சவேரியாரின் அழியா உடலை காண வாரீர்... பத்து வருடத்திற்கு ஒரு முறை நிகழும் இந்த நிகழ்வு கோவாவில் மிக பிரபலம்...நவம்பர் 21ல் இருந்து ஜனவரி 5ம் தேதி வரை நடக்கும் இந்த திருவிழாவிற்கு
உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கோவாவில் குவிந்து விடுவார்கள்..தமிழகம் முழுவதும் அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்துவிட்டன... கோவாவின் முதல் தமிழ் நிறுவனமான நாம் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம் மிக நியாயமான கட்டணத்தில் ரூ.3800 முதல்

⭐கட்டணத்தில் அடங்குபவை⭐

🏨2 நாட்கள் தங்குமிடம் ( 4 Sharing )
🍱 மூன்றுவேளை உணவு
🚖 நார்த் கோவா சுற்றிப்பார்தல்
🚖 சவுத் கோவா சுற்றிப்பார்தல்
⛪ புனித சவேரியார் திரு உடலை காண சிறப்பு ஏற்பாடுகள்
🚘 ரயில் நிலையம் பிக்கப் & ட்ராப்

⭐மேலும் விபரங்கள் அறிய தொடர்புகொள்ளவும்⭐

ஜான்லின்

7338975566

Tamil Tourism - Goa
நய்கா வடோ
கலங்குட் கடற்கரை அருகில்
கோவா

Happy Madras Day... 34 ஆண்டு காலமாய் என்னை வாழ  வைக்கும் சென்னை ...
22/08/2024

Happy Madras Day... 34 ஆண்டு காலமாய் என்னை வாழ வைக்கும் சென்னை ...

Happy Independence day....
15/08/2024

Happy Independence day....

Aadi special offer...
02/08/2024

Aadi special offer...

Natural cosmetics making classes
28/07/2024

Natural cosmetics making classes

Address

5690, TNHB, Ayappakkam
Chennai
600077

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919445636873

Alerts

Be the first to know and let us send you an email when J J Enterprises posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to J J Enterprises:

Share