Sri Sai Ram Herbals & Clinic

Sri Sai Ram Herbals & Clinic Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Sai Ram Herbals & Clinic, Medical and health, #1, carpenter Street, Kundrathur , chennai, Chennai.

07/09/2025

இரண்டு மாத மருந்தில் STD - Sexually Transmitted infection , HIV HPV சித்த மருத்துவம் மூலம் தீர்வு கிடைக்கும்

Sri Sairam Herbals
7358660966

27/06/2025

குழந்தை என்னும் பரிசை உங்களுக்கு அளிக்கிறோம்.
Sri Sai Ram Herbals
Kundrathur Chennai-600069
Cell: 7358660966

பல்வேறு காரணங்களால் வெண்புள்ளி வருகிறது.இந்த பிரச்சனை  தாழ்வுமனப்பான்மையை ஏற்ப்படுத்தும்.தோலின் எபிடெர்மிஸ் பகுதியில் உள...
20/05/2025

பல்வேறு காரணங்களால் வெண்புள்ளி வருகிறது.
இந்த பிரச்சனை தாழ்வுமனப்பான்மையை ஏற்ப்படுத்தும்.

தோலின் எபிடெர்மிஸ் பகுதியில் உள்ள மெலனோசைட்ஸ் என்னும் செல்கள் தோலுக்கு நிறத்தை தருகின்ற 'மெலனின்' என்ற நிறமியை உருவாக்குகிறது. இந்த மெலனோசைட்ஸ் செல்கள் மெலனின் நிறமியை உருவாக்காமல் இருக்கும் நிலையை தான் 'வெண்புள்ளி' என்கிறோம்.

இதற்கான காரணங்கள்: உடலின் நோய் எதிர்ப்பாற்றல், தவறுதலாக சொந்த செல்களை பாதிப்படைய செய்வதால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள மெலனோசைட்ஸ் மெலனின் நிறமியின் உற்பத்தியை நிறுத்துகிறது. இதை 'ஆட்டோ இம்யூன்' வகை எனக் கூறலாம். அடுத்து, வைட்டமின் பி குறைபாடுகள், தைராய்டு சுரப்பி நோய்கள், தீப்பட்ட காயங்களால் மெலனோசைட்ஸ் செல்கள் அழிவது போன்ற காரணங்களாலும் வெண்புள்ளி வருகிறது.

இதற்க்கு மூலிகை மருத்துவத்தில் மூன்று முதல் ஆறு மாத காலத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.
மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்.

SRI SAI RAM HERBALS
NANDAMBAKKAM
KUNDRATHUR
CHENNAI-69
CELL: 073586 60966





















வாழை இலைக்குளியல் செய்வதால் போகப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்க முடியும் என்கிறார்கள் இயற்கை ஞானிகள்....வாழை இலையால் ந...
16/03/2025

வாழை இலைக்குளியல் செய்வதால் போகப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்க முடியும் என்கிறார்கள் இயற்கை ஞானிகள்....

வாழை இலையால் நம்முடைய உடம்பு முழுவதும் மறைக்கப்பட்டு வெயிலில் ஒரு மணி நேரம் இருக்க வேண்டும். சுவாசத்தை சுத்தப்படுத்தும் இரகசியம் தெரிந்து விட்டால் உடலின் சேர்ந்து விட்ட அளவுக்கதிகமான கரியமில வாயுவை ஒரு மணி நேரத்தில் வெளியேற்றி விடலாமே.

வாழை இலைக்குளியல்
செய்முறை:

1. இயற்கை வழியில் விளைவித்த வாழை இலைகளை ஆளுக்கு தகுந்தாற்போலும் உருவத்திற்கு தகுந்தாற் போலும் சேகரித்துக் கொள்ள வேண்டும். சுமாராக ஒருவருக்கு எட்டு இலைகள் வரை தேவைப்படும்...

2.தரையில் ஆறு வாழை நார், நூல் கயிறு அல்லது தென்னங்கயிற்றை வரிசையாக போட வேண்டும்.

3.அதன் மேல் நான்கு வாழை இலைகளை நன்றாக துடைத்து இலையின் தண்டை கையால் லேசாக சிதைத்து போடவேண்டும்.

4.ஒரு காட்டன் டவலை சிறிது நனைத்து தலையில் மப்ளர்போல் சுற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும்.

5.நான்கு முதல் ஆறு டம்ளர் வரை நீரை குளியல் செய்யப் போகின்றவருக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.

6.பிறகு மெதுவாக அவரை வாழையில் படுக்க வைத்து விட்டு அவரின் மேல் நான்கு முதல் ஆறு இலைகளை தலை முதல் பாதம் வரை வெளியே தெரியாமல் வைத்து நன்றாக மூடிவிடவும். சுவாசம் செய்வதற்காக மூக்கின் மேல் வைக்கும் இலையை மட்டும் லேசாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

7.அப்படியே கயிறால் கட்டி படுக்க விடவும். இருபது முதல் 30 நிமிடம் வரை இப்படி இருக்க வேண்டும். உடல் முழுவதும் நன்றாக வேர்த்து இனிமேல் இருக்க முடியாது என்ற நிலை வந்தவுடன். கட்டுகளை அவிழ்த்து இலையை எடுத்துவிடவும்.

8.எழுந்தவுடன் பார்த்தால் கிட்டத்தட்ட இரண்டு முதல் நான்கு லிட்டர் வரை உடலில் இருந்து கெட்டநீர் வெளியேறி இருக்கும்.

9.எழுந்தவரை நன்றாக ஐந்துமுறை சுவாசம் செய்ய வைத்து தேன் மற்றும் சிறிது இந்துப்புக்கலந்த இரண்டு டம்ளர் நீரை குடிக்க கொடுக்க வேண்டும். பிறகு 15 நிமிடம் கழித்து குளித்து விடலாம்.

வாழைகுளியல் பலன்கள்:
""''"'''"''"""""""'"'"'"
1.உடல் எடை சீராக இருக்கும்.
2.உடலில் உள்ள கெட்ட நீரும் காற்றும் வெளியேறிவிடும்.
3.தோல் நோய்கள் குணமாகும்.
4.ஆஸ்துமா, இழுப்பு , அடுக்குத்தும்மல், உடல் பருமன் போன்ற நோய்கள் கட்டுப்படும்.
5.சிறுநீரகம், கணையம், கல்லீரல் பலப்படும்.

6.ஆண்மைக் குறைவு, கர்பபைக் கோளாறு குணமாகும்
7.உடலுக்கு புத்துணர்வும் புதிய நம்பிக்கையும் கிடைக்கும்
8.கை,கால் வலி, மூட்டுவலி, முதுகுவலி தண்டுவடக் கோளாறுகள் கட்டுப்படும்
9.பசியின்மை, அஜீரணக் கோளாறு, பித்த வாந்தி குணமாகும்
10.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்படும் மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.

இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அற்புத பலன்களை உடையது வாழை இலைக்குளியல். ஏனெனில் உடலில் பிராணசக்தி துய்மையடையும் உடல், மனம், ஆன்மா அனைத்துமே தூய்மையடையும்...

குறிப்பு: காலையில் 8 முதல் 11 மணிவரையும் மாலையில் 3 மணி முதல் 5 மணி வரையும் வாழையிலைக் குளியல் செய்ய ஏற்ற நேரம்..

கீழே விரிப்பை விரித்து மொட்டை மாடி, வெட்டவெளியில் மட்டுமே குளியல் செய்ய வேண்டும். பெண்கள் சுற்றிலும் மறைவான வெட்ட வெளியில் செய்ய வேண்டும்..

வாழை இலைக்குளியலுக்கு முதல்நாள் முற்றிலும் சமைக்காத உணவை உண்டு வாழை இலைக்குளியல் செய்தால் அதன் பலன் பல மடங்கு உயரும். அதீத மன அழுத்தம், மனக் கோளாறுகள், கர்பிணிப் பெண்கள், இரத்த அழுத்தத்திற்காக பல ஆண்டுகள் மாத்திரை எடுப்பவர்கள் தவிர்க்கலாம்….

05/02/2025
12/01/2025

Wanted female siddha or ayurveda doctor for our clinic .Part time location kundrathur fresher's only.

Real Man ( XTRA BOOST) HERBAL POWDER MIX இருபதிற்கும் மேற்பட்ட (20+) மூலப்பொருட்கள் அனைத்தையும் நல்ல முறையில் சுத்தம் செ...
27/10/2024

Real Man ( XTRA BOOST) HERBAL POWDER MIX
இருபதிற்கும் மேற்பட்ட (20+) மூலப்பொருட்கள் அனைத்தையும் நல்ல முறையில் சுத்தம் செய்து வறுத்து (பசும் பாலில் வேக வைத்து) சரியான அளவில் கலந்து தயாரித்தது.அதில் சில இங்கு

1. அஸ்வகந்தா
2. ஷிலாஜித்
3. ஜாதிக்காய்
4. கொப்பரை தேங்காய்
5. முருங்கை விதை
6. முருங்கை பிஸின்
7. சாலமிஸிரி
8. ஓர் இதழ் தாமரை
9.வெள்ளரி விதை
10. நிலப்பனை
11. ஜாதிபத்திரி
12. பூனைகாலி விதை
13. பூசனி விதை
14.முஸிலி
15. நீர்முள்ளி

போன்ற பல அற்புத மூலிகைகள் மூலமாக சக்தியூட்டபட்ட அற்புத சூரணம்.

பத்தியம் கிடையாது, பக்க விளைவும் கிடையாது..100% Pure Natural Product

சாப்பிட்ட சில நாட்களிலேயே நீங்கள் நிச்சயமாக இதனுடைய ஆரோக்கியம் சக்தி பலம் வீரியம் மற்றும் நல்ல முன்னேற்றத்தை நன்றாக உணர்வீர்கள் .

நரம்பு தளர்ச்சி மூலைக்கு புத்துயிர் நிரந்தர இளமை கை கால் மூட்டு முதுகு வலி எலும்புக்கு வலிமை கண் பார்வை கூர்மை தலை முடி உதிர்தல் அஜீரண பிரச்சினை மல சிக்கல் தோலில் உருவாகும் வியாதிகள், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும், நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) கட்டுப்படுதல், இருதய நோய்களுக்கு தீர்வு, இதயத்திற்கு பலம், தூக்கமின்மை பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு (நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்) மேலும் புது புது நோய்கள் வருவதில் இருந்தும் நம்மை முழுமையாக பாதுகாக்கும்.
What's app or call 073586 60966
Location : Chennai

https://youtu.be/zPcv5z1qtdw
01/10/2024

https://youtu.be/zPcv5z1qtdw

Weight loss try pandravanga | கண்டிப்பா இதை செய்யாதீங்க ..

27/09/2024
27/09/2024

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் மருதாணி - எந்த 2 பொருள் சேர்த்தால் நல்லது?| Henna health benefits Tamil

https://youtu.be/rJKPsCORK2g
12/09/2024

https://youtu.be/rJKPsCORK2g

எந்த ஷாம்பூவா இருந்தாலும் இப்படி யூஸ் பண்ணா முடி கொட்டவே கொட்டாது! | Best Shampoo Technique தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்துவத.....

Address

#1, Carpenter Street, Kundrathur , Chennai
Chennai
600069

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 2pm

Telephone

9791177117

Alerts

Be the first to know and let us send you an email when Sri Sai Ram Herbals & Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sri Sai Ram Herbals & Clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram