Ayurveda for Psoriasis

  • Home
  • Ayurveda for Psoriasis

Ayurveda for Psoriasis This page educates readers about Psoriasis and Ayurveda healing for psoriasis and Skin care. for mor

17/02/2024
05/02/2024

சர்க்கரை நோயை குறைக்க உதவும் சுலபமான பத்து வழிமுறைகள்

வெல்னஸ் குருஜி
SHREEVARMA Ayurveda
9952666359 / 04446094900
www.drgowthaman.com
www.shreevarma.online

29/10/2023

பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

இன்றைய காலகட்டத்தில் உணவுகளில் மருத்துவ குணம் நிறைத்த உணவுகள் ஏராளம் உண்டு. அதன் பயன்பாட்டினை முழுமையாகத் தெரிந்து வாழ்ந்தாலே ஆரோக்கியத்தை நம் வசம் வைத்து வாழ்ந்திட முடியும். எல்லா காலங்களிலும் கிடைத்திடும் பப்பாளி ( Papaya ) என்பது வெளிநாடுகளில் உயர்வாக உண்ணக்கூடிய மருத்துவம் நிறைத்த பப்பாளி, இதற்கு பத்து விதமான பயன்கள் உண்டு.

1) அதிக உடல் பருமனால் அவதிப்படுபவர்களின் எடையினை குறைப்பதற்குப் பப்பாளி உதவுகிறது.
2) சரும பிரச்சினைகள், முறையாகப் பப்பாளியை நாள்தோறும் எடுத்துக் கொண்டாலே தோலின் இளமை தோற்றம் மாறாமல் இருக்க உதவுகின்றது.
3) "கேன்சர்" புற்றுநோய் Free Radicals மூலக்கூறுகள் அதிகமாவதால் புற்று நோய் ஏற்படுகின்றது. தினமும் 100 கிராம் பப்பாளியைச் சாப்பிட்டு வருவதால் புற்றுநோயை உருவாக்கும் மூலக்கூறுகளைக் குறைத்து நோய் வருவதைத் தடுக்கின்றது என்பது ஆய்வின் மூலம்
நிரூபிக்கப்பட்டுள்ளது.
4) தலைமுடி வளர்வதற்கான எட்டு வகையான மூலக்கூறுகளை உள்ளடக்கி இருப்பதால் முடிகள் எளிதில் வளர்வதற்குப் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
5) பெண்களுக்கு உற்பத்தியாகும் தாய்ப்பாலின் அளவை அதிகரிக்கத் தினமும் பப்பாளி முறையாகச் சாப்பிட்டு வருவதால் அதன் பலனை அடையமுடியும்.
6) சிறுநீரக கற்கள் உற்பத்தியாவதைத் தடுக்கவும், சிறுநீரகம் செயலிழப்பு இருப்பவர்கள் பப்பாளியை உணவாக சாப்பிட்டு அதன் பயனை அடைந்து கொள்வதற்கும் பயன் படுகிறது.
7) மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் பப்பாளியை உண்பதால் , இதிலிருந்து விடுபட்டு உடல் ஆரோக்கியம் அடைவதைக் காணலாம்.
8) உடல் சோர்வாகச் சுறுசுறுப்பு இன்றி இருப்பவர்கள் வாரம் மூன்று தினம் பப்பாளியைச் சாப்பிட்டு வர நிவாரணம் அடைவதைக் காணலாம்.
9) இன்று மனஅழுத்தம் தவிர்க்கமுடியாத ஒரு பிரச்சினையாகவே உள்ளது, பப்பாளி சாப்பிடுவதால் மனஅழுத்தம் காரணமாக ஏற்படும் சிரமங்களை போக்குகின்றது.
10) ஆயுளை அதிகப்படுத்திடப் பப்பாளி ஓர் சிறந்த மருந்து, life style disorder அதாவது, இதயம்,மூளை,சிறுநீரகம், நுரையீரல், மேலும் நீரிழிவு சம்மந்தப்பட்ட நோய்கள் வருவதிலிருந்து பாதுகாக்கிறது.

உணவு உண்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பப்பாளியைச் சாப்பிடலாம். பப்பாளியின் முழு பயனையும் அடைந்து மேலே கூறிய முறைகளை முழுமையாகப் பின்பற்றி ஆரோக்கியமாக வாழ முடியும்

Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Phone: 044 46094900, 9500946633 / 9952666359

For additional inquiries and product details, Visit our website: www.shreevarma.online / www.drgowthaman.com

23/10/2023

கல்விக்கண் திறக்க கலைவாணி அருள் கிடைக்க செல்ல வேண்டிய திருத்தலங்கள்!

Wellness Guruji Dr Gowthaman
Shreevarma Ayurveda Hospitals
9952666359 / 9500946638
www.drgowthaman.com
www.shreevarma.online

Address


Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Friday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

9940079511

Alerts

Be the first to know and let us send you an email when Ayurveda for Psoriasis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ayurveda for Psoriasis:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share